புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 1%
bala_t
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 1%
prajai
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
280 Posts - 42%
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

geetharg
geetharg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Postgeetharg Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:43 pm

gsmuralidharan wrote:ரமணீயன் அவர்களே, பிறந்த தினம் பற்றிய உங்கள் பதிவை எதிர்நோக்கியுள்ளேன். இயன்றால் கூறுங்கள். அன்புடன் முரளிதரன்

[You must be registered and logged in to see this link.]

சுதந்திரம் கிடைத்த மாதத்தில் பிறந்த நேர்மைவாதியே !
அட்டூழியங்கள் கண்டால் அளப்பறியா ஆத்திரம் கொள்பவரே !
பெண்களுக்குக்காக மனதில் ஒரு soft corner  கொண்டவரே !
எப்போதும் உங்களை பற்றிய கவனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்
என்ற எண்ணம் . மற்றவர்கள் உடனே நிறைவேற்றவேண்டும் என்று நினைக்கின்றவர் .
rebellious when withheld or restricted .
அதே சமயம் நீங்கள் செய்யவேண்டியதை மறந்து விடுவீர் . அதன் பொருட்டு கோபமும் வரும் ,
சண்டை போட்டாவது பெறவேண்டியதை பெறுவீர் .
கற்பனை வளம் , சங்கீதத்தில் ஈடுபாடு .

ஜூன் 30 தேதி ,பதிவிட்டபடி ,  அறிமுகப் பகுதியில் சென்று , உங்களைஅறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 5:50 pm

நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:54 pm

sriharish04 wrote:எனது பிறந்த தேதி 10-08-1979

எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
[You must be registered and logged in to see this link.]

அய்யா தயவு செய்து , உங்களை அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து, கருத்து மிக்க , நகைச்சுவையான விஷயங்களை , உங்களுக்கு விருப்பமான தலைப்பில் பதிவிடுங்கள் .
சிறிது காலம் பொறுக்கவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:59 pm

balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 6:03 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்

அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 6:13 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்

அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
[You must be registered and logged in to see this link.]

அடே விடுங்க பாலா !இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ! இதுக்கு போய்அழுகை அழுகை அழுகை அழவா முடியும் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 7:49 am

disclaimer : தவறாய் இருந்தால் மன்னியுங்கள் அய்யா . தவறு எது என்று எனக்கு சுட்டிக்காட்டினால் நான் தெரிந்து கொள்வேன் .
மென்மையான குணம் படைத்தவர் நீங்கள் . முதலில் பழக ரூடாக, கடுமையாக தெரிந்தாலும் பலா போல உங்கள் மனம் .
யார் எப்படி பழகுகிரார்களோ அப்படியே பழகுவீர்கள் .. அதாவது அவர்கள் மேலோட்டமாக என்றால் நீங்களும் அப்படியே .
உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
எதற்கும் போராடும் குணம் உண்டு . உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டர்கள் .
தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது . ரொம்ப ஸ்ட்ரிக்ட், தன் ஒழுக்கம் உடையவர் . அதனாலேயே எதிரிகளை சம்பாதிப்பீர்கள் . உங்களை பார்த்து பொறமை கொள்பவர்கள் உண்டு .
ரத்த காயம் கண்டிப்பாக உண்டு . வாழ்கையில் பொரட்டும் நிறைய . வெற்றிகளும் நெறைய .
குழந்தைகளை நன்றாக வளர்த்து இருப்பீர்கள் . பணத்தில் மேல் அவ்வளோ ஆசை இல்லை .
சொல்கிறார் போல் 4 பேருக்கு பெரிய அளவில் நல்லது செய்து இருப்பீர்கள் . அனைவரையும் அரவணைத்து, ஊவுவிக்கும் தன்மை உண்டு . சுயநலம் கிடையாது . மனதில் ஒரு வடிகட்டி வைத்து தேவையானவற்றை மட்டுமே உள்ளே போட்டுபீர்கள் . யாரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்பீர்கள் . படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை . நாடு பற்று மொழிப்பற்று உண்டு . ஆனால் மற்றவைகளையும் adapt செய்வீர்கள் .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 7:52 am

கெட்ட குணம் : 1.
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .

அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 9:17 am

நாளைக்கு என்ன , இன்றே பேசுகிறேன் .
நன்றி நன்றி
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .

உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 10:36 am

ஷோபனா நன்றி .
1.உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .

100%  சரி .சில ரகசியங்கள் வெளி வரும்போது , எனக்கு அது ஏற்கனவே தெரியும் என்கின்ற உண்மை வெளி வரும் போது , என்னிடம் கூடவா சொல்லக் கூடாது என்று வருத்தப்பட்டவர்கள் உண்டு .
2. பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ?
நானும் தவறு செய்வேன் , செய்திருக்கிறேன் ,செய்து கொண்டும் இருக்கிறேன் .
புலம்பித் தள்ளுவது கிடையாது .  Way of life .
மார்க்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் .
3.தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது .

அதானே மைனஸ் பாயிண்டே . மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் உங்களுக்கு ப்ளஸ் மார்க்கு
ஆஸ்தான டைரக்டர் ரா ரா விடம் சிறு வேடம் கேட்டேன் . அய்யா உங்களுக்கு நடிக்கத் தெரியாது
தரமாட்டேன் என்று கூறி விட்டார் .

4.படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை .
உண்மை -சமையலில் ஈடுபாடு கிடையாது .அவசியம் ஏற்பட்டது இல்லை .
எந்தன் மனைவி சிறந்த சமையல் கலை நிபுணர் . ருசிமிக்க உணவு தினம் தினம் .
எனது US அடிக்கடி கூறி கலாட்டா செய்வது ," இவ்வளவு வருடமா மன்னியின் சாப்பாட்டை சாப்பிட்டும் உடல் பெருக்காத ஆள் நீ ஒருவன்தான் என்பான் .

5.வாழ்கையில் பொரட்டும் நிறைய.

என்னது இது ?
6. கெட்ட குணம் ?
இப்பிடிதான்  பட்டவர்தனமா எழுதுவது எழுதுவதா ?கோபம் வரும் என்று யார் சொன்னா ?
எல்லார்கிட்டேயும் நார்மல் IQ க்கு தக்க மாதிரி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்  போது முகம் கொஞ்சம் கடுகடு வென மாறும் . வார்த்தைகள் அதிக சத்தத்தில் வேகமாக வரும் . முகம் கொஞ்சம் சிவக்கும் . சில டீசண்டான  அடைமொழிகள் வரும். காமன் சென்ஸ் வேண்டாமா போன்றவை .
இவைகள்தான் கோபத்தின் அறிகுறியா ? அப்பிடினா , உங்களுக்கு 100% .
என்னை பொருத்தவரையில் , எதிராளி ,என்னை கொதிப்படையவைத்து விட்டார் .  ஹி ஹி ....ஹிஹிஹி  

இனிமேல் அடுத்து வேறு யாரவது DOB கொடுத்து பலன் கேட்டா, rights transferred  to ஷோபனா  புன்னகை  புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக