புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
3 Posts - 6%
prajai
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
2 Posts - 4%
Rutu
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
1 Post - 2%
சிவா
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
1 Post - 2%
viyasan
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
2 Posts - 15%
Rutu
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 Challaram_Vaastu_12698......................................................37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 6:48 pm

விமந்தனி wrote:
சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும்.

மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
முற்றிலும் உண்மை. தென்மேற்கு அடுப்பு எரிக்க கூடவே கூடாது...நன்றி நம்பகமான தகவல்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 7:31 pm

ஜோதிட சாஸ்த்திரத்தில் வான் மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி குறிப்பிட்டாலும் மனிதர்கள் வசிக்கும் பூமியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் பூமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே வாஸ்து வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும். வாஸ்து - விஞ்ஞானமும், ஜோதிடமும் கலந்த ஒரு விஷயம். இது கூறும் நியதிகளுக்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் உள்ளன என்றும் சிலர் கருதுகின்றனர்.

வாஸ்து பகவான் வருடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் விழித்திருப்பார். அந்த நேரத்தில் வீடு கட்டும் பணியையோ, கடை அல்லது தொழிற்கூடங்கள் போன்ற பிற கட்டிடங்கள் கட்டும் பணியையோ தொடங்கும் போது அந்த கட்டிடப்பணி தடையின்றி சிறப்பாக நடைபெறுவதுடன், கட்டிடத்தில் உள்ளவர்களின் வாழ்வும் செழிக்கும்.

வாஸ்து விழ்த்திருக்கும் நேரம்;

தை மாதம் – 12ந்தேதி காலை 9.47 - 11.47  மணி வரை,
மாசி மாதம் – 22ந்தேதி காலை  9.38 – 11.08 மணி வரை,
சித்திரை மாதம் – 10ந்தேதி காலை  8.00 – 9.30 மணி வரை,
வைகாசி மாதம் – 21ந்தேதி காலை  9.04 – 10.34 மணி வரை,
ஆடி மாதம் – 11ந்தேதி  காலை 8.02 – 9.32 மணி வரை,
ஆவணி மாதம் 6ந்தேதி காலை  2.24 – 3.54 மணி வரை,
ஐப்பசி மாதம் – 11ந்தேதி காலை 6.5௦ - 8.2௦ மணி வரை,
கார்த்திகை மாதம் – 8ந்தேதி காலை  10.11 – 11.41 மணி வரை.

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 7:49 pm

மனையின் தரம் அறிதல்;

ஒரு மனையின் தரம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

முதல் தர மனை – வடக்கு, கிழக்கு திசையில், நான்கு திசைகளில், வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல் தர மனைகளாம்.

இரண்டாம் தர மனை - வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, மேற்கு திசைகளில்; கிழக்கு, மேற்கு திசைகளில்; வடக்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் இரண்டாம் தர மனைகள் ஆகும்.

மூன்றாம் தர மனை – வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில்; மேற்கு திசையில் மட்டும்; தெற்கு திசையில் மட்டும்; மேற்கு, தெற்கு திசையில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்.

நான்காம் தர மனை – நேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென் கிழக்கை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேர்க்கை நோக்கி அமைந்த மனை ஆகியவை நான்காம் தர மனைகள் ஆகும்.

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 05, 2015 8:14 pm

ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு புன்னகை

அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 8:19 pm

இப்போது ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

வடகிழக்கு பகுதி –

வீட்டில் உள்ள எட்டு திசைகளில் வடக்கு – கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்கு திசையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈசன் வசிக்கும் பகுதியாகும். எனவே தான் இது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அமையும் அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி இது. முடிந்தவரை இங்கு பாரம் ஏற்றக்கூடாது. இந்த அறையில் நல்ல காற்றோட்டமும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வா வளம் அதிகரிக்கும், சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும்.

மற்ற பகுதியில் உள்ள தரை தளங்களை விட இந்த அறையின் தளம் சற்று பள்ளமாகவே இருக்கவேண்டும். இங்கு கண்டிப்பாக சமையல் அறை அமைக்க கூடாது. இதனால் தீய பலன்களே விளையும். தினமும் ஐந்து முறை இந்த அறையை நல்ல தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.

இதனால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இந்த அறையில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

இளம் வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பானவர்கலாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர்.

நோய்வாய் பட்டவர்கள் இந்த அறையில் தூங்கி எழுந்தால் விரைவில் அந்நோய் நீங்கும். சுப காரியங்கள், புதிய முயற்சிகள், வேலைக்கு விண்ணப்பித்தல், பரீட்சைக்கு படித்தல் போன்றவற்றை இந்த அறையில் வைத்து செய்யும் போது, அதில் நல்ல வெற்றி உண்டாகும்.

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 05, 2015 9:28 pm

இந்த திரியை இன்றுதான் பார்க்க சந்தர்பம் கிடைத்தது .
நல்லமுறையில் திரி ஆரம்பித்த சரவணனுக்கு ,
பிறகு தொடர்ந்துள்ள விமந்தனி,
கூடுதல் செய்தி பகிர்ந்த கிருஷ்ணம்மா,
ஆகியோருக்கு நன்றி .

எனது பார்வையில் சில விஷயங்கள் .
"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."

பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
............................................................................................................................................

"பதிவு எண் #49" "Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில்
எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.

100% வாஸ்து , வாய்ப்பே இல்லை தான் . இருப்பினும் ,முக்கியமாக 2/3 விஷயங்கள் பார்க்கலாம் .
கிணறு --ஈஸான்ய மூலையில் இருத்தல் . இதை கவனித்து அமைக்கலாம் . எங்கள் flat இல்
உள்ளது.
11 பிளாட்டில் 7 பேர் வீட்டில் , அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன்  அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .

ஏன் அக்னி மூலையில் இருக்கவேண்டும் ,இல்லாவிட்டால் கன்னி மூலையில் இருக்கலாம்.
வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்களுக்கு சூரிய ஒளி காலையிலும் ,மாலையிலும் சிறந்த முறையில் கிடைப்பதற்கே  .
அதை தவிர ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .

குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .

பிறகு தொடருகிறேன் .
நல்ல பதிவு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 9:37 pm

யினியவன் wrote:ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு புன்னகை

அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க புன்னகை
ஹ... ஹா... ஹா. .... ஆமாம்! சுக்ர திசை உள்ளவர்களுக்கே இது போன்ற மனை அமைய வைப்புள்ளதாம்.

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 9:56 pm

"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."

பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
ஆமாம். இதில் முரண் படுகிற இன்னொரு விஷயமும் உண்டு. அது மாசியில் மனை கோலக்கூடாது என்பதும்.

அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன்  அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .
கன்னி மூலை - அதாவது நீங்கள் சொல்வது தென்மேற்கு மூலை. பொதுவாக இங்கு சமையலறை அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால்..... இது பற்றி 6வது பக்கத்தில் 89வது பதிவில் விளக்கம் இருக்கும் பாருங்கள்.

இந்த கன்னி மூலை சமயலறையினால் நானே படாத பாடு பட்டு மீண்டு வெளிவந்திருக்கிறேன். என் அனுபவமும் கூட.

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 9:58 pm

T.N.Balasubramanian wrote:ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .

குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .
சூப்பருங்க சூப்பருங்க

37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 05, 2015 10:20 pm

நன்றி சரவணன் அவர்களே !
'சிற்பச் சாத்திரம்' (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு ,சென்னை -5) என்ற நூலைச் சுவடியிலிருந்து பதிப்பித்தவன் நான் என்ற முறையில் உங்கள் பதிவு மகிழ்ச்சி தந்தது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக