புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
34 Posts - 53%
heezulia
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_m10அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 3:16 pm

First topic message reminder :

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 G20qsjrEQo6tQuVZXAfL+download(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 127QW8DgTjGtsWEOQjQm+download(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 7AKhckcnQnOla5ypl3Bg+download(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 VXSEmQfoRCyyOqHzZq49+download(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 VfRJe2oKSQmpZZnrqpMg+download(5)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Aza7JAWeRbmHJCMSETBH+download
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 K8DdYNMaRXahhArtiI9i+images(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Hhc06oBKRd2cfxIwooeZ+images(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 SXwF18wQ0etoOv9B3zfg+images(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 2BJnz0ERcWLUQKx8KWCV+images(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Odpo5RflR3YsYC5fZ4PQ+images(7)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 GaO9UNrYRYGkttSdAQEG+images(8)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 YTumrUtSIqPcQ2kD3gSM+images(9)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 MmniH7FQT26E1u8jkNXP+images(10)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 6gnBUmLTGeHCdJXQWBwd+images(11)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Zo0VGUVLRgKvad2tRujm+images(12)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 KbMXQG57T9an9YbIdr2w+images(13)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 NWlXZV7vSWWUxqpVE0R0+images(14)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 QzGXbfMTQ92E7K7eR0hi+images(15)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 QddZYrAqRLC2JjwAotMJ+images


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 20, 2015 9:40 pm

இன்னும் நிறைய இருக்கு ஆனால் அதை நினைத்து உள்ளம் புலங்காகிதம் அடைய மட்டுமே முடியும்.
கடந்து சென்ற வாழ்க்கையும்
பிரிந்து சென்ற சுவாசமும் திரும்பி கிடைப்பதில்லை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில இனிமைகள் உள்ளது.அதை நாம் அனுபவிக்க வேண்டும்.
ஆனால் அதில் இருக்க முடியாது.

நான் சிறுவனாக இருக்கும் போது ஊர் பெரியவர்கள் நாங்களாம் அந்த காலத்தில் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று கூறும் போது.பெரிது இது இருபதாம் நூற்றாண்டு போய் வேளையில் பாருங்கள் என்று கின்டல் செய்த நான்.இன்று என்னிடம் அதே வசனத்தைகூற எத்தனை நாநாட்கள்ஆகும்?

காலம் அது யாருக்கும் காத்திறாது.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 20, 2015 9:49 pm

கார்த்திக் செயராம் wrote:இன்னும் நிறைய இருக்கு ஆனால் அதை நினைத்து உள்ளம் புலங்காகிதம் அடைய மட்டுமே முடியும்.
கடந்து சென்ற வாழ்க்கையும்
பிரிந்து சென்ற சுவாசமும் திரும்பி கிடைப்பதில்லை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில இனிமைகள் உள்ளது.அதை நாம் அனுபவிக்க வேண்டும்.
ஆனால் அதில் இருக்க முடியாது.

நான் சிறுவனாக இருக்கும் போது ஊர் பெரியவர்கள் நாங்களாம் அந்த காலத்தில் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று கூறும் போது.பெரிது இது இருபதாம் நூற்றாண்டு போய் வேளையில் பாருங்கள் என்று கின்டல் செய்த நான்.இன்று என்னிடம் அதே வசனத்தைகூற எத்தனை நாட்கள்ஆகும்?

காலம் அது யாருக்கும் காத்திறாது.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181857

ஆமாம், தோசையை திருப்பி போட எவ்வளவு நேரம் ஆகும்? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 7:48 am

கார்த்திக் செயராம் wrote:என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..
மேற்கோள் செய்த பதிவு: 1181720
எதுவும் மாறும் கார்த்தி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 7:51 am

கார்த்திக் செயராம் wrote:
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில இனிமைகள் உள்ளது.அதை நாம் அனுபவிக்க வேண்டும்.
ஆனால் அதில் இருக்க முடியாது.

காலம் அது யாருக்கும் காத்திறாது.
மேற்கோள் செய்த பதிவு: 1181857
ஒரு கால கட்டத்திலும் இது நடக்ககூடியதே தொடரும்..........

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 8:37 am

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 TshEOhq6RrKJV5CFByhw+IMG_9861

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 KCe8UvK6RdOU6X196Fx1+IMG_9913

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 2W0nRGYrQ5W27qx1ONDk+IMG_9899

டென்ட் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
தரையில் மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் ஓடும் போது படுத்துகிட்டு.சுருட்டு தாத்தாகளின் இருமலும்.இளசுகள் விடும்ரவுசும் அப்பப்பா அந்த டெண்ட் கொட்டாயில்படம் பார்ப்பதை தனி சுகம் தான்.

நான் என் தாயாரும் நான்ங்கு கிலோ மீட்டர் நடந்து சென்று பாட்டி சொன்ன கதை (பழைய பேய் படம்) பார்க்க போய் படத்தில் வரும் பேய் பார்த்து நான் பயந்து என் தாய் என்னை பாதியிலேயே அழைத்து வந்ததும்.

நானும் என் தந்தையும் டென்ட் கொட்டகையில் சின்னக் கவுண்டர் படம்தான் நான் பார்த்த கடைசி டென்ட கொட்டாய் படம்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 1:28 pm

நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 DuuqbhHARdyEqphI9hAN+images(2)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 UOwfKtSfTsup5A43y6UI+images


நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 1:36 pm

கார்த்திக் செயராம் wrote:நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....
நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .
மேற்கோள் செய்த பதிவு: 1181992
நான் படுத்துறங்கி விளையாண்ட இந்த திண்ணை இன்று இடித்து வீடாக்கி விட்டார்கள்
ஆனால் அந்த நினைவு என்றும் நினைவில் உள்ளது.,நன்றி கார்த்தி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 1:39 pm

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 CpKFiqUmRdOeG4EnzkR8+download(1)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 BaCTncmmTStsHESHV8RZ+download(2)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 5sf7ZMCzQJmOS9x0QZB9+download(3)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 Bc8PrniKSEabi1DsxfNJ+download(4)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 KQ8p9v47SBONM4p8y9md+download

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 IthmJ0xPSPyjiUn1gnrR+images(3)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 EtVQhpsTIKZdVmkcDNz8+images(4)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 L6c0KdYtSx2txhY8csZK+images(5)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 XFz900oNRaOU7tTvIndw+images(6)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 XrcwNKUJTHaiz6zJzkpa+images(7)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... - Page 3 YM3TFRdBTWGxpYSZbTXP+images(8)

கூட்டாஞ்சோறு , பணங்கா வண்டி , நட வண்டி , சுமைதாங்கி கல் , காத்தாடி ......



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 1:40 pm

கார்த்திக் செயராம் wrote:
டென்ட் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
தரையில் மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் ஓடும் போது படுத்துகிட்டு.சுருட்டு தாத்தாகளின் இருமலும்.இளசுகள் விடும்ரவுசும் அப்பப்பா அந்த டெண்ட் கொட்டாயில்படம் பார்ப்பதை தனி சுகம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1181911
எனக்கும் இந்த அனுபவம் உண்டு,நன்றி கார்த்தி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 1:42 pm

கார்த்திக் செயராம் wrote:
கூட்டாஞ்சோறு , பணங்கா வண்டி , நட வண்டி , சுமைதாங்கி கல் , காத்தாடி ......
மேற்கோள் செய்த பதிவு: 1181995
அனைத்தும் நான் உபயோகித்து அனுபவித்தவை,நன்றி கார்த்தி.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக