புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
32 Posts - 54%
heezulia
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
9 Posts - 1%
jairam
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 23, 2015 8:45 am

First topic message reminder :

என் அன்பு அப்பா தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின்
பிறந்தநாள் விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நெல்லை மண்ணில்.

கடலை முகக்கும் கருவி என்னிடம் இல்லை என்றாலும் இந்தச் சிப்பியும் (நானும்) பேசுகிறது ஒரு நூலைப் பற்றி.

தமிழ் வாழ்க! 
தமிழ்க்கடல் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 
இமிழ் கடல் உள்ளளவும் இனிதே தமிழ் பொழிக!

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 10600535_897990123576523_1508412900371562654_n

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 11057683_897990160243186_1217410929642905320_n
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 11156208_897990206909848_422269867562754399_n


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 12:49 pm

T.N.Balasubramanian wrote:அதனால் என்ன , எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள் .
இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் என்றோ எழுதிவிட்டான் .
உங்களுக்கு அமைய இருக்கும் மனைவி , உங்களை விரும்புவராகவும் ,
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு உகந்தவர்களாகவும் இருப்பார்கள் .
All The Best -Balasaravanan .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132668
மிக்க நன்றி அய்யா உங்கள் அன்பிற்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 12:58 pm

Aathira wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
மேற்கோள் செய்த பதிவு: 1132466

முடிந்தால் நிகழ்வுக்கு வாங்க தம்பி. அன்பு மலர் :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1132492

mbalasaravanan விழாவிற்கு சென்று வரவும் .கூடவே rtr _18அவர்களையும் முடிந்தால் கூட்டிச்செல்லவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 1:05 pm

கண்டிப்பாக செல்கிறேன் அய்யா அவரையும் கூட்டிட்டு போறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 1:09 pm

சீக்கிரமே விவாக ப்ராப்தி அஸ்து.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
(விரைவிலேயே விவாகம் ஆக வாழ்த்துக்கள் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 24, 2015 1:13 pm

mbalasaravanan wrote:
விமந்தனி wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
அப்படின்னா நிச்சயம் விழாவுக்கு போய்வாங்க சரவணன்.

திருமணம் எப்போது..?. ஏப்ரலில் என்று சொன்னதாக நினைவு. எப்போது எங்களுக்கெல்லாம் அழைப்பு..?
மேற்கோள் செய்த பதிவு: 1132485
கண்டிப்பாக செல்கிறேன் விழாவிற்கு , அந்த பெண் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு போய்ட்டா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன , இதை நான் ஏற்கனவே  கிருஷ்ணம்மா விடம்  சொல்லி விட்டேன் அவர்களும் தேறுதல் சொன்னார்கள் , ஒரு வேளை எனது திருமணம் நிச்ச்ச்யிக்க்கப் பட்டால் அனைவர்க்கும் அழைப்பு அனுப்புவேன் கண்டிப்பாக  

அடடா... Sorry சரவணன். விஷயம் தெரியாமல் நீங்கள் மறக்க முயன்றதை நினைவுபடுத்தியதற்காக வருந்துகிறேன்.சோகம்  ஆனால், ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். ஒன்று நம் கையை விட்டு போகிறதென்றால் அதை விட Best டான ஒன்று கிடைக்க போவதாக அர்த்தம். சோ, All the best.



நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 4:16 pm

T.N.Balasubramanian wrote:சீக்கிரமே விவாக ப்ராப்தி அஸ்து.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
(விரைவிலேயே விவாகம் ஆக வாழ்த்துக்கள் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132678
மிக்க நன்றி அய்யா

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 4:19 pm

விமந்தனி wrote:
mbalasaravanan wrote:
விமந்தனி wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
அப்படின்னா நிச்சயம் விழாவுக்கு போய்வாங்க சரவணன்.

திருமணம் எப்போது..?. ஏப்ரலில் என்று சொன்னதாக நினைவு. எப்போது எங்களுக்கெல்லாம் அழைப்பு..?
மேற்கோள் செய்த பதிவு: 1132485
கண்டிப்பாக செல்கிறேன் விழாவிற்கு , அந்த பெண் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு போய்ட்டா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன , இதை நான் ஏற்கனவே  கிருஷ்ணம்மா விடம்  சொல்லி விட்டேன் அவர்களும் தேறுதல் சொன்னார்கள் , ஒரு வேளை எனது திருமணம் நிச்ச்ச்யிக்க்கப் பட்டால் அனைவர்க்கும் அழைப்பு அனுப்புவேன் கண்டிப்பாக  

அடடா... Sorry சரவணன். விஷயம் தெரியாமல் நீங்கள் மறக்க முயன்றதை நினைவுபடுத்தியதற்காக வருந்துகிறேன்.சோகம்  ஆனால், ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். ஒன்று நம் கையை விட்டு போகிறதென்றால் அதை விட Best டான ஒன்று கிடைக்க போவதாக அர்த்தம். சோ, All the best.
மேற்கோள் செய்த பதிவு: 1132680
sorry சொல்ல வேண்டாம் தயவு செய்து ,அவ்வாறு சொல்லி என்னை தனிமை படுத்தாதீர்கள் , நீங்கள் கேட்டது தவறே இல்லை நான் தான் எல்லாரிடமும் சொல்லாமல் விட்டு விட்டேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 24, 2015 4:22 pm

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா ...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 24, 2015 4:24 pm

பாலா வேணாம்னு சொல்லிட்டு போனவரை நினைத்து நீங்க ஏன் கவலைப்படுறிங்க... எது நடந்தாலும் எல்லாம் நல்லதுக்கே ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 24, 2015 4:35 pm

ஏற்ற பெண்ணில்லை
ஏற்காமல் போனாள்
ஏற்ற பெண்ணொருத்தி
ஏங்கிக் காத்திருப்பாள்
கண்டுபிடித்தே கை
பிடியுங்கள்

மனம் மகிழ்வுறும் இல்லறம் சிறக்கும் சரவணன்




Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக