புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
4 Posts - 1%

Jenila
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:27 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  Hdd66x5DRBGpUZNIcEnL+venkateswara

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:30 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்"
என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள்
இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி
வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த
பாறைகளும் ஒரே விதமானவை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:33 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த
பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்.
இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல்
வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில்
இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை.
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும்
பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:37 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும்
இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம்
தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம்
தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும்
சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில்
நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது
போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில்
நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள்,
நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு
பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக
இருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:40 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த
நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம்
முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால்வியர்வையை
ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக,
நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்
கொதிக்கின்றன. திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு,
உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர
சம்பவங்கள் அனைத்தும் அதிசய
நிகழ்வுகளாக இருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:43 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல்,
தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி,
அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம்,
தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்
பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய
அளவில் தயார் செய்யப்படுகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:47 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்
சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்
பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச்
செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம்
செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்
சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்
பெற்றால் அது மிகப்பெரிய
பாக்கியமாகும்.

தொடரும்.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 6:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 6:50 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179060
அந்த காலத்தில் மண்சட்டியே இருந்திருக்கும் நண்பரே,நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 6:56 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179060
அந்த காலத்தில் மண்சட்டியே இருந்திருக்கும் நண்பரே,நன்றி.
5 வருடத்திற்கு முன் நோக்கியா கருப்பு/வெள்ளை பயன்படுத்தியவர்களே இப்ப Androiod touch phone பயன்படுத்துகிறார்கள் , நம்ம ஆள் இன்னும் அந்த காலத்தில் இருந்து மண்சட்டியை பயன்படுத்திக்கொண்டு வருகிறாரே

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக