புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
37 Posts - 51%
heezulia
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
17 Posts - 2%
prajai
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
4 Posts - 1%
jairam
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_m10விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா..

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 08, 2015 11:02 am

ஈகரை உறவுகளே..
ஒரு சந்தேகம் கேட்க விரும்புகிறேன். தெரிந்தவர்கள் உதவுங்கள்.

என்னுடையது ஹெச்.பி நிறுவனத்தின் லேப்டாப். அதில் ஒரிஜினல் விண்டோஸ்7 ஹோம் பேசிக் உள்ளது. இப்போது புதிதாக வெளியான விண்டோஸ் 10 - ஐ நான் அப்கிரேடு செய்துவிட்டபிறகு. நான் ரீஸ்டோர் செய்ய வேண்டிவந்தால். ஏற்கனவே D டிரைவில் பேக்கப்பாக இருந்த விண்டோஸ் 7 மறுபடி கிடைக்குமா. அல்லது அந்த பேக்கப் விண்டோஸ் 10 ஆக மாறிவிடுமா. அப்படி விண்டோஸ் 7 மறுபடி கிடைத்தால் விண்டோஸ் 10 மறுபடி அப்கிரேடு செய்யவேண்டி வருமா. ரீஸ்டோர் செய்தாலும் அப்கிரேடு செய்த விண்டோஸ் 10 மறுபடி கிடைக்க வழி உள்ளதா.. என்று சந்தகேகங்கள் எழும்புகிறது.

உறவுகளின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி
என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:11 pm

Start menu and select Settings. Click the “Update & security” icon and select “Recovery.”

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. 11802567_901509059921406_4880490099050377100_o

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. 11232246_901509073254738_4004600455657022428_o

இதன் மூலம் விண்டோஸ் 7-க்கு திரும்பலாம்.

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:13 pm

விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தபிறகு C:\Windows.old - இந்த போல்டரை நீக்கி இருந்தால் விண்டோஸ் 7க்கு மாற முடியாது.

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2015 3:38 pm

பயனுள்ள தகவல் பகிர்வு... விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2015 5:27 pm

Windows 8.1 upgrade செய்து தற்போது Windows 10 பயன்படுத்தி வருகிறேன் . மீண்டும் விண்டோஸ் 8.1 பயன்படுத்த முடியாதா ? Duel Boot கொண்டுவர முடியாதா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 10:16 pm

M.Jagadeesan wrote:Windows 8.1 upgrade செய்து தற்போது Windows 10 பயன்படுத்தி வருகிறேன் . மீண்டும் விண்டோஸ் 8.1 பயன்படுத்த முடியாதா ? Duel Boot கொண்டுவர முடியாதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1156417

ஏற்கனவே விண்டோஸ் 7 இருக்கும்போது எக்ஸ்பி Duel Boot முயற்சி செய்து தோல்வியுற்றது முதல் மீண்டும் முயற்சி செய்யவில்லை.

எனவே இதுகுறித்து கருத்து கூற இயலவில்லை.
ராஜா வரட்டும் பார்ப்போம்.

ஆனால் விண்டோஸ் 10 மற்றும் 8.1 பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லையே.

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2015 11:07 am

M.Jagadeesan wrote:Windows 8.1 upgrade செய்து தற்போது Windows 10 பயன்படுத்தி வருகிறேன் . மீண்டும் விண்டோஸ் 8.1 பயன்படுத்த முடியாதா ? Duel Boot கொண்டுவர முடியாதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1156417 விண்டோஸ் 10 பிடிக்கவில்லையெனில் மீண்டும் பழைய இயங்குதளத்திற்கே செல்லும் வசதி , ஒரு மாதம் வரையிலும் உங்கள் கணினியில் இருக்கும் ஐயா. அதன் பிறகு உங்களால் பழைய இயங்குதளத்திற்கு செல்ல இயலாது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 11:14 am

ஐயங்களைப் போக்கிய சிவா, ராஜா ஆகியோருக்கு நன்றி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2015 11:26 am

இந்த சுட்டியில் விவரமாக கொடுத்துள்ளார்கள் ஐயா , நேரமிருக்கும் போது பாருங்கள் , மேலதிக விபரம் தேவையெனில் தெரியபடுத்துங்கள் உதவுகிறோம்.

http://www.pcworld.com/article/2960692/windows/how-to-uninstall-windows-10-and-go-back-to-windows-7-or-8.html

எனது கணினி அனுபவத்தில் , windows 10 தான் மைக்ரோசாப்ட்டின் சிறந்த இயங்குதளம் என்று சொல்லுவேன். அதனால் மீண்டும் 8.1 போகும் முன் ஒருமுறை யோசித்து பிறகு முடிவெடுங்கள் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 11, 2015 5:42 am

விண்டோஸ் பத்துக்கு மாறிவிட்டேன். எப்படி உள்ளது என்று சிறிது நாள் உபயோகித்து பார்த்து சொல்கிறேன். ஐ.எஸ்.ஓ ஃபைலாக தரவிறக்கி பின் டிவிடியில் பதிவு செய்து நிறுவினேன். பிறகு தேவைப்படும் என்றாலும் இணைய இணைப்பு இல்லாமலே நிறுவ வசதியாக இருக்கும் என்பதற்காக நேரடி அப்கிரேடு செய்யவில்லை. அப்கிரேடு செய்தபின்பு ஃபைல்கள் எதுவும் மிஸ்ஆகவில்லை. எல்லா ஃபைல்களும் அதன் அதன் இடத்தில் உள்ளது. தகவல் கூறி உதவிய அனைவருக்கும் நன்றிகள்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக