ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 ayyasamy ram

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கன்னத்தில் குழி விழுந்தால்…

View previous topic View next topic Go down

கன்னத்தில் குழி விழுந்தால்…

Post by ayyasamy ram on Sun Nov 01, 2015 6:44 am


-


தமிழ்த் திரையுலகில் பிரபுவின் கன்னக்குழி ரொம்ப
ஃபேமஸ். அந்தக் காலத்தில் ஹீரோயின்கள் செல்லமாக
இவரது கன்னக்குழியைக் கிள்ளுவார்கள் என்று
சொல்வார்கள்.

அவரைப் போலவே ஸ்ரீபிரியாவும் கன்னக்குழியும் பிரபலம்.
இப்போதைய நடிகைகளில் கன்னக்குழி அழகி என்றால்,
அது சிருஷ்டி டாங்கேதான். அதுவும் ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம் என்பது மாதிரி இரு கன்னத்திலும்
அழகாக குழி விழுகிறது.
கன்னக்குழி பற்றி கன்னல் சொல்லழகியிடம் பேசினோம்.

“பொதுவாக கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று
தமிழ்நாட்டில் சொல்கிறார்கள். எனக்கு டபுள் அதிர்ஷ்டம்
என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஷூட்டிங்குக்காக எங்கே போனாலும் இந்த கன்னக்குழியைப்
பார்க்கும் தமிழக தாய்மார்கள் உடனே திருஷ்டி சுத்திப்
போடுகிறார்கள். என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் மட்டுமின்றி,
ஹீரோயின்களும் கூட இந்த கன்னக்குழியைப் பாராட்டிப்
பேசுகிறார்கள். இரண்டு கன்னங்களையும் செல்லமாகக்
கிள்ளுகிறார்கள்” என்று இரு கன்னத்திலும் குழிவிழ அழகாகச்
சிரித்தார்.

‘கத்துக்குட்டி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம்
சிறப்பாகப் பேசப்படுகிறது. அதுபற்றியும் கேட்டோம்.
“அதை ஏன் கேட்கறீங்க? ஒரு சீன் எடுக்க இருபத்தைந்து
டேக்குக்கு மேல் போனேன்.

மிஸ்டர் கூல் ஆன டைரக்டர் சரவணனே டென்ஷன் ஆகிட்டார்.
தஞ்சாவூர் பாஷை பேசும் கிராமத்துப் பெண்ணாக நடிப்பது
பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கு
போகும்போதும் நடுங்கிக்கிட்டே போவேன்.

அதிலும் க்ளைமேக்ஸ்தான் எனக்கு அக்னிப் பரீட்சை.
சுனாமிக்குப் பிறகான அமைதி மாதிரி இருக்க வேண்டும்னு
டைரக்டர் இலக்கியத்தரமா சொன்னாரு.
அந்த அமைதி எப்படி இருக்கும்னே தெரியாம சொதப்பிட்டேன்.
ஒரு வழியா இந்த படம் முடிஞ்சாபோதும்னு ஆயிடிச்சி.

ஆனா, இப்போ கிடைக்குற பாராட்டுகளைப் பார்க்குறப்போ
அவ்வளவு கஷ்டமும் பறந்துடிச்சி” என்று சந்தோஷமாகச்
சொன்னார்.
===
வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33644
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: கன்னத்தில் குழி விழுந்தால்…

Post by ayyasamy ram on Sun Nov 01, 2015 6:47 am

நாம் கிளம்பும்போது,


-

“நான் மட்டும் சினிமாவுக்கு வரலேன்னா உங்களை மாதிரி
ரிப்போர்ட்டர் ஆகியிருப்பேன்” என்று கூடுதலாக தகவல்
சொன்னார்.

ச்சே… மீடியாவுக்கு ஓர் அழகான – அதுவும் இரு கன்னத்திலும்
குழி விழும் – சூப்பர் ரிப்போர்ட்டர் மிஸ்ஸிங்!

————————————–
வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33644
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum