புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_m10கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 10:04 pm

First topic message reminder :

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 P9HsLSk8TGOfiM349yWf+lion


இப்படத்தை பார்த்ததும், ஏதாவது, ‘கிராபிக்ஸ்’ செய்த
படமாக இருக்குமோ என நினைக்க வேண்டாம்.
உண்மையிலேயே, வனப் பகுதியில், சிங்கத்தின் குகைக்கே
சென்று, உயிரை கையில் பிடித்தபடி, எடுக்கப்பட்ட படம்.

லாகூரில் உள்ள வனப் பகுதியில், லயன் சவாரிக்குக்கு,
சக பயணிகளுடன் வேனில் சென்றார் பாகிஸ்தானின்
பிரபல புகைப்பட நிபுணர் அதீப் சயீது.

அப்போது, ஒரு சிங்கம், பிடரியை சிலிர்த்து, வாயை
பிளந்து உறுமியபடி, வேனை பார்த்து சீறியது. மற்றவர்கள்
எல்லாம், இதைப் பார்த்து அலற, சயீதோ, வேனின் கதவை
திறந்து, அதன் வாசலில் நின்றபடி, உயிரை பணயம்
வைத்து, அதி நவீன கேமராவின் மூலம் இப்படத்தை எடுத்தார்.

‘நான், ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதை நிரூபிப்பதற்கு
இப்படம் ஒன்று போதும்; என் வாழ்நாளில் வேறு எதுவும்
தேவையில்லை…’ என, அந்த சிலிர்ப்பான நிமிடங்களை
நினைவு கூர்கிறார் அதீப்.

——————————————–
— ஜோல்னாபையன்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 08, 2015 11:49 pm

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Lion-attack-photo-portrait-wildlife-photography-atif-saeed-10

இது 2012-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் இணையத்தில் கிடைத்துள்ளது!





கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 11:50 pm

சிவா wrote:கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Lion-attack-photo-portrait-wildlife-photography-atif-saeed-10

இது 2012-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் இணையத்தில் கிடைத்துள்ளது!

மேற்கோள் செய்த பதிவு: 1142915

மேலே சொன்ன பாக்கிஸ்தானியர் எடுத்ததா சிவா இது? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 08, 2015 11:53 pm

ஆம், உண்மைதான் அக்கா!

இவரது முகநூல் பக்கம்:

https://www.facebook.com/AtifSaeedFineArtPhotography



கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 11:54 pm

சிவா wrote:ஆம், உண்மைதான் அக்கா!

இவரது முகநூல் பக்கம்:

https://www.facebook.com/AtifSaeedFineArtPhotography
மேற்கோள் செய்த பதிவு: 1142918

பாவம் அவரை போட்டு வறுத்து விட்டார்கள் மேலே புன்னகை ........விவரத்துக்கும் லிங்க் க்கும் நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 1:43 am

அருமையான படம் .... கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! - Page 2 3838410834 சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:05 pm

சரவணன் wrote:அம்மா பாகிஸ்தான் காரன் சொல்றதை போயி நம்புரீன்கள்???? ஹய்யோ ஹய்யோ..
மேற்கோள் செய்த பதிவு: 1142882

சிவா கொடுத்துள்ள விவரம் மற்றும் லிங்க் பாருங்கள் சரவணன்.....எல்லா பாக்கிஸ்த்தான் காரனையும் நம்பக் கூடாது என்கிற கொள்கை கூடாது.............................. கூடாது கூடாது கூடாது ..................... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 5:08 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:அம்மா பாகிஸ்தான் காரன் சொல்றதை போயி நம்புரீன்கள்???? ஹய்யோ ஹய்யோ..
மேற்கோள் செய்த பதிவு: 1142882

சிவா கொடுத்துள்ள விவரம் மற்றும் லிங்க் பாருங்கள் சரவணன்.....எல்லா பாக்கிஸ்த்தான் காரனையும் நம்பக் கூடாது என்கிற கொள்கை கூடாது.............................. கூடாது கூடாது கூடாது ..................... புன்னகை
பாகிஸ்தான் என்ற பேரை கேட்டாலே நாங்க நம்ப மாட்டோம்... புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jun 09, 2015 5:11 pm

பாகிஸ்தான் என்றதும் யோசிக்க வேண்டி இருக்கிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:14 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:அம்மா பாகிஸ்தான் காரன் சொல்றதை போயி நம்புரீன்கள்???? ஹய்யோ ஹய்யோ..
மேற்கோள் செய்த பதிவு: 1142882

சிவா கொடுத்துள்ள விவரம் மற்றும் லிங்க் பாருங்கள் சரவணன்.....எல்லா பாக்கிஸ்த்தான் காரனையும் நம்பக் கூடாது என்கிற கொள்கை கூடாது.............................. கூடாது கூடாது கூடாது ..................... புன்னகை
பாகிஸ்தான் என்ற பேரை கேட்டாலே நாங்க நம்ப மாட்டோம்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143117

அப்படி ஒரேயடியாய் மூட்டை கட்டக் கூடாதே , முழுசா கேட்டது என்றோ முழுதா நல்லது என்பதோ உலகில் இல்லை சரவணன், 'பெருமாள்'............அதாவது 'கடவுள்' களைக் கூட எல்லோரும் நல்லவ ர் என்று ஒத்துக்க மாட்டங்களே, ............அப்படி அவராலும் இருக்க முடியாதே புன்னகை ...கரெக்ட் ஆ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:15 pm

mbalasaravanan wrote:பாகிஸ்தான் என்றதும் யோசிக்க வேண்டி இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1143121

மண்டையில் அடி அந்த சரவணனுக்கு சொன்னது தான் இந்த சரவணனுக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக