ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ட்விட்டரில் ரசித்தவை
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 SK

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

View previous topic View next topic Go down

மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by ayyasamy ram on Thu Mar 26, 2015 8:08 pm



-

-
கண் ஆபரேஷனே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா
இருந்த தலைவர் இப்போ திடீர்னு ஆபரேஷனுக்கு
சம்மதிச்சுட்டாரே...ஏன்?
-
மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!
-
மு.மதிவாணன்
-

--------------------------------------
-
நான் தனி ஆள் கிடையாது...!
-
வாஸ்தவம்தான் தலைவரே...இந்த ஜெயில்ல மொத்தம்
ஆயிரம் கைதிங்க இருக்காங்களே...!
-
அ.ரியாஸ்

-
----------------------------------------
-
இந்த மாத்திரைகளை சாப்பிட்டுட்டு மறுபடியும் அடுத்த
வாரம் வந்து பாருங்க...!
-
உங்களுக்காக இல்லைன்னாலும் உங்க நர்ஸைப் பார்க்க
கண்டிப்பா வர்றேன் டாக்டர்!
-
சிக்ஸ்முகம்

-
----------------------------------------
-
என்னதான் ஒரு ஹீரோ சினிமாவுல திருடனா நடிச்சாலும்
அவருக்கு மேக்கப் ரூம்லதான் மேக்கப் போடுவாங்க!
லாக்கப் ரூம்ல போட மாட்டாங்க...!
-
ஜெயிலில் கம்பி எண்ணும் போது கால்குலேட்டர்
யூஸ் பண்ணாதோர் சங்கம்
-
பர்வின் யூனூஸ்
-
------------------------------------------

-
நன்றி- குங்குமம்

படம்- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11349

View user profile

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by krishnaamma on Thu Mar 26, 2015 10:54 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 27, 2015 1:33 pm

ஆண்களணி தலைவர் (அது வேற யாருமில்ல, எங்க மாமா அங்கள் தான்) கண்ணாடி அணியாம வெளியில வந்துட்டாராம்.
அக்கான்னு நெனைச்சி அமலா தோல்ல தட்டிட்டாராம். அதான் ரொம்ப பிரச்சனையாயிடுச்சாம். நான் போய் பேசி ஒரு வழியா பிரச்சனையை முடிச்சிட்டு வந்துட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by ஹர்ஷித் on Fri Mar 27, 2015 1:38 pm

ஆன் theway ஆறுமுகம்  அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by ஜாஹீதாபானு on Fri Mar 27, 2015 1:54 pm

சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30168
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by M.Saranya on Fri Mar 27, 2015 4:39 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum