புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Rutu
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கலாட்டா

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 9:52 am

First topic message reminder :

மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††

மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††

மனைவி„

உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்„

பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?

நோயாளி„

ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?

டாக்டர்„

ரொம்ப நல்லது எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.

……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?

……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?

……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 12:28 pm

கார்த்திக் செயராம் wrote:
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
மேற்கோள் செய்த பதிவு: 1180121
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 3:27 pm

நல்ல நகைச்சுவை கார்த்திக் செயராம் !

இவையாவும் உங்கள் சொந்த கற்பனையா ? அல்லது வேறு ஊடக மறுபதிவுகளா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 14, 2015 4:23 pm

நகைச்சுவை கலாட்டா - Page 2 3838410834 நகைச்சுவை கலாட்டா - Page 2 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 4:26 pm

வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 6:04 pm

கார்த்திக் செயராம் wrote:வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1180429

ஈகரை விதி முறைகளை படித்து அனுசரிப்பதாக கூறி இருந்தீர்கள் .

விதிமுறை 6 உங்களுக்காகவும், மற்ற புதிய பதிவர்கள் கவனத்திற்கு ,

விதிமுறை 6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

உறவுகளே , மற்றவர் பதிவுகளை ,மறுபதிவு செய்யும் போது , மரியாதை நிமித்தம் நன்றி கூறுங்கள் .
, PLAGIARISM /PLAGIARIST  என்ற வார்த்தையை அறிந்து இருப்பீர் , கொச்சையாக கூறவேண்டுமானால் ,
பாலிஷா கூறினால் இலக்கிய திருடர்கள் .
மற்றவர் பதிவுகளை போடும்போது நிச்சயமாக ,அவர்கள் பெயரிட்டு /ஊடகப் பெயரையும் பதிவிடவும் .

[color:4f25= #006600]உங்கள் கவனமின்மையால் ,ஈகரைக்கு ,ஒரு அவப்பெயர் வரக்கூடாது அல்லவா ?[

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 6:19 pm

தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "

நன்றி அய்யா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 7:00 pm

கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "

நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451

ஒ....இங்குமா?..........பார்த்து பதிவு போடுங்கள் கார்த்திக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:03 pm

செக்கு மாடு

படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு, அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.
படித்தவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?
விவசாயி: அது பழகின மாடு தம்பி... அதுவே சுத்திக்கும்!
படித்தவன்: நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா... எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது. அதை வச்சி கண்டுபிடிச்சிடுவேன்.
படித்தவன்: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி:  இதுக்குதான் தம்பி நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...
படித்தவன்: ?!
நீதி: நீங்களே புரிஞ்சுக்குங்க!

(முகநூலில் ரசித்தது)
 பா.ராஜேஸ்

நன்றி முத்தாரம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 8:27 pm

கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "

நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451

நீங்கள் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு , மீண்டும் ஈகரை விதிமுறைப்படி தான் செய்தேன் என்று சப்பை கட்டுவது ,விரும்பதகாது . உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி இன்னும் தேவைப் படுகிறது . தினமலர் செய்தி தாளில் இருந்து செய்திப் போட்டால் , நன்றி http www dhinamalar என்றா போடுகிறோம் ?
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக