புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
20 Posts - 65%
heezulia
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 10, 2015 1:53 pm

First topic message reminder :

இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath

அடுத்து ,
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்  
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64

ஒரு சிறிய Exe file தரவிறங்க தொடங்கும் , அதை double click செய்தால் அடுத்த விண்டோவில் நீங்கள் இந்த கணினியை விண்டோஸ் 10 ஆக upgrade செய்யவேண்டுமா?! , அல்லது வேறு கணினிக்காக தரவிறக்க போகிறீர்களா என்று சொடுக்கவேண்டும்.

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 GkwEZmYnQsqJCoMZBAIB+windows10upgrade1

அடுத்த விண்டோவில் , Language , Architecture , Edition போன்றவற்றை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.

(Note: முதல் படத்தில் உள்ளவாறு உங்களுக்கான Windows 10 இயங்குதலத்தியா தெரிவு செய்தால் தான் , serial number உள்ளீடு செய்யாமல் நேரடியாக உங்களால் upgrade செய்ய இயலும் , வேறு version எனில் நீங்கள் அதற்குண்டான Serial number enter செய்தால் தான் நிறுவ முடியும்)

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2

அடுத்து , இயங்குதளத்தை USB டிரைவ்வில் சேமிக்க போகிறீர்களா அல்லது ISO கோப்பாக தரவிறக்க வேண்டுமா என்று தெரிவு செய்யுங்கள் ,
(என்னுடைய தேர்வு ISO , மிகப்பெரிய கோப்புகளை தரவிறக்கும் போதோ அல்லது நண்பர்களுக்கு இணையம் மூலம் அனுப்பவேண்டும் என்றாலோ ISO கோப்பு தான் சிறந்தது , இதன்மூலம் நீங்கள் அனுப்பும் கோப்பு இணைய போக்குவரத்தால் (internet Traffic) சிதறும் வாய்ப்பு குறையும்)

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 ULTCGOWRWix2kx6taVn8+windows10upgrade3

அவ்வளவு தான் அடுத்து , எங்கு சேமிக்க போகிறீர்களோ அந்த path ஐ கொடுத்தால் உங்கள் கணினியில் தரவிறங்க ஆரம்பித்து விடும் , சுமார் 3GB அளவுள்ள இந்த ISO கோப்பை , PowerISO அல்லது nero மூலம் ஒரு DVD யில் எழுதிக்கொண்டு , உங்கள் கணினியின் upgrade ஐ நீங்கள் துவங்கலாம்.

நன்றி
ராஜா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2015 4:56 pm

vishwajee wrote:இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல 
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்  
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல
மேற்கோள் செய்த பதிவு: 1157011

உங்களுடையது விண்டோஸ் 7 Pro என்பதால்

இங்கு Edition என்னும் இடத்தில் Windows 10 Pro என்பதை செலக்ட் செய்யவேண்டும், இவ்வாறு செலக்ட் செய்திருந்தால் Product Key கேட்காது நேரடியாக விண்டோஸ் install பண்ண ஆரம்பித்துவிடும். விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2015 4:57 pm

சிவா wrote:பயனுள்ள திரி துவங்கியுள்ளீர்கள் தல! பாராட்டுக்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1157024

நன்றி தல , விடுமுறை நாள் நெருங்கி வருவதால் , வேலை இன்னும் கடுமையாக ஆகிவிட்டது. புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 11, 2015 7:22 pm

எப்போது சென்னை வருகிறீர்கள் , ராஜா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2015 8:26 pm

T.N.Balasubramanian wrote:எப்போது சென்னை வருகிறீர்கள் , ராஜா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157055வரும் வெள்ளிகிழமை (14 ஆகஸ்ட் ) அன்று இந்தியா வருகிறேன் ஐயா , சென்னை எப்போ வருகிறேன் என்று இப்ப சொல்ல இயலாது. புன்னகை

ஆகஸ்ட் 22 , 23 (சனி ஞாயிறு) வருவதற்கு முயல்கிறேன் அப்ப தான் அனைவரையும் பார்க்க முடியும்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 9:02 pm

ராஜா wrote:
vishwajee wrote:இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல 
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்  
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல
மேற்கோள் செய்த பதிவு: 1157011

உங்களுடையது விண்டோஸ் 7 Pro என்பதால்

இங்கு Edition என்னும் இடத்தில் Windows 10 Pro என்பதை செலக்ட் செய்யவேண்டும், இவ்வாறு செலக்ட் செய்திருந்தால் Product Key கேட்காது நேரடியாக விண்டோஸ் install பண்ண ஆரம்பித்துவிடும். விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  - Page 3 Rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2
மேற்கோள் செய்த பதிவு: 1157033
நன்றி தல
தறவிறக்கம் 100 % வரும்போது சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது
நண்பர் டிவிடி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். நன்றி தல
வாருங்கள் தமிழ்நாட்டுக்கு பார்ப்போம் தலைநகரில்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 11, 2015 9:48 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எப்போது சென்னை வருகிறீர்கள் , ராஜா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157055வரும் வெள்ளிகிழமை (14 ஆகஸ்ட் ) அன்று இந்தியா வருகிறேன் ஐயா , சென்னை எப்போ வருகிறேன் என்று இப்ப சொல்ல இயலாது. புன்னகை

ஆகஸ்ட் 22 , 23 (சனி ஞாயிறு) வருவதற்கு முயல்கிறேன் அப்ப தான் அனைவரையும் பார்க்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1157057

ஆல்  தி பெஸ்ட் , சந்திப்போம் . :நல்வரவு: :நல்வரவு:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Postசே.சையது அலி Wed Aug 12, 2015 7:31 am

மிக்க நன்றி.....வாழ்த்துக்கள்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Aug 15, 2015 3:57 pm

" UPGRADE " செயவ்து நல்லதா அல்லது இன்ஸ்டால் செய்வது நல்லதா
எப்படி செய்தால் சிஸ்டம் முழு செக்யூரிட்டியுடன் இருக்கும்,

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 15, 2015 5:59 pm

நான் upgrade தான் செய்துள்ளேன் . மிகவும் அருமையாக உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக