புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
1 Post - 14%
Manimegala
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
11 Posts - 4%
prajai
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
2 Posts - 1%
jairam
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மூளைக்குணவு - Page 37 Poll_c10மூளைக்குணவு - Page 37 Poll_m10மூளைக்குணவு - Page 37 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 37 of 53 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 45 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 15, 2015 7:43 pm

31 + 25 +23 +21 சரியா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 15, 2015 7:50 pm

சரியான விடையளித்த ரமணியன் ஐயாவுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 15, 2015 7:55 pm

இரண்டு ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால்
கிடைக்கும் விடை 123456789. உங்களால் அந்த இரண்டு ஐந்து இலக்க எண்களையும் யூகிக்க முடிகிறதா?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Oct 15, 2015 9:13 pm

M.Jagadeesan wrote:ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள்.
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு.
மற்றவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
அப்படி என்றால் மூன்றாவது சகோதரியின் வயது என்ன? இந்தப் புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்க்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1169394
அ, ஆ , இ, ஈ 4 சகோதரிகள் .
ஆ , அ வை விட 6 வயது சிறியவள் .
ஆ=அ -6
ஆ, இ ,ஈ விற்கு 2 வயது இடைவெளி .
இ=அ -6-2 = அ-8
ஈ=அ-6-2-2=அ-10

அ +ஆ +இ +ஈ
................................ = 25
4

அ +அ -6+அ-8 +அ-10 =100
4 அ -24 =100
4அ=124
அ=31

மூத்த அக்காள் வயது = 31
இரண்டாவது = 25
மூன்றாவது=23
நான்காவது =21

சரியென்று நீங்கள் முன்பே சொன்னாலும், எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை அய்யா . அதான் மீண்டும் விடை எழுதிவிட்டேன் அய்யா .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Oct 15, 2015 9:31 pm

M.Jagadeesan wrote:கல்லூரியில் படிக்கும் ரவி பணம் அனுப்பும்படி அவனுடைய அப்பாவுக்குக் கடிதம் எழுதினான். எவ்வளவு பணம் அனுப்புவது என்று அவன் அப்பா கேட்க,
...S E N D
+ M O R E
----------
M O N E Y
----------
என்று கடிதம் எழுதி ஒரு நிபந்தனையும் விதித்தான். ஒவ்வொரு எழுத்தும் ஒரு எண்ணைக் குறிக்கும் வகையில் மிகவும் அதிகப்படியான பணத்தை அனுப்புமாறு கேட்டான்.
மேற்கோள் செய்த பதிவு: 1162582

S E N D
9 5 6 7
M O R E +
1 0 8 5
........................................
M 0 N E Y
1 0 6 5 2
......................................
சரி பாருங்கள் அய்யா .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 15, 2015 11:34 pm

இரண்டு கணக்குகளையும் சரியாகச்செய்த ஷோபனாவுக்கு நன்றி ! மற்றொரு கணக்கையும் முயற்சி செய்யவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 16, 2015 2:00 am

நன்றி அய்யா . நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 18, 2015 10:19 pm

அது ஓர் ஆறு இலக்க எண் . இலக்கங்களின் கூட்டுத்தொகை 43 வருகிறது . அந்த எண் கீழ்வரும் மூன்று கூற்றுகளுள் இரண்டுக்குப் பொருந்தி வரும் . அந்த எண் எது ?

1) அந்த எண் ஒரு வர்க்க எண் ( Square Number )
2) அந்த எண் ஒரு கன எண் ( Cube Number )
3) அந்த எண் 500000 க்கும் குறைவானது ( The Number is < 500000 )



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 21, 2015 6:48 am

ஒரு முத்துமாலையில் 33 முத்துக்கள் உள்ளன . அதில் நடுவில் உள்ள முத்து மற்ற முத்துக்களைவிட விலை உயர்ந்தது . இடப்பக்கத்தில் உள்ள 16 முத்துக்களில் , ஒரு முத்து , அதன் பின்னே இருக்கும் முத்தைவிட ரூ 100 அதிகம் . வலப்பக்கத்தில் இருக்கும் 16 முத்துக்களில் , ஒரு முத்து , அதன் பின்னே இருக்கும் முத்தைவிட ரூ 150 அதிகம் . முத்துமாலையின் மொத்த மதிப்பு ரூ 65000 என்றால் , நடுவில் இருக்கும் முத்தின் மதிப்பென்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 3:38 am

அய்யா விடை சொல்லுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 37 of 53 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 45 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக