ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

View previous topic View next topic Go down

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by jayaravi on Sun Mar 29, 2015 7:28 pm

ஸ்ரீ மஹா விஷ்ணு  ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார்

பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----

சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --

பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---

கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்

" ராமா ! நீ  செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது .  இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி  உனக்கே ராமா ! "  

விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!  

" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் !  இதைவிட  எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று  வா !"

அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து  அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும்  வரம் இது பிரபோ !  

சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு  சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!

மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

அறியப்படாத சில உண்மைகள் :  இராமாயணம் –PART -2

Post by jayaravi on Sun Mar 29, 2015 8:29 pmஎல்லா தேவர்களும் ஒருமுறை விஷ்ணுவிடம் சென்று நீங்கள் எடுத்த 9 அவதாரங்களில் எந்த அவதாரம் உங்களுக்கு மிகவும் கடினமாக , சவாலாக இருந்தது என்று வினைவினர் ...

விஷ்ணு சிறிதுகூட யோசிக்கவில்லை - உடனே சொன்னாரார்  - ராம அவதாரம் தான் !

எல்லோருக்கும் மிகவும் ஆச்சிரியம் - ஏன் அந்த அவதாரம் உங்களுக்கு கடினமாகவும், சவாலாகவும் அமைந்தது - கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் என்று கெஞ்சினர் .

விஷ்ணு கூறுகிறார் - நாமும் கேட்ப்போமா ?

" மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான் ! அதிலும் ஒரு உத்தமனாக , தாய் , தந்தைக்கு அடங்கிய , அவர்களை தெய்வமாக , நினைக்க கூடிய ஒரு இருதயம் உள்ளவனாக , தம்பிகளை அரவணைத்து செல்பவனாக , கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் , ஏக பத்தினி விரதனாக , மக்கள் தலைவனாக , விலங்குகள் கூட போற்றி புகழும் இளகிய மனம் கொண்டவனாக , பதவி , பொருள்கள் மீது  பற்று  இல்லாதவனாக , பெரியவர்களை மதிப்பவனாக – அதர்மத்தை கண்டு பொங்கி எழுபவனாக - இப்படி எல்லா நற் குணங்களையும் கொண்டவனாக வாழ்ந்து காட்டுவது எவ்வளவு கடினம் என்று என்னுடைய ராமவதாரத்தில் புரிந்து கொண்டேன் - மற்ற அவதாரங்களில் இல்லாத ஒரு சவால் - இந்த ஒரு அவதாரத்தில் மற்றுமே எனக்கு அமைந்தது - மாயாஜாலங்கள்  காட்ட தெரியாத , தெய்வீக தன்மைகள் இல்லாத ஒரு அவதாரம் - இராவணனை ஒரு நொடியில் அழித்திருக்க முடியும் நான் கண்ணனாக இருந்திருந்தால் - இங்கு நான் இராமர் - சாதாரண  மனிதன்.14 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது . ஆனால்  ஒன்று உண்மை - மற்ற அவதாரங்கள் ஏற்படுத்தாத பெருமைகளை , மனிதனாக அவதரித்த ராம அவதாரம் எனக்கு பெற்று கொடுத்தது - நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று  கொள்ள வேண்டிய பாடம் இது - சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு இராமனாகத்தான் அவதரிப்பேன் " என்று விஷ்ணு முடித்தார் . இராமர் நம் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கிறார் - அவருடைய  பண்புகளை வளர்த்துக்கொள்ள தெரியாமல் , பத்து தலை கொண்ட இராவணனாக வாழ்ந்துகொண்டுருக்கிறோம் ---
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by ராஜா on Mon Mar 30, 2015 10:51 am

மிக்க நன்றி jeyaravi
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by விமந்தனி on Mon Mar 30, 2015 1:27 pm

மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான்! நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது -
அருமை..!

தொடருங்கள், அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by M.Saranya on Mon Mar 30, 2015 4:11 pm

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum