புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 1:54 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:36 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 4:50 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 1:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 12:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 39 of 46 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 42 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 2:32 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 12:49 pm

Aarthi Krishna wrote: அருமையான கதை. அம்மா, நீங்க குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க. சூப்பர் ..

தேங்க்ஸ் ஆர்த்தி புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்வி.பொ.பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:08 pm

rejeetharakan wrote:அருமையான கதை. வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்று பாட கேட்டிருக்கிறேன் அது டமாரம் வரை நீள்வது இன்றுதான் தெரிந்தது. நல்ல சொல் நடை. நன்றி.

மிக்க நன்றி ! புன்னகை ......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:17 pm

அடுத்த கதை : 26. கரடியும் இரண்டு நண்பர்களும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:30 pm

அடுத்த கதை : 26. கரடியும் இரண்டு நண்பர்களும்!

சரவணனும் முருகனும் நண்பர்கள். ரெண்டு பேரும்  ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தாங்கலாம். போற  வழியில அவங்க  ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்ததாம். பயந்து கொண்டே நடந்தாங்களாம் . காட்டில் கொஞ்சதூரம் தான் போய் இருப்பாங்க, பார்த்தால்,  எதிரே ஒரு  பெரிய கரடி அவர்களுக்கு முன்னால வரத பார்த்தாங்களாம்.

என்ன செய்வது என்று யோசிக்க கூட நேரம் இல்லையாம்.......கரடியை பார்த்ததுமே, அந்த  சரவணன், 'சட்' என்று  ஒரு மரத்தில் ஏறிட்டானாம். ஆனால் பாவம் அந்த முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாதாம். சரி மரத்தின் மேல  ஏறின சரவணன் ஏதாவது உதவி செய்வானா என்று இவன் நிமிர்ந்து பார்த்தானாம். ஆனால் அவன் தன்னை நல்லா கிளைகளுக்கு மத்தி இல் மறைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம்..........

அடாடா, இவன் உதவியும் கிடைக்கவில்லையே, இப்போ நாம என்ன செய்வது என்று ஒரே நிமிடம் தான் யோசித்தானாம்   முருகன். வகுப்பில் அவனுடைய ஆசிரியர் ஒருமுறை , 'கரடிகள் மரணம் அடைந்தவரை தின்னாது' என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்ததாம்.

எனவே, கரடி நெருங்கினதும்,' தடால்' என்று கிழே விழுந்தானாம். மூச்சே விடாமல், அப்படியே , மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தானாம். கிட்ட வந்த அந்த கரடி, இவனை முகர்ந்து பார்த்ததாம்.........இவன் அசையாமல் இருந்ததைப் பார்த்ததும், " ஒ, இவன் நம்மைப் பார்த்து பயந்து இறந்து விட்டான்" என்று நினைத்து மீண்டும் வந்த வழியே போய் விட்டதாம்.

கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம், ' டேய், எழுந்திருடா, கரடி  போய்டுச்சு.......ஆமாம், அது உன்கிட்ட என்னடா சொல்லித்து? ' என்று கேட்டானாம்.

மிகவும் மன வருத்தத்தில் இருந்த முருகன், " ஒ அதுவா?,  ஆபத்தில் உதவாத நண்பனை பக்கத்திலேயே சேர்க்காதே ' என்று சொல்லித்துடா" என்றானாம்.

சரவணனைப் போல இல்லாமல் , அடுத்தவர்க்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களைவிட்டு ஓடிப்போகாமல் கூட இருந்து  உதவுவதே, நல்ல நண்பனின் கடமை.

சரியா குழந்தைகளா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Mar 22, 2016 2:55 am

krishnaamma wrote:
shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1197158

ஆமாம் ஷோபனா, எங்க பாட்டி சொன்ன கதை இல் சிங்கமும் ஒரு  உதைவிடும் அந்த பையன் வீட்டுக்கு வந்துடுவான் என்று முடித்து விடுவார்கள். ஆனால் ,நான் யோசித்தேன், என்ன ஆனாலும் அது ராஜா, அதுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கு, கண்டிப்பாக மத்த மிருகங்கள் போல இதுவும் behave  பண்ணக் கூடாது என்று நினைத்தேன்.

மேலும், குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே  மத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கக் கூடாது என்று நம் தான் சொல்லித்தரணும் என்று நினைத்தேன்..அது தான் அப்படி எழுதினேன்............உங்களுக்கு  பிடித்திருக்கா?.....ரொம்ப சந்தோஷம் புன்னகை

இன்னும் ஒன்று சொல்லணும் ஷோபனா, நாம் மிருகங்களை ஏதும் செய்யவில்லை என்றால் அவைகளும் நம்மை ஏதும் செய்யாது என்று சொல்லணும் பசங்களுக்கு............மேலும், சிங்கம், தான் பசித்திருக்கும்போது மட்டுமே வேட்டையாடும், புலி போல சும்மாவே அடித்துப் போடாது ..அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா...இதையும் குழந்தைகளுக்கு சொல்லணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197218
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Mar 22, 2016 2:57 am

கரடி கதை அருமை அம்மா . அருமையாக எழுதுகிறீர்கள் . நன்றி க்ரிஷ்ணாம்மா . மேலும் வாழ்த்துக்கள் .
விரைவில் 50000 எட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்களின் dedication தெரிகிறது அம்மா . சூப்பர் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 8:44 am

shobana sahas wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1197218
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738

நன்றி ஷோபனா புன்னகை தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 8:45 am

shobana sahas wrote:கரடி கதை அருமை அம்மா . அருமையாக எழுதுகிறீர்கள் . நன்றி க்ரிஷ்ணாம்மா . மேலும் வாழ்த்துக்கள் .
விரைவில் 50000 எட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்களின் dedication தெரிகிறது அம்மா . சூப்பர் .
மேற்கோள் செய்த பதிவு: 1198630

மிக்க நன்றி ஷோபனா புன்னகை..............நீங்க நலமா? ...........சேஷு நலமா?.........ஆத்துக்காரர் நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 7:42 am

அடுத்த கதை : 27. சிங்கமும் சுண்டெலியும் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 7:43 am

27. சிங்கமும்  சுண்டெலியும் !

“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது நாம் எல்லோரும் படித்ததுதான். படித்ததை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது ஒரு சுகம் தானே? புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 39 LaW8GzKQDOmJnkclvT0K+maxresdefault

ஒரு காட்டில் , ஒருநாள் அந்தக் காட்டுக்கு ராஜாவான சிங்கம் நல்லா சாப்பிட்டு விட்டு , தூங்கிக்கொண்டு இருந்ததாம். அந்த வழியாக போன ஒரு சுண்டெலி, சும்மா இல்லாமல் அந்த சிங்கதின் மேல ஏறி , இறங்கி ...ஏறி இறங்கி என்று  விளையாடியதாம். சிங்கத்தின் கால்களில்  இருந்து சறுக்குமரம் போல சறுக்கி, கிழே குதித்து, சந்தோஷமாய் கைகளைத் தட்டி கத்தியதாம். இந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட சிங்கம், ரொம்பக் கோவமாய் கர்ஜித்ததாம்...........தூக்கத்தில் தொந்தரவு செய்தால் யாருக்குமே கோவம் வரத்தானே செய்யும்> புன்னகை

அது போலத்தான் அந்த சிங்கத்துக்கும் வந்ததாம். யார் என் தூக்கத்தைக் கெடுத்தது என்று கோபமாய் கேட்டதாம். அப்போ தான் அந்த சுண்டெலி, அது சிங்கம் என்றே கண்டு கொண்டதாம். அதுக்கு சிங்கம், சினிமாவில் வரும் பெருமாள் விஸ்வருபம் போல ரொம்ப பெரிசாய் தெரிந்ததாம்.......அதால் முழு சிங்கத்தை பார்க்கவே முடியலையாம்.............

இதற்குள்  அந்த சின்னஞ்சிறு சுண்டெலியைப் பார்த்த சிங்கம், “அடேய்!. சுண்டெலி நீ தானா என் தூக்கத்தைக் கலைத்தது?..........என் மீது ஏறி விளையாட உனக்கு  என்ன தைரியம்” என்று கேட்டது.

அந்த கர்ஜிப்பில் ரொம்பவும் பயந்து போன அந்த சுண்டெலி, தன் குட்டி குட்டி கைகளைக் கூப்பிக் கொண்டு,  “மகாராஜா! மகாராஜா!!, என்னை மன்னிச்சுடுங்க மகாராஜா, நீங்க என்று தெரியாமல் நான் இப்படி விளையாடி விட்டேன், இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன், என்னால் முடிந்தால் உங்களுக்கு  நான் எப்பவாவது  உதவுவேனே அல்லாது உபத்திரவம் , அதாவது தொந்தரவு தரமாட்டேன் ” என்று சொன்னதாம்.

இத்துனூண்டு இருந்துண்டு, எவ்வளவு தைரியமாய் பேசுகிறது இந்த சுண்டெலி.......ம்ம்... நம் ராஜ்யத்தில் எல்லோரும் நல்ல தைரிய சாலிகள் தான் என்று கொஞ்சம் பெருமிதம் கொண்டதாம்  அந்தச் சிங்கம்.

இந்த பெருமித்துடன், கொஞ்சம் ஆணவமும் , செருக்கும் சேர்ந்து கொண்டது அதன் மனதில்..........“என்ன சொன்னாய்? .ஹா...ஹ...ஹா...எனக்கு, உன் உதவி எனக்குத் தேவைப்  படுமா ?.... அற்பப் பயலே. நான் சிங்கம், இந்தக் காட்டின் தலைவன்  – நீயோ சின்னஞ் சிறு சுண்டெலி, இந்த நிமிடம் என்னிடம் உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு என் முன் நிற்கிறார்.......நீ  எனக்கெப்படி  உதவமுடியும்?........... சரி, சரி.....மன்னிக்கிறேன்.... ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! .....ம்ம்ம்... ஓடிவிடு”. என்றதாம்.

அப்படா, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்துக்கொண்டு, ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அந்த சுண்டெலி திரும்பியே பார்க்காமல் ஓடிப்போய் விட்டதாம். அதிர்ஷ்டம்  தான் அந்த சுண்டெலிக்கு புன்னகை

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 39 of 46 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 42 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக