புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
111 Posts - 59%
heezulia
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_m10[REQ] அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Postsinjanthu Sun Jun 14, 2015 9:01 pm

அமிஷ்  திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1.  மெழுக'வின் அமரர்கள்  - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

(18) அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்

sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Postsinjanthu Tue Jun 23, 2015 10:40 am

யாரிடமும் இல்லையா?

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Tue Jun 23, 2015 3:44 pm

நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?

sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Postsinjanthu Tue Jun 23, 2015 4:08 pm

badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1147252

என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Aug 25, 2015 10:00 pm

என்னிடம் தமிழில் உள்ளது .யாரவது பதிவேற்ற சம்மதம் இருந்தால் ,நூல்களை தருவதற்கு நான் ரெடி

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
karthick thamizan
karthick thamizan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/08/2015

Postkarthick thamizan Wed Aug 26, 2015 10:11 am

என்னிடம் கொடுங்கள் பதிவேற்றம் செய்கிறேன்

sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Postsinjanthu Wed Aug 26, 2015 11:38 pm

நன்றிகள் பல.
மிகவும் ஆவலாக உள்ளேன்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 4:07 am

sinjanthu wrote:
badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1147252

என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1147267

நண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா ? எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .
ஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா ?
நன்றி

sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Postsinjanthu Thu Aug 27, 2015 12:24 pm

shobana sahas wrote:
sinjanthu wrote:
badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1147252

என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1147267

நண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா ? எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .
ஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா ?
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1159049

மிகவும் விறுவிறுப்பான novel கள். இந்து மதம், சிவ பெருமான், மற்றும் கடவுள்கள் பற்றிய நூல். ஆனால் மாறுப்பட்ட கதை. கடவுள்களை மனிதர்களாக காட்டும் கதை. 3 parts.

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Aug 27, 2015 5:37 pm

திரிபாதி இந்த சீரிஸில் மூன்று புத்தகங்களை –Immortals of Meluha (2010),Secret of Nagas (2011), Oath of the Vayuputras (2013) – எழுதி இருக்கிறார். இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றனவாம். ஐம்பது கோடி டர்ன்ஓவராம். இது வரை வெளிவந்த எல்லா தமிழ் புத்தகங்களிள் மொத்த விற்பனைத் தொகை ஐம்பது கோடி இருக்குமா என்று தெரியவில்லை.
புத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.
புத்தகத்தின் பலம் அவரது கற்பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது? காளிக்கு பல கைகள் எப்படி வந்தது? சரஸ்வதி நதி மறைந்தது எப்படி? இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.
புத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி? இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.

திரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக