புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 Poll_c10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 Poll_m10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Nov 03, 2015 3:38 pm

First topic message reminder :

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான கூட்டத்தை தொடர்பு படுத்தி உலகின் முக்கிய சம்பவங்களும் , மர்மங்களும் தொடர்பு படுத்தி பார்க்க முடியும்.

இதை ஒரு ஆர்வமான கட்டுரை என்று ஒரு புறம் படிக்கலாம் அல்லது இதை நோக்கியே உங்கள் தேடல் தொடர்ந்து இன்னும் பல தொடர்புகளை நீங்கள் கண்டு பிடிக்கலாம். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றது, ஆனால் அதை ஆய்வு செய்து நம்ப வேண்டியது அவரவர் சிந்தனையை பொறுத்து  மட்டுமாக தான் இருக்க வேண்டும்.

மனிதனில் சில கூட்டம் இந்த சாத்தனின் தூண்டுதளால் தான் மனிதன் உலகிற்கு வந்தான் ,அறிவு பெற்றான், வளர்ச்சி அடைந்தான் இல்லையேல் , ஒரு பொம்மையாக சொர்கத்திலே சுற்றி திருந்திருப்பான் என்று நம்புகின்றனர். எனவே அவனிடம் சரணடைந்து அவனிடம் இருந்து ஆற்றலை பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.அந்த கூட்டத்திற்கு பெயர் தான் இல்லுமினாட்டிகள் லுசிபியர் என்ற சாத்தானை வழிபடுபவர்கள். இவர்களின் நோக்கம் தான் என்ன ?இவர்கள எதை விரும்புகிறார்கள். யார் இவர்கள் ? இந்த கேள்விகளோடு காத்திருங்கள்.

என்னடா இது விக்கிரமாதித்தன் கதை போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் வெறுத்தாலும், விரும்பினாலும் அது தான் உண்மை.

வரும் தொடர்களில் உலக  நிகழ்வுகளோடு ஒவ்வொன்றாக கோர்த்து பார்க்கும் போது உங்களின் இப்போது இருக்கும்  நிறைய கேள்விகளுக்கு அது விடை சொல்லும். அதுவரை இந்த முன்னுரையை உங்கள் தேடலை  ஆரம்பியுங்கள்.

அதே சமயம் படத்தில்வருவது போல , அல்லது முன்னோர்கள் சொன்னது போல சுடுகாட்டில் பேய், ஆவியாக உலகத்தில் அலைகிறது , பில்லி சூனியம், மோகினி  இதை குறித்த செய்திகளும் இங்கே சொல்லப்படும் சாத்தானும் ஒன்றல்ல. ஆனால் சாத்தானால் தான் இந்த கட்டு கதைகளை நம்பி பயம் கொள்கிறோம்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 U2Nza9oQieL1HnKqx2J2+kan

இந்த ஒற்றை கண்ணை எங்கோ பார்த்தது போல இருக்கிறதா ?அது இது தான்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 RdApSqFwSn2IbMfhFPTJ+dollar
என்ன அதிர்சியாக இருக்கிறதா ? உடனே அமெரிக்கர்கள் அனைவரும் லுசிபியர் என்று நான் சொல்லவில்லை. இல்லுமிநாட்டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் பெரும் பதவிகளிலும்,அந்தஸ்துகளிலும் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி போக போக பேசுவோம்.

முதல் சம்பவமாக ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் 9/11 என்று அனைவருக்கும் தெரிந்த இரட்டை கோபுர தகர்ப்பை பற்றி பேசுவோம். அதற்க்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ? அல்லது அது உண்மையிலியே பின் லேடன் குழுவால் நிறைவேற்றப்பட்டதா என்று நிரூபணமான விஷயத்தை கொண்டே அலசுவோம்.

அந்த நாள் 9/11. நேரம் காலை 8 மணியை தாண்டி சில நிமிடங்கள் சுழன்று கொண்டிருக்க, அமெரிக்கர்களின் வழக்கமான பரபரப்பு வாழ்க்கை இயங்கி கொண்டிருக்க யாரும் எதிர் பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. இரட்டை கோபுரத்தை ஒரு விமானம் கனபொழுதில் மோதுகிறது. அதை பார்த்த அனைவரும் உறைந்து பொய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர். வழமை போல் சிலர் அதை படம் எடுக்க தொடங்கு கின்றனர்.

சில நிமிடங்களிலேயே அந்த அதிர்ச்சி நிற்பதற்குள், இரெண்டாம் விமானம் ஒன்று பக்கவாட்டில் மோதுகிறது. இது அனைவரும் பல முறை தொலைகாட்சியிலும், இணையத்திலும் பார்த்திருப்போம்.

இது எதிர்பாரக்காத தாக்குதலா ? மோதியது பயணிகள் விமானமா ?
இதை குறித்த புலனாய்வை மேற்கொள்கிறது FBI . அவர்கள் ஆய்விற்கு பின் அளித்த தகவல்கள் அமெரிகார்கலேயே அதிர செய்கிறது. அதன் பலன் தான் பின்னர் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது என்றால் நம்ப முடிகிறதா.

FBI மற்றும் பல நிபுணர்கள் அளித்த தகவல்கள் இங்கே சுருக்கமாக தருகிறேன்.

இரட்டை கோபுரமானது 1500 டிகிரி வெப்பத்திலும் உருகாத வண்ணம் செய்யப்பட்டது. அப்படி இருக்க சில மணி நேரங்களிலேயே விமானம் மோதி எப்படி மொத்த கட்டடமும் தரை மட்டமானது ? இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் கட்டடங்களை தகர்க்கும் குண்டுகளை அதன் அடியில் புதைக்க பட்டு அது அஸ்த்திவாரத்தை வெடிக்க செய்தது என்று பின்னர் தெரிய படுத்துகின்றனர். இதை நேரில் பார்த்தவர்களும் சாட்சி சொல்வதை Youtube இல் பார்க்கலாம்.

தவிர மோதியது அமெரிக்க ராணுவத்தின் விமானமே தவிர பயணிகள் விமானமே இல்லை என்பதையும் நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். ராணுவ விமானத்திற்கு ஜன்னல்கள் கிடையாது. மோதிய விமானத்திற்கும் கிடையாது. பச்சை நிற வண்ணம் அமெரிக்க ராணுவ விமானத்திற்கு தான் உண்டு.

மேலும் அதில் ஒரு பயணியின் கடைசி நிமிடத்தில் பேசப்படும்அலைபேசி உரையாடலை பதிவு செய்து உள்ளனர் அதை கேட்கும் போது அதன்  பயணி ஒருவர் தன தாயிடம் தன பெயரை குறிப்பிடாமல் தன குடும்ப பெயரை குறிப்பிடுகிறார். யாரும் தன குடும்பத்தாருடன் பேசும் பொது தங்களது குடும்ப பெயரை சொல்லி பேசுவது கிடையாது. மேலும் அந்த உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அங்கே சிக்னல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கின்றனர்.
இன்னும் சொல்லபோனால் இவ்வளவுபெரிய சம்பவம் நடக்கும் பொது அப்போதைய அதிபர் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் , இந்த சம்பவத்தை தனது உதவியாளர் சொல்லும்போது அதற்க்கு அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

அப்படிஎன்றால் பின் லேடன் ? என்னவானான் ? என்று தோன்றினால் சற்றே சிந்தித்து பாருங்கள்.

ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறு கூட்டத்திற்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய பாதுகாப்பு ஸ்தலங்களை அவ்வளவு எளிதாக தாக முடியும் என்றால் அமெரிக்கா என்ன அவ்வளவு வலுவற்றதா ?

இன்னும் இந்த புகை படத்தை பாருங்கள் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா ? நமக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவதை விட ஒரு அறியாமை எதுவாக இருக்க முடியும் ?
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 PAgz0e2rTI6Y19Sm5IrQ+20dollஇன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 YyBFnmZR1ysfFHohhnog+newold

எதற்க்காக இவர்கள் இதை செய்கிறார்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்குடியது. இவர்கள் நோக்கமே சாத்தானுக்கு கட்டுப்படும் ஒரு உலகத்தை உருவாக்குவது தான். ஒரு பணம், ஒரு கொள்கை , உலகம் ஒரு நாடு என்பது தான் இவர்கள் நோக்கம். அபோது தான் இவர்கள் எதிர்பார்க்கும் சாத்தான் வருகைக்கு ஏற்றவாறு மக்களை கட்டு பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

இன்னும் வெளிப்படையாகவே இவர்களது கொள்கை வெளியிட்டிருக்கின்றனர், அது இந்த மொத்த உலகத்தையும் அரை பில்லியன்  மக்கள் தொகைக்கு கொண்டு வருவது. தற்போது நாம் 7 பில்லியன் தொகையில் உள்ளோம். அப்போது தான் மக்களை புரட்சியின்றி கட்டுப்படுத்த முடியும்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே எதிரி "இல்லுமிநாட்டி"...
தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் , இலங்கை மக்கள் , மைகேல் ஜாக்சன், ஜான்  கென்னெடி , ஆபிரகாம்  லிங்கன், ஹாலிவுட்  ஆக்டர்  ராபின்  வில்லியம்ஸ் , இன்னும்  பல  பேரை  கொலை  செய்தது  யார் ..??  .. இந்த "இல்லுமிநாட்டி"
நம்மை ஆட்டி வைப்பது யார்..? தீவிரவாதம் யார் செய்வது..? அமெரிக்க டாலர் யாரால் அச்சிடபடுகிறது..? நமது நாட்டு வங்கிகள் யாரின் கீழ் இயங்குகின்றன.. ? ஷேர் மார்க்கெட்டில் போடும் பணம் ஏன் திவாலாகிறது.?  இன்னும் பல மர்மங்களுக்கு விடை இந்த வீடியோ பதிவில் உள்ளது... பதிவை கேட்கும் போது நமக்கு ஏன் இவ்வளவு விஷயம் தெரியாமலே இருந்துவிட்டது

ஹீலர் பாஸ்கர் என்பவர் இவர்களை பற்றி மிகவும் விரிவாக பேசியுள்ளார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 04, 2015 11:23 am

சிரி சிரி

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 04, 2015 11:31 am

பைபிளில் அந்தி கிறிஸ்த் என்ற இல்லுமிநாட்டி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Nov 04, 2015 1:21 pm

அருமையாக உள்ளது இந்த பதிவை மேலும் தொடருங்கள்

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:56 am

T.N.Balasubramanian wrote:செய்திகள் ஆச்சர்யத்தை விளைவிக்கும் அதே நேரத்தில் ,
அதிர்ச்சியையும் தருகிறது .
ஆவலை தூண்டும் செய்திகள்
இந்த செய்திகள் எங்கிருந்து கிடைத்தன என்பதை
பதிவில் குறிப்பிடவும் muthupandiyan அவர்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172686 இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 103459460

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Dec 15, 2015 10:25 pm

இல்லுமினாட்டியும் அந்த நான்கு யுகங்களும்

நன்றி இணையம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 11:14 pm

மிக மிக அருமையான பதிவு.....மிக சுவாரஸ்யமாக உள்ளது... கொஞ்சம் பொறுமை யாகத்தான்   படிக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 11:57 am

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). - Page 2 103459460
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:59 pm

முழுக்க படித்துவிட்டேன்..........பயமாகவும் ஆச்சர்யமாகவும், சுவாரசியமாகவும்  இருக்கு ..தொடருங்கள்............!.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Dec 17, 2015 5:44 am

krishnaamma wrote:முழுக்க படித்துவிட்டேன்..........பயமாகவும் ஆச்சர்யமாகவும், சுவாரசியமாகவும்  இருக்கு ..தொடருங்கள்............!.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1180962

நீங்கள் பிரம்ம குமாரிகளிடம் சரணாகதி அடையாமல் இருந்தால் சரி :வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:52 am

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:முழுக்க படித்துவிட்டேன்..........பயமாகவும் ஆச்சர்யமாகவும், சுவாரசியமாகவும்  இருக்கு ..தொடருங்கள்............!.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1180962

நீங்கள்  பிரம்ம குமாரிகளிடம் சரணாகதி  அடையாமல் இருந்தால் சரி :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1180986

பயம் பயம் பயம் ......... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக