ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

View previous topic View next topic Go down

கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 5:41 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 10:56 am

இடமிருந்து வலம் :

1. யசோதா
3.பரி
4. மோகினி
8. சுதாமன்
10. கோதை
12. சங்கு

மேலிருந்து  கீழ் :

1. யமுனை
2. தாமோதரன்
3. பனி
5. கிரி
6. வாசுதேவன்
7. கீதை
8.தாஸன்  
9.கோகுலத்தில்
11.



'மோகினி' யும், 'பரி' கிரி' யும்  ஒத்துப் போகலையே ராம் அண்ணா..................... அநியாயம்  அநியாயம்  அநியாயம்

அதேபோல, 6. திரிவிக்கிரமன் தன் திருவடியால் இரண்டாவதாக அளந்தது... (2)..............ஏற்க்கனவே அங்கு ,
'வா' இருக்கு, மற்றும் 1 க்காக மேலிருந்து கீழ் போட்டுள்ள 'யசோதா' அல்லது 'யசோதை'...'தா' அல்லது 'தை' தான் இருக்கு...........ஆனால் இதில் வான் என்று போட சரியான எழுத்து இல்லையே அண்ணா...............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by anirudh on Thu Sep 10, 2015 7:24 pm

11. வேய்
avatar
anirudh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by T.N.Balasubramanian on Thu Sep 10, 2015 7:33 pm

11. வேணு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21174
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 7:37 pm

@anirudh wrote:11. வேய்
மேற்கோள் செய்த பதிவு: 1161775
-
சரியான விடை...
-
வேய்ங்குழல்....சுருக்கம் வேய்!
-
எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவ தோ?-அடி தோழி!
-
.....
கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!

-
பாரதியார் பாடல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 7:38 pm

@T.N.Balasubramanian wrote:11. வேணு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161776
-
வேணு கானம்
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 8:54 pm

எல்லாம் சரி.ஆனால் நான் கேட்டதுக்கு யாரும் பதில் சொல்லலையே ! ........................ அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 9:01 pm

அன்புள்ள கிருஷ்ணம்மா...
-
1) மேலிருந்து கீழ் யசோதா அல்ல, யமுனை
-
எனவே 6 க்கான விடை வானை என்பது சரியாக பொருந்தும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 9:06 pm

வினா 13) - விடை - கோல
(கோல வாகனப் பெருமாள்)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 10:15 pm

@ayyasamy ram wrote:அன்புள்ள கிருஷ்ணம்மா...
-
1) மேலிருந்து கீழ் யசோதா அல்ல, யமுனை
-
எனவே 6 க்கான விடை வானை என்பது சரியாக பொருந்தும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1161783

பாட்டு ஆனால் " தாயே யசோதா உந்தன்" என்று தானே வரும் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 10:16 pm

@ayyasamy ram wrote:வினா 13) - விடை - கோல
(கோல வாகனப் பெருமாள்)
-
மேற்கோள் செய்த பதிவு: 1161784

இது எனக்கு தெரியாத விடை....ஆனால் என் மற்றும் ஒரு sandegaththukku விடை?

மோகினி' யும், 'பரி' கிரி' யும் ஒத்துப் போகலையே ராம் அண்ணா..................... அநியாயம் அநியாயம் அநியாயம்

இதுக்கு பதில் போடுங்கோ அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 10:40 pm

@krishnaamma wrote:
@ayyasamy ram wrote:அன்புள்ள கிருஷ்ணம்மா...
-
1) மேலிருந்து கீழ் யசோதா அல்ல, யமுனை
-
எனவே 6 க்கான விடை வானை என்பது சரியாக பொருந்தும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1161783

பாட்டு ஆனால் " தாயே யசோதா உந்தன்" என்று தானே வரும் ராம் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1161791
-
வினா எண் 1 க்கு இரண்டு கேள்விகள் உள்ளன
-
ஒன்று - வலமிருந்து இடம் - அதற்குத்தான் விடை - யசோதா
தா என்ற வார்த்தை முடியும் இடத்தில் கேள்வி எண் 2 க்கு
ஆரம்ப எழுத்து தா - விடை தாமோ(தரன்)
-
வினா எண் 1 க்கு இரண்டாவது கேள்வி - மேலிருந்து கீழ் - விடை யமுனை
-
அந்த னை என்ற எழுத்து முடியும் கட்டத்திற்கு அடுத்த வலபுறம்
உள்ள கட்டத்தில் கேள்வி எண் 6 உள்ளது
-
கேள்வி எண் 6 க்கு இடமிருந்து வலமாக விடை - வானை என்பதாகும்
-
கேள்வி எண் 6 க்கு மற்றொரு விடை - மேலிருந்து கீழாக வாசு(தேவன்)
-
கவனமாக பரிசீலிக்கவும்....
வினா 1 க்கு இரண்டு விடைகள்
- வினா 6 க்கும் இரண்டு விடைகள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by ayyasamy ram on Thu Sep 10, 2015 10:45 pm

வினா 3 க்கு விடை பரி (இடமிருந்து வலமாக)
-
வினா 4 க்கு விடை மோகினி - இடமிருந்து வலமாக)
-
வினா 5 க்கு மேலிருந்து கீழாக கிரி
-
விடைகள் ஒத்துப் போகின்றனவே...

-
தனித்தாளில் புதிர்க்கட்டதைப் போட்டுக கொண்டு
விடைகளை எழுதி சரி பாருங்கள்....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34465
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 11:02 pm

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote:
@ayyasamy ram wrote:அன்புள்ள கிருஷ்ணம்மா...
-
1) மேலிருந்து கீழ் யசோதா அல்ல, யமுனை
-
எனவே 6 க்கான விடை வானை என்பது சரியாக பொருந்தும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1161783

பாட்டு ஆனால் " தாயே யசோதா உந்தன்" என்று தானே வரும் ராம் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1161791
-
வினா எண் 1 க்கு இரண்டு கேள்விகள் உள்ளன
-
ஒன்று - வலமிருந்து இடம் - அதற்குத்தான் விடை - யசோதா
தா என்ற வார்த்தை முடியும் இடத்தில் கேள்வி எண் 2 க்கு
ஆரம்ப எழுத்து தா - விடை  தாமோ(தரன்)
-
வினா எண் 1 க்கு இரண்டாவது கேள்வி - மேலிருந்து கீழ் - விடை யமுனை
-
அந்த னை என்ற எழுத்து முடியும் கட்டத்திற்கு அடுத்த வலபுறம்
உள்ள கட்டத்தில் கேள்வி எண் 6  உள்ளது
-
கேள்வி எண் 6 க்கு இடமிருந்து வலமாக விடை - வானை என்பதாகும்
-
கேள்வி எண் 6 க்கு மற்றொரு விடை - மேலிருந்து கீழாக வாசு(தேவன்)
-
கவனமாக பரிசீலிக்கவும்....
 வினா 1 க்கு இரண்டு விடைகள்
- வினா 6 க்கும் இரண்டு விடைகள்

ஓகே ராம் அண்ணா, விளக்கத்துக்கு மிக்க நன்றி புன்னகை...................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by krishnaamma on Thu Sep 10, 2015 11:03 pm

@ayyasamy ram wrote:வினா  3 க்கு விடை பரி (இடமிருந்து வலமாக)
-
வினா 4 க்கு விடை  மோகினி - இடமிருந்து வலமாக)
-
வினா 5 க்கு மேலிருந்து கீழாக கிரி
-
விடைகள் ஒத்துப் போகின்றனவே...

-
தனித்தாளில் புதிர்க்கட்டதைப் போட்டுக கொண்டு
விடைகளை எழுதி சரி பாருங்கள்....

ஆமாம், அப்படி செய்து பார்க்கிறேன், என் குழப்பம் முற்றிலுமாய் நீங்கும் புன்னகை.......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum