புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 2:37 pm

First topic message reminder :

செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார்.  நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.

அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?

இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.

சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.

92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)

விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.

இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.

பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.

அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 11391474_924469614261907_397047821981780867_n

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 11:18 am

ராஜா wrote:சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1145014
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இருக்கிறேன் ராஜா,

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 14, 2015 11:36 am

இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 12:55 pm

பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 5:42 pm

பாவம் பெரியவர். மனதிற்கு கஷ்ட்டமாய் இருக்கிறது. அப்புறம் எப்படி போனாரோ ....

அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 5:44 pm

தமிழ்நேசன்1981 wrote:இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..

உண்மை, உண்மை... ஆமோதித்தல் ஆமோதித்தல்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 6:15 pm

siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 7:09 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1145049
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 7:29 pm

[quote="Aathira"]
T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    

மேற்கோள் செய்த பதிவு: 1145061
Aathira wrote:

அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 7:35 pm

[quote="T.N.Balasubramanian"]

மேற்கோள் செய்த பதிவு: 1145069
எனக்குத் தெரிந்த பெரியவர் பெரும்புலவர் ஒருவர் கூறுவார். இப்போதும் அப்படியே உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அங்கு இருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=ipfsj7w6eso

www.youtube.com/watch?v=wJkqY6QhP4A

திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 7:38 pm

அப்பிடியா ,ஆச்சர்யம்தாம் .
லிங்கை பார்கிறேன் .
திருச்சி BHEL இல் வேலை செய்யும் போது ,நண்பர்கள் மூவர் இந்த அமைப்பில் இருந்தனர் .
அவர்கள் கொடுத்த தகவல்கள்தான் நான் கூறியது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக