ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்திரஜாலம் காட்டிய இந்திராணி:

View previous topic View next topic Go down

இந்திரஜாலம் காட்டிய இந்திராணி:

Post by T.N.Balasubramanian on Thu Aug 27, 2015 5:24 pm

இந்திரஜாலம் காட்டிய இந்திராணி: சினிமாவை மிஞ்சும் 'கிரைம்' கதைமும்பை: ஸ்டார் டிவி முன்னாள் தலைமை செயல் அலுவலர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி செய்த இந்திரஜால வித்தைகள், இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வட இந்திய மீடியா உலகில் பீட்டர் முகர்ஜியை தெரியாதவர்கள் கிடையாது. ஹாங்காங்கில் ஸ்டார் டிவியில் பணிபுரிந்துவிட்டு, இந்தியாவிற்கு 1990களின் முற்பகுதியில் வந்தவர். இந்தியாவில் கேபிள் டிவி அறிமுகம் ஆவதற்கு முன்பு, டிஷ் ஆன்டனா மூலம் ஒளிபரப்பான ஸ்டார் டிவிக்கு தலைமை செயல் அலுவலர் ஆனார்.

அதே நிறுவனத்தில் மனிதவள துறை தலைவராக பணியில் சேர்ந்த இந்திராணிக்கும் பீட்டருக்கும் காதல் மலர்ந்தது. இத்தனைக்கும் இருவருக்கும் 16 ஆண்டுகள் வயது வித்தியாசம். கண் இல்லாத காதலுக்கு வயது மட்டும் இருக்கப் போகிறதா என்ன?

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்த பீட்டரும், அதே போல திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த இந்திராணிக்கும் திருமணம் நடந்தது. தனது தங்கை என்று ஷீனா என்ற இளம்பெண்ணை பீட்டருக்கு அறிமுகம் செய்தார். அதைவிட இன்னொரு சிறுவனான மிகைல் என்பவனை தனது தம்பி என்றார். அதே போல பீட்டருக்கும் ராகுல் என்ற மூத்த தார மகன் இருந்தார்.

கண்ணில் படாமல் மறைத்தார்: ஆனால் அந்த இருவரையும் இந்திராணி, தன்னுடன் இருக்க சம்மதிக்கவில்லை. கவுகாத்தியில் உள்ள தனது பெற்றோரிடம் வளர விட்டார்.
மலர்ந்த காதல்: ஆனால் அவ்வப்போது வந்து சென்ற ஷீனாவுக்கும் ராகுலுக்கும் காதல் மலர்ந்தது. இதை அறிந்த இந்திராணி அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் இதற்கு காரணம் இருக்கிறது.

உண்மையில், இந்திராணியின் மகள் தான் ஷீனா, மகன் தான் மிகைல். இதை மறைத்து தான் பீட்டரை இந்திராணி கைப்பிடித்திருந்தார். அப்படிப் பார்த்தால், ராகுலும் ஷீனாவும் அண்ணன் தங்கை முறை வர வேண்டும். இதுவே, இந்திராணியின் கோபத்துக்கு காரணமாக அமைந்தது.
கொலை: இவ்விஷயத்தை முதல் கணவர் சஞ்சீவ் கன்னாவிடம் கூறிய இந்திராணி, அவருடனும் அவரது டிரைவருடனும் சேர்ந்து ஷீனாவை கொன்று புதைத்தனர்.

சிக்கியது எப்படி?: இந்த சம்பவம் நடந்தது 2012ம் ஆண்டு. ஷீனாவை காணவில்லை என்று எல்லோரும் மறந்து விட்டனர். இந்நிலையில் துப்பாக்கி வைத்திருந்ததாக வேறொரு வழக்கில் அந்த டிரைவர் போலீசில் சிக்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷீனா காணாமல் போன விஷயம் மர்ம போன் மூலம் போலீசிற்கு தெரிய வந்துள்ளது. அப்போது இந்திராணி வெளிநாடு சென்றிருந்தால், அவர் தப்பி விடக்கூடாது என இந்திராணியும் அவரது முதல் கணவரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

விசாரணையில் ஏற்கனவே ஷீனாவை அவரும் சஞ்சீவ் கன்னாவும் சேர்ந்து கொன்றது தெரிய வந்தது. தன் மகளை முதல் கணவருடன் சேர்ந்து கொலை செய்த இந்திராணி, மகள் ஷீனாவின் உடலை தனது காரில் ஒரு இரவு முழுவதும் மறைத்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்திராணியின் மகள் தான் ஷீனா என்பதும் தெரிந்தது.

இவ்வளவையும் மறைத்துவிட்ட இந்திராணி, சமுதாயத்தில் தொடர்ந்து பெரிய இடத்து பெண்ணாக தொடர்ந்து நடமாடி வந்தார். பீட்டருக்கு எதுவும் தெரியாமலேயே மறைத்து விட்டார்.
பாவம் பீட்டர்: போலீஸ் மூலம் இவையெல்லாவற்றையும் அறிந்த பீட்டர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. ஷினா கொலை வழக்கில் தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளியாகி வருகின்றன. இது பீட்டரை மட்டுல்ல அனைவருக்குமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இப்போது சஞ்சீவ் கன்னாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி சினிமா தயார்: சினிமாவையும் மிஞ்சும் இந்த உண்மைக் கதையை சினிமாவாக எடுக்க, இப்போதே இந்தி சினிமாக்காரர்கள் தயாராகி வருகின்றனர்.


நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum