புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
60 Posts - 48%
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 46 of 46 Previous  1 ... 24 ... 44, 45, 46

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Dec 21, 2016 8:54 pm

கதைகள் அருமை சில கதைகள் முதலே தெரிந்திருந்தாலும் இப்போது படிக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது நன்றி அம்மா


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 11:40 pm

பது wrote:கதைகள் அருமை சில கதைகள் முதலே தெரிந்திருந்தாலும் இப்போது படிக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது நன்றி அம்மா

நன்றி பது ! ........இந்த திரியே பழையதை நினைவு படுத்த தான் ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:15 am

கழுதையும், கட்டெறும்பும்.....
கழுதையும், கட்டெறும்பும்! 
------------- 

ஓர் ஊரில் கழுதையும், கட்டெறும்பும் நட்பாக இருந்தன. கழுதை தான் தினமும் படும் கஷ்டத்தையும், தன் முதலாளி தன்னை அடித்துத் துன்புறுத்துவதையும் கூறி, தன் மன ஆறுதலைத் தேடிக் கொள்ளும். கட்டெறும்பும், கழுதைக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி தேற்றிச் செல்லும். ஒரு நாள் கட்டெறும்பு தன் புற்றின் வெளியில் அமர்ந்திருந்தது. அப்போது, கழுதையின் மேல் பெரும் பொதியை வைத்து கழுதையின் வயிற்றோடு கட்டி, பின் அதை ஆற்றுக்கு ஓட்டும் முகமாக, ஒரு தடி கொண்டு ஓங்கி அடித்தான். கழுதை பொதியை சுமக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி செல்ல, அதன் முதலாளி பலம் கொண்ட மட்டும் கழுதையை அடித்து, விரட்டிக் கொண்டிருந்தான். கழுதையின் நிலையைக் கண்டு கட்டெறும்பும் கண்ணீர் விட்டது. 

“தன் நண்பன் இப்படி வேதனைப்படுகிறான். நாம் எவ்வளவோ பரவாயில்லை. பிறர் மிதித்தோ, அடித்தோ தன் உயிர்தான் போகுமே ஒழிய, தாம் யாருக்கும் அடிமை இல்லை’ என்று நினைத்து பெருமூச்சு விட்டது. பின் அன்று மாலை, துவைத்து எடுத்து வந்த ஈரம் இன்னமும் உளராத துணிகளை முதுகில் சுமந்தபடி ஆடி ஆடி வந்தது கழுதை. முதலாளி தான் உணவு உண்டு உறங்கி பின் போதும் போதாதுமாக கழுதைக்கு தீவனம் வைத்தான். அதை கழுதை ஆசை ஆசையுடன் உண்டு பின் படுத்தது. 

அப்போது மெல்ல கட்டெறும்பு கழுதை அருகில் வந்தது. 

“”நண்பா, சுகமில்லையா?” என வாஞ்சையுடன் கேட்டது கட்டெறும்பு. 

“”வா, நண்பா! இன்று பொதியின் கனம் தாங்க முடியவில்லை. அதோடு ஏகப்பட்ட அடி வேறு. உடல் முழுதும் வலி. வயிற்றுக்கும் போதுமான உணவு இல்லை. தனியாக மேயலாம் என்றால் கட்டு போட்டுவிட்டான் என் முதலாளி.” கழுதை வருத்தத்துடன் கூறியது. 

“”நண்பா, கவலைப்படாதே. உன் முதலாளியின் கொட்டத்தை எப்படியும் அடக்குகிறேன். உன் நிலையை இன்று நானே நேரில் பார்த்தேன். எவ்வளவு கொடுமை இழைக்கிறான் உன் முதலாளி” என்று கூறி நண்பனைத் தேற்றியது. அப்போது மாலை முடியும் வேளை. முதலாளி கையில் தீப்பந்தம் ஏற்றி வந்தான். 

“”ஐயோ… நண்பா, என்ன இது உன் முதலாளி இப்படி தீப்பந்தத்துடன் வருகிறான்” என்று அஞ்சியபடி கேட்டது கட்டெறும்பு. 

“”நாம் இருக்கும் மரத்தின் மேல் ஒரு பெரும் தேன்கூடு இருக்கிறது. அதை இப்போது பிரித்து தேனை எடுக்கப் போகிறான் என் முதலாளி” என்றது கழுதை. 

இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து, கழுதையிடம் கூறிவிட்டு வேகமாக தன் புற்றுக்குச் சென்றது. தயாராக தன் பின்னால் ஐந்து கட்டெறும்புகளை நிறுத்தி கட்டளைக் கொடுத்து காத்து நின்றது. அப்போது, முதலாளி தீப்பந்தம் ஏந்தி, படுத்திருந்த கழுதையின் முதுகில் ஒரு கால் வைத்து ஏற, கழுதை வலி தாங்காமல் துடித்தது, அதை லட்சியம் செய்யாமல், மரக்கிளையில் கூட்டின் பக்கம் தீப்பந்தத்தைக் காட்டும் சமயம், கட்டெறும்பு கட்டளையிட, மற்ற ஐந்து கட்டெறும்புகளும் வேகமாகச் சென்று முதலாளியின் பாதத்தை ஆறு இடங்களில் ஒரு சேர கடித்தன. அவன் “”ஐயோ” என்று அலறியபடி தடுமாறி கீழே விழுந்தான். தீப்பந்தம் அவன் முதுகில் விழுந்து அந்தச் சூடு பொறுக்க முடியாமல் அலறினான். அதை வீசி எறிய, அந்தப் பந்தம் கழுதையை கட்டியிருந்தக் கயிற்றில் பட்டு எறிய கயிறு அறுந்தது. 

அவ்வளவுதான், கழுதை சுதந்திரமாக எழுந்தது. எறும்புக் கடி, தீக்காயம் இவைகளால் வலி கொண்டு படுத்திருந்த முதலாளியைப் பார்த்து புன்னகைத்தது. “ஐந்தறிவு பிராணிகளிடம் அன்பு செலுத்தாது, அடித்துத் துன்புறுத்திய உனக்கு ஆண்டவன் கொடுத்தப் பரிசு’ என்று எண்ணி, தன்னை விடுவிக்க காரணமான கட்டெறும்பு நண்பனைப் பார்த்தது.மிகவும் சந்தோஷமாக பேசத்துவங்கியது.....ஆனால் எறும்போ 'போய்விடு' என்று சைகை காட்டியது. அதை பார்த்தகத்தும் சுதாதரித்த கழுதை, முதலாளியை ஒரு உதை விட்டு, கானகம் நோக்கி ஓடியது. இப்போது, முதலாளியை தேனீக்கள் வட்டமிட்டு கடிக்க, அவன் “ஐயோ… அம்மா…’ என்று அலறியபடி வீட்டினுள் சென்று தாளிட்டான். 

தனக்கு உதவிய கட்டெறும்பின் அருமையை நினைத்தபடி கழுதை சுதந்திரக் காற்றை அனுபவித்தது. என்றாவது அவனை சந்திப்போம் என்று நினைத்துக்கொண்டது . 

அன்புடன்,
கிருஷ்ணாம்மா தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 46 Icon_smile



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 10:44 am

கர்ணன் மற்றும் கழுதை கதை அருமை
மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 11:00 am

SK wrote:கர்ணன் மற்றும் கழுதை கதை அருமை
மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1261522


நன்றி செந்தில்.........பொறுமையாகப் படியுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 29, 2020 12:34 pm

ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் .
அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை
இருந்தது . அந்த யானை தினமும் பக்கத்தில் இருக்கும்
குளத்தில் குளிப்பதற்காக அந்த தையல்காரன் கடையை
தாண்டி தான் செல்லும் .

ஒருநாள் தையல்காரன் அந்த யானைக்கு ஒரு சில
வாழைப்பழங்களை கொடுத்தான். யானை பழங்களை
வாங்கி கொண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அதன் பிறகு அந்த யானை தினமும் தையல்காரரிடம்
வந்து ஏதேனும் ஒரு திண்பண்டத்தை வாங்கி உண்பதை
வழக்கமாகக் கொண்டது.

குளத்திற்கு செல்லும் பொழுது தின்பண்டத்தை வாங்கி
உண்பதும் குளித்து விட்டு திரும்பும் போது அது தினமும்
குளத்தில் இருக்கும் தாமரை மலரைக் கொண்டு வந்து
தையல்காரரிடம் கொடுப்பதுமாக இருந்தது .
இது தினம் நடந்தது.

அந்த ஊர் மக்கள் அனைவரும் இந்த தையல்காரர் மற்றும்
யானையின் நட்பை கண்டு ஆச்சரியமாகப் பார்த்தனர்.
ஒருநாள் தையல் காரனுக்கு கை இல் பணம் இல்லை. அவன் ஏதும் வாங்கிவைக்க முடியவில்லை. மேலும் தினமும் தொடர்ந்த இந்த பழக்கத்தை நிறுத்தவும் விரும்பினான்.
இந்த நேரத்தில் யானை அந்தப் பக்கம் வந்த போது தையல்காரனிடம்
திண்பணத்திற்காக துதிக்கையை நீட்டியது.

இவன் கண்டும் காணாமல் இருந்தான். ஆனால் யானை தையல்காரரை தன்னை பார்க்க வைக்கும் விதமாக வேகமாக கத்தியது . தையல்காரர் யானையைப் விரட்டுவது போல சைகை செய்தான். ஆனால் அதைப் புரிந்து
கொள்ளாத யானை துதிக்கையை மேலும் உள்ளே நுழைத்தது.

உடனே அவன் நேற்றைய வாழைப்பழத்தில் ஒரு ஊசியை நுழைத்து அதை யானை இடம் கொடுத்துவிட்டான். அதை சாப்பிட்ட யானை, ஊசி இந்த குத்து வலி பொருக்காமல் அழுதுகொண்டே குளத்திற்கு குளிக்க சென்றது.

திரும்பி வரும்போது தாமரை மலருக்கு
பதிலாக தன் வாய் நிறைய சேற்று தண்ணீரை எடுத்துக்
கொண்டு வந்து தையல்காரன் தவறான செய்கையால்
அவன் மேலே தெளித்தது .

ஊர் மக்கள் அனைவரும் அவன் செய்கையை கண்டு
காறித் துப்பினர்.. தையல் காரனுக்கே மனது கஷ்டப்பட்டது . தன் தவறை உணர்ந்தான்.

அடுத்த நாள் அவன் ஒரு சீப்பு வாழைப்பழத்தை அந்த
யானைக்கு கொடுத்தான் ஆனால் யானை பழங்களை
ஏற்கவில்லை..

அவனது தவறான செய்கையால் நட்பு முறிந்தது. அதனாக குழந்தைகளே எப்பொழுதும் நாம் நம் செய்கைகள் அல்லது வாய் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நலம். ஒரு நல்லவரின் மனத்தை உடைந்து விட்டால் பிறகு ஒட்டாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 29, 2020 4:10 pm

இன்னொரு இடத்தில் இந்தக் கதையை படித்தேனே! நேற்று?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:29 pm

சக்தி18 wrote:இன்னொரு இடத்தில் இந்தக் கதையை படித்தேனே! நேற்று?
மேற்கோள் செய்த பதிவு: 1314126

ம்ம்.. ஆமாம் அதை படித்ததும் தான், எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது...ராம் அண்ணாவின் பதிவு அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 46 of 46 Previous  1 ... 24 ... 44, 45, 46

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக