புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 1%
Kavithas
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 1%
bala_t
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
284 Posts - 42%
heezulia
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_m10கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2015 3:57 am

புதுடில்லி:
ரூபாய் நோட்டில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரின்
பெயர் தவறாக அச்சடித்ததால், மத்திய அரசுக்கு,
36.69 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தலைமை
கணக்கு அலுவலகமான சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.

இது குறித்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கை விவரம்:

ரிசர்வ் வங்கி கவர்னராக 2008, செப்., 5 முதல், 2013,
செப்., 4 வரை, டி.சுப்பாராவ் இருந்தார். அவரைத்
தொடர்ந்து, ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆனார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம், தேவாசில் உள்ள பேங்க்
நோட் பிரஸ் – பி.என்.பி., 2014, ஜனவரி முதல் பிப்ரவரி வரை,
சுப்பாராவ் கையெழுத்துடன், 37.20 கோடி ரூபாய்
நோட்டுகளை அச்சடித்துள்ளது.

அவற்றில், 14.60 கோடி ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின்
பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
உள்ளன. அவற்றில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்
பெயர் இல்லாமல், வரிசை எண்களும், சீரற்று இருந்ததை
கண்ட, பிராந்திய அலுவலகங்கள், அதுபோன்ற கரன்சிகளை
அனுப்ப வேண்டாம் என்று, பி.என்.பி.,ஐ கேட்டுக் கொண்டன.

இந்த தவறு காரணமாக, பொதுத் துறை நிறுவனமான
பி.என்.பி.,க்கு, 36.69 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

—————————————-

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 02, 2015 7:30 am

ஆடி கழிவில் வெளியிட்டு இருக்கலாமே அல்லது
seconds இல் புழங்கவிட்டு இருக்கலாமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 02, 2015 11:08 am

T.N.Balasubramanian wrote:ஆடி கழிவில் வெளியிட்டு இருக்கலாமே அல்லது
seconds இல் புழங்கவிட்டு இருக்கலாமே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154669அதானே .. எவனாவது அரசியல்வாதிக்கு தெரிந்திருந்தால் அப்படியே சுருட்டியிருப்பான் புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 5:36 am

T.N.Balasubramanian wrote:ஆடி கழிவில் வெளியிட்டு இருக்கலாமே அல்லது
seconds இல் புழங்கவிட்டு இருக்கலாமே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154669
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:21 am

அடப்பாவமே...............இதைக் கூட தப்பா அடிப்பாங்களா என்ன ?.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக