புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
52 Posts - 59%
heezulia
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_m10உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 13, 2009 11:17 pm





உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்





நண்பர்களே உங்கள் கணனியில் My Computer என்பதை
Right Click செய்து பார்த்தால் உங்கள் கணணியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்,
நினைவகம், ப்ரோசஸரின் பெயர், வேகம் ஆகியவை காட்டும். இது அனைத்தும் வலது
பக்கம் இருக்கும். இடது பக்கம் ஒரு மானிட்டரின் படம் மட்டும் இருக்கும்
அதற்கு கீழே வெற்றிடம் மட்டுமே இருக்கும் அந்த வெற்றிடத்தில் உங்கள்
அல்லது மனைவி குழந்தைகள் புகைப்படம் வரவழைப்பது பற்றி பார்ப்போம்.

முதலில் ஒரு Notepad ஒபன் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழே உள்ளவற்றை Copy செய்து Notepad ல் பேஸ்ட் செய்யுங்கள்

[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here


இதில் சிகப்பு நிறத்தில் எழுதி உள்ள இடங்களில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்த பெயர் நிரப்பி கொள்ளுங்கள்.

நீல நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் முகவரி எழுதிக் கொள்ளுங்கள்

பின்னர் பச்சை நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்கள் வலைத்தள முகவரி எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த கோப்பினை File கிளிக் செய்து அதில் Save As என்பதனை தேர்வு செய்து OEMINFO.INI என்ற பெயரில் கோப்பினை சேவ் செய்து C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

பின்னர் நீங்கள் கொடுக்கப்போகும் புகைப்படத்தை http://www.picresize.com
இந்த வலைத்தளம் சென்று தரவேற்றி 180x120 pixels அளவுக்கு மாற்றிக் கொண்டு
அந்த கோப்பினை oemlogo.bmp என்ற பெயரில் சேமியுங்கள். பின்னர் அந்த
கோப்பினையும் C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

முடிந்தது இனி உங்கள் புகைப்படத்தையும் கீழே உள்ளது போல் காணலாம்

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் System-properties_2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக