புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
32 Posts - 54%
heezulia
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
17 Posts - 3%
prajai
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
9 Posts - 1%
jairam
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் சிகிச்சை அற்புதம்.

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:22 pm

தண்ணீர் சிகிச்சை அற்புதம். VypcMsnRAueCGvJSJIH2+water
உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
நன்றி-முகநூல்

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
நன்றி-முகநூல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 6:46 pm

1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:11 pm

T.N.Balasubramanian wrote:1

மேற்கோள் செய்த பதிவு: 1174038
தங்களின் கருத்தில் உண்மை உள்ளது நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:28 pm

ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளது

T.N.Balasubramanian wrote:1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்
உண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:33 pm

ராஜா wrote:ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளது

T.N.Balasubramanian wrote:1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்
உண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1174060
நன்றி ராஜா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 7:53 pm

எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:59 pm

T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 10:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1174070

இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 11, 2015 1:24 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1174070

இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1174089நேற்று தேடினேன் சரியான பெயர் ஞாபகம் வரல அப்புறம் வெளியே போனதால் மறந்துட்டேன் ஐயா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 11, 2015 1:28 pm

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக