புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 2 Poll_c10வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 2 Poll_m10வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

65 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
M. Priya

rajuselvam

Kavithas

சிவா

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 12:36 pm

First topic message reminder :

வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 2 6881f48e-73f3-4c3a-b080-20abbe23fdc7_S_secvpf
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். -maalaimalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 01, 2015 6:28 pm

krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை சோகம்

அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:35 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை சோகம்

அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140434

அய்யய்யோ........நான் சாதாரணமாய் சொன்னேன் இனியவன்,....நீங்க கோர்த்து விடறீங்க...........ஹா....ஹா...ஹா................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 6:54 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,

அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.

ம்..... இப்படி ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு போவாங்க என்று எனக்கு தெரியாதே ................ பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1140432

ஆள் வைத்து அடிப்பார்கள் என்று எனக்கும் தெரியாது க்ரிஷ்ணாம்மா ,

Marine கல்லூரியில் துறை தலைவராக இருக்கும் என்னுடைய தம்பி தன்னுடைய சக ஆசிரியர்கள்  கொண்ட ஒரு குருப் ஆரம்பித்தார்  பின் அதில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் நண்பர்கள் & வகுப்பில் உள்ள மாணவர்களை சேர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் இதில் என்னையும் எனது மைத்துனரையும் தம்பி இணைத்தார். அனைவருமே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவுள்ளவர் என்பதால் மிக சுவராஸ்யமாக தான் இருந்தது.

ஒரு நாள் கத்தார் நேரம் இரவு 8:30 இருக்கும், "Peppa Pig" கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்த எனது மகளிடம் இருந்து போனை அப்போது தான்(சரியாக சொன்னால் எனது கைக்கு phone வரவும்) , whatsappil படங்கள் ஒரு உறுப்பினரிடம் இருந்து வரவும் சரியாக இருந்தது.

அனைத்துமே , ஆபாச புப்படங்கள்.  அப்புறம் அந்த நபர் மன்னிக்கவும் சார் நண்பர்கள் குழுவிற்கு அனுப்புவதற்கு பதில் இங்கு அனுபிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.  (அனுப்பியவர் இவர்கள் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர்)

இதே நிலை என்னை நம்பி தங்கள் கைப்பேசி எண்ணை கொடுத்துள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு ஆகிவிட கூடாது என்று தான் , அன்று அவ்வாறு சொன்னேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 01, 2015 6:58 pm

ராஜா - அந்த பாக்கி ஜீன்ஸ் மத குரு இதப் பத்தி என்ன சொல்றாராம் - கேட்டு சொல்லுங்க புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 6:59 pm

யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140427

ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர் புன்னகை

அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா  ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:05 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,

அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.

ம்..... இப்படி ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு போவாங்க என்று எனக்கு தெரியாதே ................ பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1140432

ஆள் வைத்து அடிப்பார்கள் என்று எனக்கும் தெரியாது க்ரிஷ்ணாம்மா ,

Marine கல்லூரியில் துறை தலைவராக இருக்கும் என்னுடைய தம்பி தன்னுடைய சக ஆசிரியர்கள்  கொண்ட ஒரு குருப் ஆரம்பித்தார்  பின் அதில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் நண்பர்கள் & வகுப்பில் உள்ள மாணவர்களை சேர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் இதில் என்னையும் எனது மைத்துனரையும் தம்பி இணைத்தார். அனைவருமே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவுள்ளவர் என்பதால் மிக சுவராஸ்யமாக தான் இருந்தது.

ஒரு நாள் கத்தார் நேரம் இரவு 8:30 இருக்கும், "Peppa Pig" கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்த எனது மகளிடம் இருந்து போனை அப்போது தான்(சரியாக சொன்னால் எனது கைக்கு phone வரவும்) , whatsappil படங்கள் ஒரு உறுப்பினரிடம் இருந்து வரவும் சரியாக இருந்தது.

அனைத்துமே , ஆபாச புப்படங்கள்.  அப்புறம் அந்த நபர் மன்னிக்கவும் சார் நண்பர்கள் குழுவிற்கு அனுப்புவதற்கு பதில் இங்கு அனுபிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.  (அனுப்பியவர் இவர்கள் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர்)

இதே நிலை என்னை நம்பி தங்கள் கைப்பேசி எண்ணை கொடுத்துள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு ஆகிவிட கூடாது என்று தான் , அன்று அவ்வாறு சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1140446

பயம் பயம் பயம் நல்ல காலம் குழந்தை பார்க்கலை................ம்..ம்.. ரொம்ப ஆபத்து இருக்கு இதில்......நான் ரொம்ப சாதரணமாய் நினைத்து விட்டேன் ராஜா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 01, 2015 7:51 pm

ஈகரை வாட்ஸப் குருப்புக்கு தல மட்டும்தான் அட்மின் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 9:19 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை சோகம்

அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140434

அய்யய்யோ........நான் சாதாரணமாய் சொன்னேன் இனியவன்,....நீங்க கோர்த்து விடறீங்க...........ஹா....ஹா...ஹா................
மேற்கோள் செய்த பதிவு: 1140440

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 2:48 am

ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின் சிரிப்பு சிப்பு வருது

ஜஸ்ட் எஸ்கேப் சிரி சிரி அய்யோ, நான் இல்லை

குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 2:56 am

ராஜா wrote:
யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140427

ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர் புன்னகை

அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா  ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1140452

எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக