ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

View previous topic View next topic Go down

ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 09, 2015 10:45 pm

ஓட்ஸ் என்னும் அரக்கன்..!
இன்றைய நவீன உணவு முறையில்
ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என
ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு
நோயாளிகள்,உடல் எடை குறைப்பு
முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ்
சாப்பிடுவதை பெருமையாக
நினைக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்வரை
நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால்
இன்று ஆண்டுக்கு சில ஆயிரம்
கோடிகளுக்கு விற்பனை ஆகிறது.
இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக
மோசடி உள்ளது.
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில்
பெரும்பான்மையாகவும் கொஞ்சம்
ஐரோப்பிய நாடுகளிலும் விளையும்
ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக
சாப்பிட முடியாது. சில
வழிமுறைகளில் தட்டையாக
மாற்றப்படுகிறது.
அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக
அளவில் எடுத்துக்கொள்ள முடியாது.
சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்)
எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க
வைத்து சாப்பிடுகிறோம். அதிலும்
சத்து எதுவும் கிடையாது. பசியை
கட்டும் குணம் மட்டுமே இதற்கு
உண்டு.
அதிக விலை கொடுத்து வாங்கும்
ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல
மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு
கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ
ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி
மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ்
140*4= 560 ரூபாய்.
எங்கோ ஆஸ்திரேலியாவில்
விளையும் ( அவர்கள் அதிகம்
சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம்
சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது.
சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள்
மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப்
படுத்தியும் நம்மை அடிமை
ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி
நிறுவனத்தின் QUAKER பிராண்ட்.
குளிர்பான தொழிலில் இந்திய
நிறுவனங்களை ஒழித்ததுபோல
உணவில் இந்திய பாரம்பரிய
உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.
அங்கிருந்து இங்கு வர ஆகும்
எரிபொருள் செலவு, MNC
நிறுவனங்களின் கொள்ளை லாபம்
எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம்
தலையில் கட்டுகின்றன.
அதைவிட ராகி,கம்பு,சோளம
்,திணை,வரகு,சாமை .. எல்லாம்
பலமடங்கு சத்துள்ளவை. விலையும்
குறைவு.
சிந்தியுங்கள்.......
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by krishnaamma on Wed Dec 09, 2015 11:31 pm

நல்ல பதிவு , என்றாலும் இது முன்பே இருக்கு என்று நினைக்கிறேன் கார்த்திக் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 09, 2015 11:36 pm

எனக்கு தெரியாது..இருந்த போதும் நல்ல கருத்து உள்ளதால் பதிவு செய்துள்ளேன்..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by krishnaamma on Wed Dec 09, 2015 11:39 pm

@கார்த்திக் செயராம் wrote:எனக்கு தெரியாது..இருந்த போதும் நல்ல கருத்து உள்ளதால் பதிவு செய்துள்ளேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1179535


ஆமாம் , இது அப்படியே இருக்கட்டும் கார்த்திக்..............நல்லதை பலமுறை படிக்கலாம் பகிரலாம்.......
.
.
.
இங்கு நிறைய திரிகள் இருக்கு ஓட்ஸ் பற்றி ஆனால் அவை  ஓட்ஸ்  நல்லது என்று சொல்கின்றன புன்னகை


Last edited by krishnaamma on Wed Dec 09, 2015 11:49 pm; edited 2 times in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 09, 2015 11:43 pm

உங்கள் ஊக்கங்கள் எனக்கு நெகிழ்வை தருகிறது..உண்மையில் ஒரு தவறை கூட நாசுக்காக எடுத்து கூறும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது..நன்றி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by krishnaamma on Wed Dec 09, 2015 11:50 pm

@கார்த்திக் செயராம் wrote:உங்கள் ஊக்கங்கள் எனக்கு நெகிழ்வை தருகிறது..உண்மையில் ஒரு தவறை கூட நாசுக்காக எடுத்து கூறும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது..நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1179538


புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by ayyasamy ram on Thu Dec 10, 2015 10:22 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34329
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: ஓட்ஸ் என்னும் அரக்கன்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum