ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எலி - விமர்சனம்

View previous topic View next topic Go down

எலி - விமர்சனம்

Post by சிவா on Tue Jun 23, 2015 12:06 am


1960களில் மெட்ராஸ் (தற்போது சென்னை) நகரில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் எலி.

சிகரெட் புகைப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது. ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோதமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் அனைத்தும் எப்படியோ லீக் ஆகிவிடுகின்றன.

பிரதீப்பின் கூட்டாளி ஒருவன் போலீசில் உளவாளியாக இருந்து கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத்திலும் போலீஸ் உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, போலீஸ் வேலையில் சேர முடியாத விரக்தியில் திருட்டுத்தனம் செய்து வரும் வடிவேலு, போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார். ஒருநாள் இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார். போலீசுக்கே தண்ணி காட்டிய இவன்தான் பிரதீப் ராவத் கூட்டத்தில் உளவாளியாக இருக்க சரியான ஆள் என்று கருதி வடிவேலுவை தேடிப்பிடிக்கின்றனர். ராவத்தை பிடிக்க உதவி செய்வதற்கு கைமாறாக வடிவேலு மீது உள்ள 650 கேஸ்களையும் பைசல் செய்துவிடுவதாகவும் கூடவே போலீஸ் வேலை தருவதாகவும் கூறி, அவரை ராவத் கூட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.

போலீஸ் போட்ட திட்டப்படி வடிவேலு தனது வேலையை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

தெனாலிராமனில் விட்டதை எலியில் பிடித்து விடலாம் என்று நம்பி நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் இதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. படம் தொடங்கும் போது வடிவேலுவை பார்த்தவுடன் வரும் சிரிப்பு, போகப்போக குறைகிறது. திரையில் தோன்றினாலே சிரிப்பதற்குத் தயாராக இருக்கும் ரசிகர்களை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் சதாவுக்கு வாய்ப்புகள் குறைவு. பாடல் காட்சிகள் உள்ளிட்ட ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

வில்லனாக வரும் பிரதீப் ராவத் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தெனாலிராமன் படத்தில் தடுமாறிய இயக்குனர் யுவராஜ், எலி படத்திலும் தடுமாறியிருக்கிறார். நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவை வைத்துக் கொண்டு சரியாக கையாள தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. படம் முழுவதும் காமெடி காட்சிகள் இருந்தாலும் அதில், சில காட்சிகளே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. குறிப்பாக இந்தி பாடலில் வடிவேலு-சதா ஜோடியின் டூயட் பாடல் சபாஷ் பெறுகிறது. பால் லிவிங்ஸ்டனின் கேமரா 1960களில் உள்ள சென்னையை அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘எலி’ சேட்டை கம்மி.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by சரவணன் on Tue Jun 23, 2015 10:42 am

நல்லா இல்லையா? இங்க பக்கத்து தியேட்டர்ல இந்த படம் ஓடுது பாக்கலாம்னு நெனச்சேன்! சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by ayyasamy ram on Tue Jun 23, 2015 3:15 pm

சதாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால்
படம் நல்லா ஓடியிருக்குமோ...?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by ராஜா on Tue Jun 23, 2015 3:26 pm

சுமாரா ஓடுனா கூட போதும் , நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுக்கு இப்ப ஒரு நல்ல பிரேக் தேவை.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 23, 2015 5:25 pm

@சரவணன் wrote:நல்லா இல்லையா? இங்க பக்கத்து தியேட்டர்ல இந்த படம் ஓடுது பாக்கலாம்னு நெனச்சேன்! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1147137

நல்லா இல்லாதது போலத்தான் இருக்கு சரவணன்..............கொஞ்ச நேரம் onine இல் பார்த்தோம்.முடியலை சோகம் ............. ஊத்திக்கிச்சு என்றே நினைக்கிறேன் ..............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by சரவணன் on Tue Jun 23, 2015 5:38 pm

நல்லது.
பேசாம இவர் நகைச்சுவை பாத்திரத்திலேயே நடித்திருக்கலாம்...இவருக்கு ஏன் இந்த வேலை...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 23, 2015 5:42 pm

@சரவணன் wrote:நல்லது.
பேசாம இவர் நகைச்சுவை பாத்திரத்திலேயே நடித்திருக்கலாம்...இவருக்கு ஏன் இந்த வேலை...
மேற்கோள் செய்த பதிவு: 1147331

எங்க அப்பா சொல்வார்," நகைச்சுவை நடிகர்கள் அதை மட்டுமே செய்யணும் அவருக்கு ஹீரோ ஆசை வந்து நடித்தால் படம் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம்" என்று சோகம்....."சந்திர பாபு கூட தோத்திருக்கார்" என்று சொல்வார் புன்னகை
.
.
மேலும் , ஊறுகாயை மொத்தமாய் saappida mudiyumaa enna? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by சரவணன் on Tue Jun 23, 2015 5:45 pm

ஆமாம் உண்மை தான்.
ஓரிரு படங்கள் நடிக்கலாம். அப்படியே மீண்டும் பழைய ரூட்டுகே வந்திட வேண்டியதுதானே?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எலி - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum