புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
30 Posts - 56%
heezulia
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
21 Posts - 39%
Manimegala
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
12 Posts - 4%
prajai
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
9 Posts - 3%
Jenila
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
3 Posts - 1%
jairam
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மே

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 30, 2015 12:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மே - Page 7 AQnG8YsURoeQcPmTbyOa+0.May

வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 14, 2015 2:24 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!
உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன சிரிப்பு. உண்மையில் விமன்தனி அம்மா ஆசிரியை இல்லையா? நான் தான் உளறிட்டேனா?

சிரி சிரி விமந்தனிக்கு தான் அம்மா. ஆசிரியை இல்லை.

வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 14, 2015 2:26 pm

T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!

உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
கற்பிப்பவர் எல்லோரும் ஆசிரியர்கள் அல்ல .
யாரிடம் கற்கிறோமோ அவர்களே ஆசிரியர்கள் .
அந்த முறையில் ,
விமந்தனி பதிவுகளால் ,
அல்லது வேறு ஒருவர் பதிவில் இருந்து கற்க முடிந்தால் ,
அவர்கள் ஆசிரியர்களே !

சரியா உறவுகளே !

ரமணியன்

சூப்பருங்க சூப்பருங்க

வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 14, 2015 3:08 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அக்கா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 3:16 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!
உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன சிரிப்பு. உண்மையில் விமன்தனி அம்மா ஆசிரியை இல்லையா? நான் தான் உளறிட்டேனா?

சிரி சிரி விமந்தனிக்கு தான் அம்மா. ஆசிரியை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1136685

சரவணன் ,
நீங்க நினைக்கிற மாதிரி ,
விமந்தனி அம்மா டீச்சரும் இல்லை ,
விமந்தனி யும் அல்ல !! தெரியுமா ?
விமந்தனி அம்மாதான் !
குழப்பமாக இருக்கு !
இருக்கு என்றால் , சந்தோஷம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 14, 2015 3:45 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!
உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன சிரிப்பு. உண்மையில் விமன்தனி அம்மா ஆசிரியை இல்லையா? நான் தான் உளறிட்டேனா?

சிரி சிரி விமந்தனிக்கு தான் அம்மா. ஆசிரியை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1136685

சரவணன் ,
நீங்க நினைக்கிற மாதிரி ,
விமந்தனி அம்மா டீச்சரும் இல்லை ,
விமந்தனி யும் அல்ல !! தெரியுமா ?
விமந்தனி அம்மாதான் !
குழப்பமாக இருக்கு !
இருக்கு என்றால் , சந்தோஷம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136701
சரவணன் இத படிச்சிட்டு அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 14, 2015 3:49 pm

T.N.Balasubramanian wrote:
சரவணன் ,
நீங்க நினைக்கிற மாதிரி ,
விமந்தனி அம்மா டீச்சரும் இல்லை ,
விமந்தனி யும் அல்ல !! தெரியுமா ?
விமந்தனி அம்மாதான் !
குழப்பமாக இருக்கு !
இருக்கு என்றால் , சந்தோஷம் .
ரமணியன்
ஐயா, சரவணன் வேப்பிலை அடித்துக்கொள்ளும் அளவிற்கு மிரண்டு போயிருக்கிறார். இதில் இன்னும் ஏன் நாம் குழப்புவானேன்...?பாடகன்  பாவம்...! வெகு நாள் கழித்து வந்திருப்பதால் சரவணனுக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை..... சிரி சிரி

வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 5:56 pm

T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!

உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136481

கற்பிப்பவர் எல்லோரும் ஆசிரியர்கள் அல்ல .
யாரிடம் கற்கிறோமோ அவர்களே ஆசிரியர்கள் .
அந்த முறையில் ,
விமந்தனி பதிவுகளால் ,
அல்லது வேறு ஒருவர்   பதிவில் இருந்து கற்க முடிந்தால் ,
அவர்கள் ஆசிரியர்களே !

சரியா உறவுகளே !

ரமணியன்

ரொம்ப சரி ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 5:57 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. தொடருங்கள் நன்றி!
உங்களை மாதிரி ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சி பெரிய ஆளா ஆயிருப்பேன்.. சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன சிரிப்பு. உண்மையில் விமன்தனி அம்மா ஆசிரியை இல்லையா? நான் தான் உளறிட்டேனா?

சிரி சிரி விமந்தனிக்கு தான் அம்மா. ஆசிரியை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1136685

சரவணன் ,
நீங்க நினைக்கிற மாதிரி ,
விமந்தனி அம்மா டீச்சரும் இல்லை ,
விமந்தனி யும் அல்ல !! தெரியுமா ?
'விமந்தனி' இன் அம்மாதான் !
குழப்பமாக இருக்கு !
இருக்கு என்றால் , சந்தோஷம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136701

ஒருவழியா புரிஞ்சுதா சரவணன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 15, 2015 2:28 pm

வரலாற்றில் இன்று - மே - Page 7 EILiMp8TjKtv4hIJnibO+15

1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.

1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.

1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1756 - இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.

1792 - பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.

1796 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.

1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1860 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.

1897 - கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.

1915 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

1918 - பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.

1919 - துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.

1929 - ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1932 - ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.

1932 - ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.

1935 - மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.

1940 - மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.

1948 - இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.

1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

1957 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.

1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

1963 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.

1972 - 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.

1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது.

1985 - குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

1988 - எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.

1991 - ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

2005 - திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.

2006 - வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 6:38 pm

[quote="krishnaamma"]
ஒருவழியா புரிஞ்சுதா சரவணன்? புன்னகை
புரிஞ்சது புரிந்தது.....ரொம்ப நன்றி! ஆனால் இன்னும் ஒரு சந்தேகம்..... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக