புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 3 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 5:31 am

First topic message reminder :

சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...

சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க  
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 4:36 am

சசி wrote:தோழரே அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். நன்றி. மக்களின் ரசனையை மாற்றி விட்டனர், இனி மாறுவது கடினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1183597
 
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழியே....

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 6:35 am

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது. அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும் இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.// உண்மைதான்! நல்ல கருத்து! தற்காலத்தில் முன்பு வந்ததுபோல் நாட்டுப்பற்றை ஊட்டக்கூடிய, தனிமனித வாழ்வில் நிகழும் இன்ப, துன்பங்களைப் பிரதிபலித்து வாழ்முறையில் நன்மை சேர்ப்பதாக அமையும் படங்கள் அருகி விட்டன. இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உணரும் வண்ணம் எளிய வார்த்தைகளில, மனதைக் கவரும் மெல்லிசையோடு திரைப்பாடல்கள் தற்காலத்தில் அமைவதில்லை. அப்படியே இருந்தாலும் இசைக் கருவிகளின் ஓசையில் வார்தைகள் சிந்தையைச் சேருமுன் சிதைந்து விடுகின்றன. தற்காலத்தில் அதற்காக நல்ல படங்களே வருவதில்லையென்றோ, நல்ல பாடல்களே அமைவதில்லை எனவோ ஒரேயடியாகக் குற்றம் கூற முடியாது. தற்காலத்தில் அவ்வாறான படங்கள்/பாடல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. திரையரங்கிற்குப் போய் திரைப்படம் பார்ப்பதை விட தற்காலத்தில் வீட்டிலேயே ( தொலைக்காட்சியிலோ (அ) குறுந்தகடுகள் வாயிலாகவோ) பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டநிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் அமர்ந்து பார்க்கும் தரத்தில் நிறைய திரைப்படங்கள் அமையாதது ஒரு குறையே! தொலைக்காட்சியில் மூழ்கும் சிறுவர் சிறுமியர் உள்ளத்தில் இந்த வன்முறைகளும், விரசமான உரையாடல்களும் ஆழப்பதிந்து சீரழிக்கும் நிலை வேதனிக்குரியது. எதிர்காலத்திலாவது இத்தைகைய நிலை மாறும் என நம்புவோமாக!

நல்லதொரு பதிவுக்கு நன்றி திரு.செந்தில்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:09 am

கருத்திட்டமைக்கு நன்றி கார்த்திக்...

என் எண்ண கண்ணாடியின் பிம்பம் தங்களின் கருத்து..

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 7:19 am

நன்றி செந்தில் ..

சமூக அவலங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவர் நீங்கள்.உங்கள் கருத்தாளமிக்க பதிவு தற்கால நடைமுறை வாழ்க்கைக்கு தேவையே..நம்மில் பலர் சினிமா மட்டுமே சமுதாயத்தை சீரழித்து விட்டது என்று வாதிடலாம்.ஆனால் சினிமா மட்டும் அல்லாமல் சினிமா வை சார்ந்த அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த ஊடகங்கள் போன்றவைகளும் இச்சீர்கேட்டிற்கு காரணிகளாக உள்ளன..

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:36 am

கார்த்திக் செயராம் wrote:நன்றி செந்தில் ..

சமூக அவலங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவர் நீங்கள்.உங்கள்  கருத்தாளமிக்க பதிவு தற்கால நடைமுறை வாழ்க்கைக்கு தேவையே..நம்மில் பலர் சினிமா மட்டுமே சமுதாயத்தை சீரழித்து விட்டது என்று வாதிடலாம்.ஆனால் சினிமா மட்டும் அல்லாமல் சினிமா வை சார்ந்த அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த ஊடகங்கள் போன்றவைகளும் இச்சீர்கேட்டிற்கு காரணிகளாக உள்ளன..

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183921

தங்களின் கருத்து உண்மைதான் கார்த்திக் ....

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 10:55 am

நல்ல பதிவு செந்தில் ,

சினிமா எனபதை விட சினிமா,தொலைகாட்சி இரண்டையும் தான் சொல்வேன். அதிலும் சினிமாவை விட தொலைகாட்சி இன்னும் ஒரு படி மேல்.

நம் வீட்டு நடு அறையில் உட்கார்ந்துகொண்டு நம் கலாச்சாரம் , பண்பாட்டையே அசைத்து பார்க்கும் இந்த தொலைகாட்சியை தான் நான் அதிகம் வெறுக்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 11:13 am

raja wrote:நம் வீட்டு நடு அறையில் உட்கார்ந்துகொண்டு நம் கலாச்சாரம் , பண்பாட்டையே அசைத்து பார்க்கும் இந்த தொலைகாட்சியை தான் நான் அதிகம் வெறுக்கிறேன்.

நானும் வெறுக்கிறேன் .
இருப்பினும் வீட்டில் டிவி சீரியல்கள் ஓடும்போது ,நான் பார்க்காவிட்டாலும்
வசனங்கள் விசனமாக காதில் விழுகின்றனவே . ச்பீகர் நல்ல நிலையில் இருந்தால்
இந்த கொடுமைதான் போலிருக்கு .
எனது உறவினர் வீட்டில் அனைவரும் டிவி சீரியல்கள் பார்ப்பார்கள் .
டைரக்டரை , வாசன் கர்த்தாவை , திட்டிக்கொண்டே பார்ப்பார்கள் .
நடுவே நடுவே , இவ்வளவு பட்டும் புத்தி வரலையா , எம்மா இவ்வளவு பேசிறியே ,
ஒரு cctv வைக்கவேண்டியதுதானே , என்ன போலிசையா இவங்க ...சிரிப்பு போலீசா இருக்காங்க
இன்னும் பல ,
சீரியல்களை விட இவர்கள் விமரிசனம் நன்றாக இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:30 am

அருமையான கவிதை செந்தில் குமார்................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
ஆனால் எழுத்துப் பிழைகள் 5 - 6 இருக்கே, பார்க்கலியா?..................ஒன்று இதோ பாருங்கோ..............நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் திருத்தி விடுகிறேன்...............

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

//வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போலக்குறாங்க...
பெருசா வாய போலக்குறாங்க..பசங்க 
பாத்துபுட்டு பழகிக்கிட்டு //.......................இப்படி போட்டிருக்கீங்க...............

வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ  க்குறாங்க...
பெருசா வாய போ 
ள க்குறாங்க..பசங்க 
பாத்துபுட்டு பழகிக்கிட்டு ..................என்று இருக்கணும் தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:35 am

T.N.Balasubramanian wrote:
K Sendhil kumar wrote:இந்த பாடல் ஒரு தெருக்கூத்தில் கலைவாணரும் ( கலைவானரும்)  மதுரம் (மருதம்) அவர்களும் பாடினால் எவ்வாறு பாடுவார்கள் என்ற கற்பனையில் எழுதப்பட்டவை. இதோ எண்ணத்தில் எவ்வாறு உதித்ததோ அப்படியே  இங்கு பதிவிடுகிறேன் ..

தமிழ் எழுத்துப் பிழை , பெயர் பிழை மருதம் மாற்றி உள்ளேன்

ரமணியன்
கவிதை லும்  பிழைகள் இருக்கு ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:35 am

ராஜா wrote:நல்ல பதிவு செந்தில் ,

சினிமா எனபதை விட சினிமா,தொலைகாட்சி இரண்டையும் தான் சொல்வேன். அதிலும் சினிமாவை விட தொலைகாட்சி இன்னும் ஒரு படி மேல்.

நம் வீட்டு நடு அறையில் உட்கார்ந்துகொண்டு நம் கலாச்சாரம் , பண்பாட்டையே அசைத்து பார்க்கும் இந்த தொலைகாட்சியை தான் நான் அதிகம் வெறுக்கிறேன்.   
நிஜம் ராஜா, வீட்டில் மங்கள சொற்கள் கேட்டால் நமக்கு நல்லது என்று சொல்வார்கள், அதற்காகவே ஸ்லோகம் போன்றவைகளை சொல்வார்கள்.............இப்போ என்னடாவென்றால்  , டிவி இல் தினம் அமங்கல சொற்கள் தான் காதுகளில் விழுகிறது...............நான் ஒரு சீரியலும் பார்ப்பது கிடையாது என்றாலும் படம் பார்க்கும்போது கூட அதில் வரும் சீரியலின் விளம்பரங்களில் கூட நல்ல சொற்களை கேட்க முடிவது இல்லை..........................சோகம்காலை இல் டிவி on  செய்யும் போது கூட நான்  'mute ' போட்டுவிட்டே on  செய்வேன்..............SVBC  போன்ற சேனல்கள் ஏதாவது வைத்துவிட்டு முதலில் மங்கல சொற்களை கேட்டுவிட்டு பிறகு தான் செய்திகள் கேட்போம் ஜாலி ஜாலி ஜாலி 
.
.
இரவு அணைக்கும்போதே குறிப்பிட்ட சேனல் வைத்து ஆப் செய்து விடுவதும் உண்டு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக