புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
30 Posts - 58%
heezulia
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
1 Post - 2%
Manimegala
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_m10திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை கிரிவலம்.

Page 3 of 23 Previous  1, 2, 3, 4 ... 13 ... 23  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Nov 26, 2015 5:49 am

First topic message reminder :

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 B2r95GJeSiO9ecEN4vgo+girivalam(6)

அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் அடியைக் காண திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று முடியைக் காண சென்றார். நெடுகாலம் பயணம் செய்தும் இலிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்த இடமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது.

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 28, 2015 8:41 am

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Hf8f8GMQlqdsJHONmsP9+girivalam(21)

ரமணரின் தமிழ்ப் படைப்புகள் பட்டியல்

உபதேச உந்தியார்
உள்ளது நாற்பது
உள்ளது நாற்பது அனுபந்தம்
ஏகான்ம பஞ்சகம்
ஆன்ம வித்தை
உபதேசத் தனிப்பாக்கள்
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
நான் யார்?
விவேகசூடாமணி அவதாரிகை
பகவத் கீதா ஸாரம்
குரு வாசகக் கோவை
ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 28, 2015 8:47 am

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 6n7GRayeRRODTcIvR9LA+girivalam(25)

ஹ்ருதயம் -----ரமண மகரிஷி

எப்படி பிரபஞ்சமெல்லாம் சிருஷ்டியின் நடுவில் பிறந்து இருந்து ,அதிலிருந்து பெறும் சக்தியாலும் திறனாலும் ,செயல் படுகிறதோ அதைப்போன்றே பூத உடலின் உள்ளேயும் மையமாக ஒன்றுண்டு .அதிலேதான் நம் இருப்பும் உள்ளது .மனித உடலின் மையம் இந்த சிருஷ்டியின் மையத்தில் இருந்து வேறுபட்டதில்லை .

இதுதான் இதயம் --சுத்த உணர்வின் இருப்பிடம் --சச்சித்தானந்தமாகும் ---நமக்குள் ஒளிரும் ஈசனின் இருப்பிடம் எனப்படுவதும் இதுவே

இந்த இதயம் உடலின் இடப்பக்கத்தில் இருந்து இரத்த -ஓட்டத்தை சீர்படுத்தும் இதயத்தில் இருந்து வேறுபட்டது .பொதுவாக அறியப்படாத இது ,மார்பின் வலப்பக்கத்தில் ஒளிர்கிறது ."நான் ""எனும் பொருளின் இருப்பிடமாகவும் ,,""நான் " எனும் அகந்தையான எண்ணத்தின் பிறப்பிடமும் ,,,ஒடுங்கும் இடமாகவும் ,,,உணர்வு ஒளிரும் ஸ்தானமாகவும் இதுவே விளங்குகிறது

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 28, 2015 8:49 am

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 EIJm9QQT9ydv62sRyBoA+girivalam(26)

ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;--

1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம்

2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது

3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம்

4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்

5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது .
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில்
செலவிட வேண்டும் .ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலி லோ
வீணாக்காதே .

6.யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள் .

7.விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை

8.எண்ணங்கள னைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் :"நான் யார் ""விசாரணை செய்ய வேண்டும்

ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்

இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன் விசாரத்தை தொடர வேண்டும் .

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்

அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும் ---------------------------------இது நிஜம் .

-

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 1:13 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 103459460 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 1571444738
Namasivayam Mu wrote:
ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;--
"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்

"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
மேற்கோள் செய்த பதிவு: 1177339

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 1:14 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 103459460 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 1571444738
Namasivayam Mu wrote:
ரமண ஆச்ரமம்
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1177336

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 1:17 pm

Namasivayam Mu wrote:
ஹ்ருதயம் -----ரமண மகரிஷி
--
இந்த இதயம் உடலின் இடப்பக்கத்தில் இருந்து இரத்த -ஓட்டத்தை சீர்படுத்தும் இதயத்தில் இருந்து வேறுபட்டது .பொதுவாக அறியப்படாத இது ,மார்பின் வலப்பக்கத்தில் ஒளிர்கிறது ."நான் ""எனும் பொருளின் இருப்பிடமாகவும் ,,""நான் " எனும் அகந்தையான எண்ணத்தின் பிறப்பிடமும் ,,,ஒடுங்கும் இடமாகவும் ,,,உணர்வு ஒளிரும் ஸ்தானமாகவும் இதுவே விளங்குகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1177338
திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 3838410834 திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 1571444738

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 29, 2015 2:37 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 8AJEwN8VTw6vLBx9EG1h+girivalam(29)

வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 29, 2015 2:40 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Gp079kobRXKiGvLrDoTa+girivalam(30)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 29, 2015 2:41 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 Z3QSOfdROWfsNgMWTqpN+girivalam(35)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 29, 2015 2:41 pm

திருவண்ணாமலை கிரிவலம். - Page 3 X9x954EyQXSmV2mrFtUA+girivalam(37)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 3 of 23 Previous  1, 2, 3, 4 ... 13 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக