புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
35 Posts - 49%
ayyasamy ram
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
26 Posts - 37%
prajai
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
3 Posts - 4%
Jenila
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
78 Posts - 60%
ayyasamy ram
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
26 Posts - 20%

7 Posts - 5%
prajai
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
5 Posts - 4%
Jenila
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
1 Post - 1%
manikavi
 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_m10 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:07 am

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  11161341_974100132613654_8888385751676567607_n

‘‘ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழகம் முழுவதும் மேலும் புதியதாக 360 அம்மா உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று 2014-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அம்மா அறிவித்தால் சும்மா இருப்பார்களா அதிகாரிகளும் அமைச்சர்களும். துரிதமாகக் கட்டத் தொடங்கினார்கள். கட்டி முடித்தார்கள். ஆனால், திறந்து வைத்தார்களா?

அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சமையல் பாத்திரங்களையும் வாங்கி டெஸ்ட் சமையலையும் முடித்துவிட்டனர். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் அந்த 140 அம்மா உணவகங்களும் திறப்புவிழாவுக்காகக் காத்திருக்கின்றன.

‘‘அம்மா முதலமைச்சராக வந்ததும்தான் திறப்போம்” என்று ஆங்காங்கே அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட இந்த உணவகங்களின் நிலையை அறிய மாநிலம் முழுவதும் வலம் வந்தோம்!

ஃப்ளாஷ் பேக்!

சென்னை மாநகராட்சியின், ‘மலிவு விலை உணவகம்’ திட்டத்தை 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதே நாளில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. மலிவு விலை உணவகம் என்ற பெயரை, ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சென்னையில் மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தன. ஜெயலலிதா தொடங்கி வைத்த, ‘அம்மா’ உணவகம் அ.தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு பெற்ற திட்டமாக மாறியதாகச் செய்திகள் பரவின. அதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு  நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில் 231 உணவகங்களும் என ஆக மொத்தம்  360 உணவகங்களைத் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்தன. 140 அம்மா உணவகக் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னும் திறக்கப்படத்தான் இல்லை.

ஒவ்வோர் உணவகத்துக்கும் சமையல் பாத்திரங்கள் வாங்க சுமார் ரூ.6 லட்சம் வரை செலவாகியிருக்கிறதாம். ஒவ்வோர் உணவகத்துக்கும் மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து 12 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நபருக்கு ரூ.300 தினக்கூலி. இந்த வேலைக்கு ஆசைப்பட்டு சிலர் ஒரு லட்சம் வரை கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

கதவு எப்போது திறக்கும்?

தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் பட்டுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கும்பகோணம் தெற்குவீதி ஆகிய பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் ஒரு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களை ஒரே நாளில் திறப்பதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் தீர்ப்பு தலைகீழாக மாறிப்போனதால், கட்டிய உணவகங்கள் அனைத்தும் அப்படியே கிடக்கின்றன. சமையல் பாத்திரங்கள், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கிப் போடப்பட்டு, கடந்த 10 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கின்றன. திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே  முடிக்கப்பட்ட அம்மா உணவகம், அடுத்த ஒரு வாரத்தில் திறப்புவிழா என்றனர். ஒரு வருடம் ஓடிவிட்டது. ‘அம்மா ரிலீஸ் ஆனால்தான் இங்கே அம்மா உணவகத்தின் கதவு திறக்கும்’ என்று அ.தி.மு.க-வினர் பகிரங்கமாகவே பேசுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலும் தலைமை மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்குத் தயாராகக் காத்திருக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளான, கடலூர் உழவர் சந்தை, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், பண்ருட்டி அரசு மருத்துவமனை, விருத்தாசலம் பாலக்கரை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காகக் காத்துள்ளது. ‘‘எங்களுக்குக் கொடுத்த டெண்டர்படி சொன்ன தேதிக்குள் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல் ‘அம்மா உணவக’த்துக்குத் தேவையான அனைத்துப்  பொருட்களையும் வாங்கி வெச்சுட்டோம். ஆனால், கட்டடத்தைத் திறக்க நகராட்சி கமிஷனர்தான் அனுமதி வாங்கித் தரவேண்டும். அவரைக் கேட்டால், தலைமையும் தாம்பரத்தில் உள்ள மண்டல நிர்வாக இயக்குநரகமும் அதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். தனி ஒரு மனிதருக்காக இப்படி மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது’’ என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.

பாத்திரங்கள் ரெடி... சாப்பிடவும் ரெடி!

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட புதிய பாத்திரங்கள் எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சகல ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஓர் உணவகம் மட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. சமையலுக்கான பாத்திரங்களும் ரெடி. சாப்பிட ஆட்களும் ரெடி. இந்த அனைத்து உணவகங்களுக்கும் ஒரு வாட்ச்மேனை காவலுக்குப் போட்டு சம்பளம் கொடுத்துக்கொண்டிருப்பது வேதனை.

சேலம் மாநகராட்சியில் ஏற்கெனவே 10 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஓர்  அம்மா உணவகத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கட்டினார்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அம்மா உணவகத்துக்கே அதிக அளவு மாநகராட்சி நிதியை ஒதுக்குகிறார்கள் என எதிர்க் கட்சியினர் புகார் சொன்னார்கள். அப்படிக் கட்டப்பட்ட உணவகம் இன்னும் திறக்கப்படவில்லை. தர்மபுரியில் இரண்டு, கிருஷ்ணகிரியில் ஒன்று, ஓசூரில் ஒன்று என்று காத்திருக்கும் அம்மா உணவகங்களின் பட்டியல் நீளுகிறது.

மக்கள் முதல்வரின் பச்சைக்கொடி அசைவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாகலாமா?

விகடன்

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 7:01 am

எதிர்க்கட்சிகள் இதனை பயன்படுத்தி
மலிவு விலையில் ஏழைகளுக்கு உணவு
வழங்கி
கட்சியை வளர்த்துக் கொள்ளலாம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 23, 2015 1:24 pm

இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 23, 2015 3:16 pm

M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132481

இன்னும் ஒரு ஆயிரம் டாஸ்மாக் திறந்தால் போதுமே இந்த அம்மா உணவகம் நடத்த!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 24, 2015 2:02 pm

M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132481

நல்ல கேள்வி தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக