புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
1 Post - 2%
M. Priya
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
4 Posts - 4%
Baarushree
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
3 Posts - 3%
Rutu
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
3 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
3 Posts - 3%
Jenila
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
2 Posts - 2%
manikavi
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூளைக்குணவு - Page 28 Poll_c10மூளைக்குணவு - Page 28 Poll_m10மூளைக்குணவு - Page 28 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 28 of 53 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 40 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 5 May 2015 - 16:09

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 8 Aug 2015 - 19:22

ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 8 Aug 2015 - 19:41

363 aa ayya?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 8 Aug 2015 - 19:51

சரியான விடைதான் . வந்த வழி எப்படி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun 9 Aug 2015 - 5:34

3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?



வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun 9 Aug 2015 - 10:28

shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?

மேற்கோள் செய்த பதிவு: 1156533

மூளைக்குணவு - Page 28 EDyKV8hPS0mO5aHjo6sV+unnaya-nenacha-enaku-romba-perumaya-iruku-da_595



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 9 Aug 2015 - 12:28

shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?

மேற்கோள் செய்த பதிவு: 1156533

சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun 9 Aug 2015 - 12:52

krishnaamma wrote:
shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?

மேற்கோள் செய்த பதிவு: 1156533

சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1156604

மூளைக்குணவு - Page 28 FE05NMk4QC2NkR30QzDj+images(2)


இவங்கள ....இவங்கள ...பாத்தா புலி மாதிரியா தெரியுது கொஞ்சம் யோசித்து சொல்லுங்க அம்மா ....

( அக்கா வேற ஒன்னும் இல்ல கணித மேதை அப்படினு சொல்ல வந்தேன் ) ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 9 Aug 2015 - 16:27

krishnaamma wrote:
shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?

மேற்கோள் செய்த பதிவு: 1156533

சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1156604

Trial and Error முறையில் செய்துள்ளீர்கள் .ஆனால் எல்லாக் கணக்குகளையும் இப்படி செய்யமுடியுமா ?
மேலும் ஒரு கணக்கு கொடுத்துள்ளேன் முயற்சி செய்து பாருங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 9 Aug 2015 - 17:35

M.Jagadeesan wrote:ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1156420

x +y +z =12
z +y +x =12
x =z
y =2 x
------------------------------
x +y +z =12
மாற்றி அமைத்தால் ,
x +2x +x =12
4 x =12
x =3
substituting  the values
3+6+3=12
விடை 363

சரியா , Jagadeesan ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 9 Aug 2015 - 20:45

564 என்ற மூன்று இலக்க எண்ணை எடுத்துக்கொள்வோம் .  

இதில் 4 என்பது ஒன்று ஸ்தான எண் . இதில் நான்கு ஒன்றுகள் உள்ளன .
.............6 என்பது பத்து ஸ்தான  எண் . இதில் ஆறு பத்துகள் உள்ளன .
.............5 என்பது நூறு ஸ்தான எண் . இதில் ஐந்து நூறுகள் உள்ளன .

எனவே ஒரு மூன்று இலக்க எண்ணின் பொதுவடிவம் = 100 X  + 10 Y + Z  ஆகும்.

இப்பொழுது கணக்குக்கு வருவோம் .

ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?

மூன்று இலக்க எண் =  100 X  + 10 Y + Z   என்க.

இதைத் திருப்பிப் போட்டால் வரும் எண் = 100  Z + 10 Y + X  ஆகும் .

கணக்குப்படி இந்த இரண்டு எண்களும் சமம் . எனவே ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிக்க விடை 0 ஆகும் .

அதாவது  ( 100 X  + 10 Y + Z ) - (100  Z + 10 Y + X ) = 0
இதைச் சுருக்க 100 X + 10 Y + Z  - 100 Z - 10 Y - X  = 0
மீண்டும் சுருக்க 99 X - 99 Z = 0
இருபுறமும் 99 ஆல் வகுக்க  X - Z  = 0 .............( 1 )

அடுத்து இலக்கங்களின் கூடுதல் 12 என்று உள்ளது .
எனவே X + Y + Z = 12 .............................................( 2 )

அடுத்து நடு எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்று உள்ளது .
எனவே X + Z  = Y ............( 3 )
இப்பொழுது X - Y + Z = 0 ஆகும் ..........( 4 )

( 2 ) - ( 4 ) = 2Y = 12
அதாவது Y = 6
இப்பொழுது Y ன் மதிப்பை ( 3 ) ல் பிரதியிட  X + Z = 6 ....( 5 )
இப்பொழுது ( 5 ) - ( 1 ) =..........................................X  - Z = 0 ....( 1 )
அதாவது 2 X = 6
......................X = 3

இப்பொழுது X ன் மதிப்பை ( 5 ) ல் பிரதியிட  Z = 3 என்று வரும் .  

எண் = 363

இது சற்றுக் கடினமாகத் தெரிந்தாலும் , பழகப் பழக சரியாகிவிடும் . இரமணியன் ஐயாவுக்கும், ஷோபனா SAHAS அவர்களுக்கும் நன்றி .

Sponsored content

PostSponsored content



Page 28 of 53 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 40 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக