ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா

View previous topic View next topic Go down

மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா

Post by ayyasamy ram on Tue Dec 01, 2015 4:34 am


-

சி.பி.செந்தில்குமார்@senthilcp
-
அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும்
என்ன நடவடிக்கை எடுத்தீங்க?

மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ
பிரின்ட் பண்றோம்
-
-----------------------------------------
பயங்கர கோபக்காரன் ‏@KobaKaaran Nov 2

ஐப்பசி எல்லாம் மழை காலம்டா...
இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ
புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா...
நல்லா வருவீங்க
-
------------------------------
காக்கைச் சித்தர் ‏@vandavaalam

வருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது.
எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு.
2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க?
-
--------------------------------
நாடோடிச் சிறுத்தை ‏@T_cheeta

மழையா பெய்ய போகுதுனு குடை இல்லாம வெளியே வந்தா,
கொஞ்ச நேரத்துல மழை சோனு பெய்யுது;
சரினு குடை வாங்கினு வெளியே வந்தா மழை காணும்
-
---------------------------------------


Sen ‏@Sen_Tamilan

அம்மா சொன்னதை கடைபிடிப்பதில் சென்னை
மாநகராட்சி தான் முதலிடம்!
சாலை நடுவே மழை நீர் சேகரிப்பு!
-
-----------------------------------

DoliyayBuzzi ‏@asraamji

விட்ட இடத்தை கொட்டிப் பிடித்தது நீர்...
ஏரிக்குள் வீடு கட்டுன... உன் வீட்டுக்குள் ஏறி வந்துச்சு பாத்தியா...
-
-------------------------------------------


Muthu kumar ‏@muthukumar00007

இந்த இலட்சணத்துல போரூர் ஏரியை வேற மூடிறேன்னாங்க...

-
------------------------------------
சர்வ அதிகாரி ‏@jaleelmoh

நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
விவசாயம் பெருகட்டும். குடிநீர்ப் பஞ்சம் போகட்டும்
என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.
-
-------------------------------------
கவிதா ‏@kavitha129

ஆதார் கார்டு வச்சிருக்கற மாதிரி எல்லாருக்கும்
நீச்சல் அடிக்கத் தெரிந்து வச்சிருக்கணும்னு ஒரு சட்டம்
கொண்டு வருவாங்களா?
-
-------------------------------------------
dinamalar
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா

Post by ayyasamy ram on Tue Dec 01, 2015 4:36 am


-
மழை நீர் சேகரிப்பு...?!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 01, 2015 10:25 am


@ayyasamy ram wrote:
ஐப்பசி எல்லாம் மழை காலம்டா...
இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ
புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா...
நல்லா வருவீங்க
dinamalar
மேற்கோள் செய்த பதிவு: 1177893
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum