புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
13 Posts - 25%
prajai
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
2 Posts - 4%
Rutu
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 2%
சிவா
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 2%
viyasan
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
10 Posts - 83%
Rutu
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 31 of 53 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 42 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 9:01 am

10 பேரல்களில் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 9 பேரல்களில் 1 கிராம் நாணயங்களும், ஒரேஒரு பேரலில் மட்டும் 2 கிராம் நாணயங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 1 கி. மற்றும் 2 கி. நாணயங்கள் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக உள்ளன. பேரல்களுக்கு மூடி இல்லை. பேரல்களை நகர்த்தவோ, தூக்கவோ முடியாது. பேரல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.உங்களிடம் ஒரு திராசு கொடுக்கப்படுகிறது. ஒரேஒரு முறை மட்டும் நிறுத்துப் பார்த்து, எந்தப் பேரலில் 2 கி. நாணயங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 8:16 pm

முதல் பெரலில் இருந்து ஒரு நாணயம்
ரெண்டாவது பெரலில் இருந்து ரெண்டு நாணயம்
மூணாவது பெரலில் இருந்து மூன்று நாணயம்
+
+
+
+
+
+
+
10 பெரலில் இருந்து  10 நாணயம்  எடுத்து தராசில் வையுங்கள்
எல்லா பெரலளிலும் ஒரு கிராம் நாணயம் என்றால்  ,எடை 55  ( X என்று )கிராம் இருக்க வேண்டும்
56 கிராம் இருந்தால்  , அதாவது X +1 கிராம் என்றால் முதல் பேரல்,
57 கிராம் இருந்தால்  , அதாவது X +2 கிராம் என்றால் 2ம்  பேரல்
58 கிராம் இருந்தால்   , அதாவது X +3 கிராம் என்றால் 3ம்  பேரல்
65 கிராம் இருந்தால்  , அதாவது X +10 கிராம் என்றால் பத்தாவது  பேரல்
இந்த முறையில்  , ஒரே முறை நிறுத்து , கண்டுபிடிக்கலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 8:26 pm

சரியான விடையளித்த இரமணியன் அவர்களுக்கு நன்றி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 9:34 pm

T.N.Balasubramanian wrote:முதல் பெரலில் இருந்து ஒரு நாணயம்
ரெண்டாவது பெரலில் இருந்து ரெண்டு நாணயம்
மூணாவது பெரலில் இருந்து மூன்று நாணயம்
+
+
+
+
+
+
+
10 பெரலில் இருந்து  10 நாணயம்  எடுத்து தராசில் வையுங்கள்
எல்லா பெரலளிலும் ஒரு கிராம் நாணயம் என்றால்  ,எடை 55  ( X என்று )கிராம் இருக்க வேண்டும்
56 கிராம் இருந்தால்  , அதாவது X +1 கிராம் என்றால் முதல் பேரல்,
57 கிராம் இருந்தால்  , அதாவது X +2 கிராம் என்றால் 2ம்  பேரல்
58 கிராம் இருந்தால்   , அதாவது X +3 கிராம் என்றால் 3ம்  பேரல்
65 கிராம் இருந்தால்  , அதாவது X +10 கிராம் என்றால் பத்தாவது  பேரல்
இந்த முறையில்  , ஒரே முறை நிறுத்து , கண்டுபிடிக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158312

ரமணீயன் அய்யா நீங்கள் படு கில்லாடி ... நான் யோசித்து யோசித்து இருக்கிற கொஞ்சம் முடியையும் பீய்த்து கொண்டு இருந்தேன் ... நல்ல வேளை .. நீங்கள் பதில் போட்டு விட்டீர்கள் ... ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜெகதீசன் அய்யா ... இது போல் புதிர் கணக்குகளை தொடர்ந்து போடுங்கள் . தெரிந்து கொள்ளவும்,
எங்கள் பிள்ளைக்கு சொல்லி குடுக்கவும் சௌகரியமாய் உள்ளது . வாழ்த்துக்கள் அய்யா . உங்கள் கதைகள் திரிக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் அய்யா .. தயவு செய்து பாருங்களேன் . நன்றி .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 8:54 am

சில பையன்களும்,சில பெண்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
விளையாட்டிலிருந்து 15 மாணவர்கள் வெளியேறியவுடன் 1 மாணவனு
க்கு இரண்டு பெண்கள் வீதம் இருந்தனர்.பிறகு 45 பெண்கள் வெளியேறி
யவுடன் 1 பெண்ணுக்கு 5 மாணவர்கள் வீதம் இருந்தனர்.முதலில் எத்
தனை மாணவர்கள், எத்தனை பெண்கள் இருந்தனர்?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Sat Aug 22, 2015 8:53 pm

M.Jagadeesan wrote:20 பந்துகளின் அடக்கவிலை, 16 பந்துகளின் விற்ற விலைக்குச் சமமானால், இலாபத்தின் விழுக்காடு எவ்வளவு?
மேற்கோள் செய்த பதிவு: 1156093

விடை ???

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 10:10 pm

20 பந்துக்கு இலாபம் 4 பந்துகள்
100 பந்துக்கு இலாபம் = 100 * 4/20
அதாவது இலாபம் = 20 %

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 22, 2015 10:37 pm

20 பந்தின் அடக்க விலை 80 என வைத்துக் கொள்வோம் [@4 ரூபாய் ]
16 பந்தின் விற்ற விலை 80 ரூபாய் {@ 5 ரூபாய் }
4 பந்தின் லாபம் 20 ரூபாய் அல்லது
மீதமுள்ள 4ஐயும் விற்று இருந்தால் கிடைத்திருக்கும் மொத்த வரவு 100 ரூபாய் .
80 ரூபாய்க்கு 20 ரூபாய் லாபம் என்றால் லாப விழுக்காடு 25% அல்லவா ?
சரி பார்க்கவும் , ஜெகதீசன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 23, 2015 7:57 am

பணமாகப் பார்த்தால் இலாப விழுக்காடு = 25 % ( COST PROFIT )
பந்துகளாகப் பார்த்தால் இலாப விழுக்காடு = 20 % ( NET PROFIT )

கணக்கில் விலைகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 23, 2015 1:13 pm

உங்களுக்கும் 100%
எனக்கும் 100%
வங்கி அதிகாரி ஆயிற்றே , NPA ஆகிவிட்டதோ பந்துகள் ? புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 31 of 53 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 42 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக