புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_m10இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 11:23 am

First topic message reminder :

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

1.மூணாறு -கூர்க்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 6XytMvapSGaaTwlVcvLs+munnar-koorkku
சொக்க வைக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே அற்புதமான பயணம்
ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் கூர்கில் இருந்து மூணார் வரை
பயணம் மேற்கொள்ள வேண்டும். கூர்க், மூணார் ஆகிய இரண்டு
இடங்களுமே தெனிந்தியாவில் இருக்கும் முதன்மையான
சுற்றுலாத்தலங்கலாக இருப்பது இந்த பயண
அனுபவத்தை மேலும் சிறப்பானதாக
மாற்றுகிறது.

நன்றி-tamil.nativeplanet.com

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 29, 2015 1:29 pm

நட்பு பகுதியிலேயே , சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரிவிற்கு மாற்றியுள்ளேன் ,
அதே போல் ரான் ஓப் கட்ச் ,
சென்னை -பாண்டிசேரி ,
ராமேஸ்வரம் -பாம்பன் பயணம்
முதலியவையும் மாற்றப்பட்டுள்ளது .

சுற்றுலா தகவல்களுக்கு தனித்தனி திரி அவசியம் இல்லையே .
ஒரே திரியில் பதிவிடலாமே .

மேற்கண்ட எதாவதில் சுற்றுலா செல்லும் சமயத்தே தனித்திரி தேவைப்படும் .
அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு , பின்னூட்டங்கள் அதற்கு பதில்
போன்றவைக்காக .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 2:27 pm

T.N.Balasubramanian wrote:நட்பு பகுதியிலேயே , சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரிவிற்கு மாற்றியுள்ளேன் ,
அதே போல் ரான் ஓப் கட்ச் ,
சென்னை -பாண்டிசேரி ,
ராமேஸ்வரம் -பாம்பன் பயணம்
முதலியவையும் மாற்றப்பட்டுள்ளது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177594
நன்றி ஐயா,நான் இந்த பதிவுகளை காணமல் சிறிது நேரம் குழப்பமடைந்து விட்டேன்.
மேலும் மணாலி பதிவு ஒன்று -வேலவன் குழந்தைகள் அறிவை வளர்த்து கொள்ள
ல் போய் உட்கார்ந்து உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 2:53 pm

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 Jz2TlXgaTi2hamSyRZMR+manaali.jpg-1
மணாலி - ரோஹ்டங் கணவாய்:
51கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தின் போது கரணம் தப்பினால் மரணம் என்பது
போன்ற மிக ஆபத்தான சாலைகளில் பயணிக்க வேண்டியிருக்கும். குளிர்
காலத்தில் மூடப்படும் இந்த சாலை மே மாதம் முதல் நவம்பர் மாதம்
வரை மட்டுமே திறந்திருக்கிறது. இந்த பயணத்தை
நிறைவு செய்ய 5-6 மணி நேரம் வரை ஆகும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 29, 2015 7:18 pm

T.N.Balasubramanian wrote:நட்பு பகுதியிலேயே , சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரிவிற்கு மாற்றியுள்ளேன் ,
அதே போல் ரான் ஓப் கட்ச் ,
சென்னை -பாண்டிசேரி ,
ராமேஸ்வரம் -பாம்பன் பயணம்
முதலியவையும் மாற்றப்பட்டுள்ளது .

சுற்றுலா தகவல்களுக்கு தனித்தனி திரி அவசியம் இல்லையே .
ஒரே திரியில் பதிவிடலாமே .

மேற்கண்ட எதாவதில் சுற்றுலா செல்லும் சமயத்தே தனித்திரி தேவைப்படும் .
அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு , பின்னூட்டங்கள் அதற்கு பதில்
போன்றவைக்காக .

ரமணியன்
அருமை ஐயா , காலையில் நினைத்தேன் நீங்க செய்துட்டிங்க புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 29, 2015 9:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:நட்பு பகுதியிலேயே , சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரிவிற்கு மாற்றியுள்ளேன் ,
அதே போல் ரான் ஓப் கட்ச் ,
சென்னை -பாண்டிசேரி ,
ராமேஸ்வரம் -பாம்பன் பயணம்
முதலியவையும் மாற்றப்பட்டுள்ளது .

சுற்றுலா தகவல்களுக்கு தனித்தனி திரி அவசியம் இல்லையே .
ஒரே திரியில் பதிவிடலாமே .

மேற்கண்ட எதாவதில் சுற்றுலா செல்லும் சமயத்தே தனித்திரி தேவைப்படும் .
அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு , பின்னூட்டங்கள் அதற்கு பதில்
போன்றவைக்காக .

ரமணியன்
அருமை ஐயா , காலையில் நினைத்தேன் நீங்க செய்துட்டிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1177638

டெலிபதி ராஜா டெலிபதி ! புன்னகை புன்னகை சிரி சிரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 5:41 pm

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 4VB2tQasQXmGef65IT6O+28-1422439413-desert
ராஜஸ்தான் பாலைவனத்தில் உதய்பூர் -
ஜெய்பூர்: இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான ராஜஸ்தானத்தின் தார்
பாலைவனத்தின் வழியாக பயணித்து உதைபுரில் இருந்து ஜெய்பூர் வரை
பயணிக்கலாம். 420 கி.மீ தொலைவு கொண்டது இந்த சவால் மிக்க
பயணம்.
பைக் பயணம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 10:26 am

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் - Page 2 YxfccA4RK2kMrlx8VSLg+28-1422439552-rajashthanbullet
ராஜஸ்தான் பாலைவனத்தில்-உதய்பூர்-ஜெய்பூர்
இந்த பயணத்தை அதி காலை நேரத்திலும் பின்னர் மாலை தொடங்கி இரவு நேரத்திலும்
மேற்கொள்வது நல்லது. அகண்டு விரிந்த பாலைவனத்தின் நடுவே நண்பர்களுடன்
பயணிப்பது நிச்சயம் ஒரு புதிய அனுபவம் தானே.

பைக் பயணம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக