புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
2 Posts - 4%
prajai
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
2 Posts - 4%
சிவா
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
1 Post - 2%
viyasan
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
1 Post - 2%
Rutu
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
1 Post - 8%
Rutu
நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_m10நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:21 am

First topic message reminder :

திருவோடு ஏந்தி 
தெருவோடு போகும் 
பிச்சைக்காரன் தான்.

ஊரே மலடி என்று அழைத்தவளை,
அம்மா தாயே என்று!
பதவி உயர்வு கொடுத்தவன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2015 8:44 pm

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 103459460

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:33 pm

ayyasamy ram wrote:நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 7 103459460
நன்றி ஐயா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:49 pm

சரவணன் wrote:நீங்க இப்பதான் படிகிரீன்களா கிருஷ் அம்மா?
செர்வர் கொஞ்சம் ப்ரோப்லமா இருந்தது அதான் ப்ரீத்தி பதிவு சரியா வரலை..நானும் சற்று வெளியில் சென்று வந்தேன்.

ஆமாம், அது சரி, வேறு கவிதைகளை காணுமே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:51 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:நீங்க இப்பதான் படிகிரீன்களா கிருஷ் அம்மா?
செர்வர் கொஞ்சம் ப்ரோப்லமா இருந்தது அதான் ப்ரீத்தி பதிவு சரியா வரலை..நானும் சற்று வெளியில் சென்று வந்தேன்.
ஆமாம், அது சரி, வேறு கவிதைகளை காணுமே? புன்னகை
வரும் போது வரும்..... புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:56 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:நீங்க இப்பதான் படிகிரீன்களா கிருஷ் அம்மா?
செர்வர் கொஞ்சம் ப்ரோப்லமா இருந்தது அதான் ப்ரீத்தி பதிவு சரியா வரலை..நானும் சற்று வெளியில் சென்று வந்தேன்.
ஆமாம், அது சரி, வேறு கவிதைகளை காணுமே? புன்னகை
வரும் போது வரும்..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141724

ஓகே....லேட் மீ வெயிட்.............. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 08, 2015 10:29 pm

krishnaamma wrote:
ஓகே....லேட் மீ வெயிட்.............. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நீங்க கேட்டு இல்லைனா எப்படி?
----------------------------------------------------------
ஏரோட்டும் மாமா,
உனக்கு சோறூட்ட வரலாமா?
----------------------------------------------------------

----------------------------------------------------------
மச்சான்............................!
கஞ்சி கொண்டு வரும் இந்த வஞ்சி....
கேட்குறா ரொம்ப கெஞ்சி...
நீ எனக்கு அணிவிப்பாயா மிஞ்சி?
----------------------------------------------------------



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 10:38 pm

சூப்பர் ...ஆனால்................'கஞ்சி' காஞ்சி ஆகிவிட்டதே சரவணன்புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 08, 2015 10:52 pm

krishnaamma wrote:சூப்பர் ...ஆனால்................'கஞ்சி' காஞ்சி ஆகிவிட்டதே சரவணன்புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
இதையெல்லாம் நீங்களே சரி செய்துவிட வேண்டியது தானே.... புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 10:56 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:சூப்பர் ...ஆனால்................'கஞ்சி' காஞ்சி ஆகிவிட்டதே சரவணன்புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
இதையெல்லாம் நீங்களே சரி செய்துவிட வேண்டியது தானே.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142892

உங்கள் கவிதைக்குள் நான் போகலாமா என்று தான் யோசித்தேன், இனி திருத்தி விடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 08, 2015 11:03 pm

தங்களுக்கு அணைத்து உரிமைகளும் உண்டு.....
நானும் தமிழில் யார் பதிவில் தவறு இருந்தாலும் உடனே சரி செய்து விடுவேன்..அது நம் கடமை அல்லவா ....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக