ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 SK

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 ayyasamy ram

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

ளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மார்கழி மாத சிறப்புகள்…

View previous topic View next topic Go down

மார்கழி மாத சிறப்புகள்…

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 12:53 pm

மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை
பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும்
மார்கழி மாதம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல்
ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து
மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது.

இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம்
என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி
மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை
நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம்.

இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை
வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்
என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில்
எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடை
முறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும்
உண்டு.

மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது.

ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.

மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர்.
சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை
ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக்
கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக
நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி
வைத்தார்கள்.

நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு
உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால்,
வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை
நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும்,
திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.


சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து,
அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி
தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில்
ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை
அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி
தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால்,
தம்பதியர் ஒற்றுமை கூடும்.

மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர்.
மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள்
தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்
வழியே சரணாகதி.

ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை
அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற
உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக
பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித்
துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள்.

அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.
அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.

இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு
இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக்
கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.
பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள்.
இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36694
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 12:53 pm

இந்த மார்கழியில் சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு
வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை
ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்!

மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும்.
திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ,
சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின்
செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று,
அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது
காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே
“ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.

————————————-

– என்.பி. ஹரிணி – வெள்ளிமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36694
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by krishnaamma on Sun Dec 13, 2015 1:16 pm

அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by T.N.Balasubramanian on Sun Dec 13, 2015 1:24 pm

மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது

எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21931
மதிப்பீடுகள் : 8232

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by krishnaamma on Sun Dec 13, 2015 1:30 pm

@T.N.Balasubramanian wrote:
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது

எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180187


அதனால் தான் அந்த மாதத்தில் நாங்கள் சீக்கிரம் எழுந்து வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போடுகிறோம்....நிறைய நல்ல காற்றை சுவாசிக்கலாம் என்று......கோவில்களில் காலை பஜனைகள் வைப்பதும் அதற்காகத்தானே ஐயா.........உங்களுக்குத் தெரியாதது இல்லை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 13, 2015 2:17 pm

@ayyasamy ram wrote:
ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.
.
மேற்கோள் செய்த பதிவு: 1180173
அருமையான விசயம் ஐயா, நல்ல பகிர்வு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8246
மதிப்பீடுகள் : 1939

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத சிறப்புகள்…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum