புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
3 Posts - 60%
Manimegala
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
11 Posts - 4%
prajai
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
9 Posts - 4%
Jenila
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Page 1 of 2 1, 2  Next

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:15 pm

அருமை அருமை....................புன்னகை................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:16 pm

தலைப்பே இல்லையே .................குரு....ஏதாவது வையுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 17, 2015 12:35 pm

தலைப்பே இல்லை. இதையே தலைப்பா வச்சிடலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:47 pm

"குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:39 pm

guruprasath.k wrote:அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று

மேற்கோள் செய்த பதிவு: 1151428

தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:45 pm

M.Jagadeesan wrote: "குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1151486

தலைப்பு வைக்காவிட்டால் , பதிவிடமுடியாது .
அப்பிடி என்றால் ,
உன்னிப்பாக கவனித்திருக்கும் பட்சத்தில் ,
அவர்  "-------" என்று dotted லைன் போட்டு இருந்தார் .
கணினி அதை எடுத்துக் கொண்டு , பதிவிட்டு விட்டது .

சிவா அவர்களும் ராஜா அவர்களும், மற்ற கணினி வல்லுனர்கள்  இதை ஆமோதிப்பார்கள் என எண்ணுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 17, 2015 9:24 pm

நல்ல கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2015 9:19 pm

T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்

தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 6:55 am

நன்றி ,ராஜா !
மனதில் குறித்துக் கொண்டேன் .
இனிவரும் காலங்களில் செய்திடுவோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக