புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_m10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram

262 Posts - 42%
mohamed nizamudeen
மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_m10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_m10மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2015 12:32 pm

மும்பை,

அந்தேரியில் மாடல் அழகியை கற்பழித்த 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா உத்தரவின்பேரில், அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மாடல் அழகி கற்பழிப்பு

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவரை கடந்த 21–ந் தேதி செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தான் அந்தேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாகவும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். இதை நம்பி அந்த மாடல் அழகி அங்கு சென்றார். ஓட்டல் அறையில் அந்த நபரை சந்தித்து பேசி கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென காக்கிநாக்கா போலீஸ் நிலையத்தை சேர்ந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கதாபே, சூரியவன்சி மற்றும் போலீஸ்காரர் கோட்டே ஆகியோர் அங்கு நுழைந்தனர். மாடல் அழகியை விபசார வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினர். மேலும், அவரது நகை, பணம் ஆகியவற்றை அபகரித்தனர். இது மட்டுமின்றி, 2 போலீசார் அவரை கற்பழித்தனர்.

கைது

இதனால், அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண், ஓட்டல் அறையின் கழிவறைக்கு சென்று தனது செல்போன் மூலம் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு குறுந்தகவல் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, ராகேஷ் மரியாவின் செல்போனில் இருந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு அழைப்பு வந்தது. இதனால், பதறிப்போன அவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில், மறுநாள் அந்த பெண், கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து, சம்பவத்தை விளக்கினார். பின்னர், ராகேஷ் மரியா உத்தரவின்பேரில் அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் கதாபே, சூரியவன்சி, கோட்டே மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 45 வயது ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தினத்தந்தி

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Apr 24, 2015 1:15 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக