புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
60 Posts - 48%
heezulia
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீதியுள்ள தெய்வம்? Poll_c10நீதியுள்ள தெய்வம்? Poll_m10நீதியுள்ள தெய்வம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதியுள்ள தெய்வம்?


   
   
priyansasi
priyansasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2015

Postpriyansasi Thu Aug 13, 2015 3:36 pm

உலகத்தை மீட்க்கும் விஷயத்தில் தேவன் தவறு செய்தாரோ? இன்றைக்கு ஒரு திரளான கூட்டம் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயேசுவை மனிதனாகவும் அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இறை துதனாகவும் பார்க்கிறார்கள் ...தேவன் நீதியுள்ளவர் என்று அழுத்தமாய் சொல்லுகிறேன் . ஒரு மனிதன் பாவம் அதாவது அநீதி செய்தால் நிச்சயம் தண்டணையுண்டு.. தேவன் அதற்கு தண்டணை கொடுக்காவிட்டால் அது அநீதி .காரணம் இந்த முழு உலகத்தின் சட்ட திட்டக்களை தீர்மானிப்பவர் தேவனே . NOAH என்ற மனிதன் வாழ்ந்த காலத்தில் பூமியிலே அக்கிரமம் பெருகினதினால் பூமியில் மக்கள் வாழ்வதற்க்கான தகுதியை இழந்துவிட்டார்கள் ஒன்று தேவன் பூமியை அழிக்க வேண்டும் அல்லது அதற்கு இணையாக வேறொன்று செலுத்தப்படவேண்டும் .. அங்கே தேவன் வாழ தகுதியற்ற மக்களை அழித்தார் பின்பு ஒரு குறிப்பிட்ட காலம் வந்தது அப்போதும் இதே நிலை... பூமியில் பாவம் பெருகியது தேவன் நியாயதீர்ப்பு செலுத்தும் நாள் வந்தது ஆனால் தேவன் இப்போது அன்பை வெளிப்படுத்த போகிறார் அதுவும் நீதியோடு வெளிப்படுத்த போகிறார் இரண்டு பேர் செய்த பாவத்தின் தண்டனையை ஒரு ஆத்துமாவால் சுமக்க இயலாது அப்படி ஒருவர் மேல் சுமத்தினால் அது அநீதி. அந்த சூழ்நிலையில் தேவன் முழு உலகத்தின் பாவத்தை போக்கவும் அதற்க்கான தண்டணை செல்லுதவும் ஒருவரை தெரிந்து கொண்டார் . தெரிந்து கொள்ளப்பட்டவர் மனிதன் அல்ல காரணம் ஒரு மனிதனால் முழு உலக பாவத்தையும் சுமக்க முடியாது . தெரிந்து கொள்ளப்பட்டவர் தூதனும் இல்லை ஒருவேளை தூதன் மரித்தல் அது அநிதீ. எனக்காக தூதன் மரிப்பதற்கு தூதனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ..அப்ப தெரிந்து கொள்ளப்பட்டவர் யார் ? வேறு யார் உண்டு ? முழு உலக பாவ பாரத்தை சுமந்து தீர்க்க தகுதியுடையவரும் அதை சுமக்க பெலன் உள்ளவர் யார்? எங்களை படைத்த உம்மையல்லாமல் அதற்க்கு யார் பாத்திரர் ? நரகத்திம் ஆக்கினையை சுமந்தவரும் நீதி தவறாமல் நியாயம் செய்யும் நீர் தானே எங்கள் பரிகாரி " காரணம் முழு உலகத்தின் சட்ட திட்டங்களை எழுதுபவர் தேவனே "

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 4:05 pm

நீதியுள்ள தெய்வம்? 103459460
-
ஆன்மீகம் - கிறிஸ்துவம் பகுதிக்கு மாற்றலாம்....
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 12:58 pm

இதை ஆன்மீகம் -கிறிஸ்த்துவம் பகுதிக்கு மாற்றுகிறேன் 

இதற்கு அடுத்த இரு பதிவுகளை ,சரியான பகுதியில் பதிவிட்டுளீர் . நன்றி .

அறிமுகப்பகுதி சென்று ,தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .

தங்கள் வருகைக்கு நன்றி பிரியன் சசி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக