புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
27 Posts - 53%
heezulia
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
17 Posts - 3%
prajai
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
9 Posts - 1%
jairam
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_m10இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை)


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 16, 2009 10:03 am

இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை)
இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) Insul மாறிவரும்
வரும் மிலேனிய யுகத்தில் நோய்களும் புதுப்புது வடிவத்தில் மக்களை வருத்திய
வண்ணமாகவே உள்ளன. மனிதன் போராடி வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதுமான ஒரே
தொழில் மருத்துவம் என்றால் கூட அது மிகையல்ல.

இன்று மருத்துவத்துறையில் தனக்கென தனியான ஓரிடத்தைப் பெற்றிருப்பது
நீரிழிவு நோய். இதில் என்ன வேடிக்கை என்றால், எல்லாவற்றுக்கும் நாள்
குறித்து திருநாளாக கொண்டாடி வரும் மனிதன் தன்னை அழிக்க வரும்
நோய்களுக்கும் ஒரு தினத்தை அனுஷ்டித்து வருவதுதான்.

இது மனிதனின் பெருந்தன்மையா? மூடத்தனமா? அல்லது நாகரீகமா? ஒவ்வொரு
வருடமும் கார்த்திகை 14ஆம் திகதி நினவுகூரப்படும் நீரிழிவு நோய்க்குப்
பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921
இல் கண்டுபிடித்தவர் பிறட்ரிக் பான்ரிங் என்பவர். இவரது பிறந்த தின
நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய்
சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய்
சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக
நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் ஐக்கிய நாடுகள் சபை 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட தீர்மானம்
ஒன்றுக்கமைய இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார கணிப்பின்படி 426 கோடி மக்கள் இந்நோயினால்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025ஆம் ஆண்டளவில் இந்நோய் தாக்கத்திற்கு
உட்படுபவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
15வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 2
வீதமானோருக்குக் கண் பார்வை இழப்பும் 10 வீதமானோருக்குப் பாரதூரமான கண்
பார்வை குறைவும் ஏற்படுகிறது. இதனால் மேற்படி நோய்க்கு ஆளானோர் வருடாந்தம்
கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றது


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 10:24 am

இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) 677196 இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) 677196 இன்று சர்வதேச நீரிழிவு (சிறப்புக் கட்டுரை) 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக