புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:32 am

First topic message reminder :

"காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. ". இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க.. ஆனா காதலிக்காத மக்கள் இருக்குற மாதிரி தெரியல.. காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை. காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட காதலிகளை சந்தோஷமா வச்சுக்க சில யோசனைகள்..



----- > காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி கொடுத்திடுங்க ...அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.


---- > காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..


----> காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..


---- > உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..


---- > காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..


---- > முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..


---- > ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..


---- > உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..


---- > உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..


---- > கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..
இந்த யோசனைகளைதான் நம்ம ஈகரை விஜய் ,இளவரசன்,ரூபன்,மாணிக்
கடைப் பிடிக்கிறார்கள் ,, ஏனையவர்களும் கடை பிடிக்கலாமே ,,





THANKS :PONNIYIN SELVAN




avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Nov 13, 2009 7:46 am

மீனு இன்னும் ரொம்ப ஐடியா சொல்லுடா ரொம்ப தேவைப் படுதுடா ..... காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 599303

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 10:08 am

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 838572

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 14, 2009 8:57 am

தாமு பாத்தது போதும் ஐடியா சொல்லுங்க

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sat Nov 14, 2009 9:14 am

நம்ம மீனுவுக்கு இவ்வளவு அனுபவமா!! காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 14, 2009 2:01 pm

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 838572 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 755837



avatar
ram_84j
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/03/2009

Postram_84j Sat Nov 14, 2009 6:13 pm

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Sleep காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 Sleep

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 14, 2009 6:18 pm

குஜாலாக என்றால் என்ன ? காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 502589

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Nov 14, 2009 8:15 pm

ram_84j குஜாலாக தூங்குகிறார் காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! - Page 2 705463


ஆலோசனைகள் அருமை மீனு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக