புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
23 Posts - 66%
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
10 Posts - 29%
M. Priya
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Rutu
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Jenila
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 2:46 pm

First topic message reminder :

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,

கமல்ஹாசன் Vs பீப் சாங்,

பீப் சாங் Vs விஜயகாந்தூ....

-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.

வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.

ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.

பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.

தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.

• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?

--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.

இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.

குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.

உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ். சோகம்

அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.

கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்.......................................... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது...?

என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??  எதிர்ப்பு

ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள். ஒன்னும் புரியல

இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????

இன்னும் இருக்கு................

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 05, 2016 12:43 am

krishnaamma wrote:ரொம்ப கஷ்டமான விஷயம் விமந்தனி ............ரொம்ப  நாசூக்காக கையாள வேண்டிய தும் கூட...நாமெல்லாம் நம்ப அம்மாவிடம் இப்படி கேட்கலையே என்று தோன்றும், இப்போ இவ கேட்கறாளே  என்று தோன்றும்....நாம என்ன பதில்  சொல்லறோமோ அது சரியா தப்பா?............என்றெல்லாம் நம் மனதில் தோன்றும்...........பதில் சமயோஜிதமாகத்தான் சொல்லணும்..நீங்க சொன்ன பதில் சூப்பர் ! சூப்பருங்க
ஐயோ... இப்படி எல்லாம் கேட்டுட முடியுமா என்ன...? அவ்வளவு தான்.... ரணகளம் ஆகிடாதா.... ஆனா ஒண்ணு... அப்பல்லாம் நமக்கு இந்த அளவிற்கு சந்தேகம் வந்ததில்லை. (வந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ.... அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்) அதற்கு வாய்ப்பும் அமைந்ததில்லை. நாம் வளர்ந்த சூழல் தான் அதற்கு காரணமாய் இருக்க முடியும்..... அதையும் மீறி ஒன்றிரண்டு சந்தேகம் தலை தூக்கினாலும்... நாம் அதை முளையிலேயே கிள்ளி எறிந்தாகவேண்டும். துணிவு என்பது அறவே கிடையாது.

தற்போது எதுவானாலும் கேட்கும் துணிவு குழந்தைகளுக்கு வந்திருக்கிறது. பாராட்டவேண்டிய விஷயம் தான்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 05, 2016 12:48 am

krishnaamma wrote:நான் வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன் விமந்தனி, இப்போவெல்லாம் அதாவது கொஞ்ச வருடங்களுக்கு முன், குழந்தைகளுக்கு 'good  touch  bad  touch ' என்று சொல்லித்தரணும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.........(இப்போ அது எந்த வரை சக்சஸ் ஆக செயல் படுகிறது என்று தெரியலை).......அப்படி சொல்லி சொல்லி வளர்த்த குழந்தைகளிடம் எப்போது, இனி அப்படி இல்லை............என்று சொல்வது?..........கல்யாணத்தன்றா?...............அப்படியே சொன்னாலும் பலவருடங்களாய் மனதில் படிந்த விஷயத்தை ஒரே நாளில் மாற்றிக் கொண்டு 'குடித்தனம்' பண்ண குழந்தைகள் முன்வருமா?.......அல்லது அது அவர்களுக்கு பெரிய இடியாக, அல்லது அவர்களின் மணவாழ்கையையே ஆட்டிப்பார்த்து விடுமா?.........சொல்லுங்கோ புன்னகை
இந்த நெருடல் எனக்கும் வெகு நாட்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்தில் இதை எப்படி சமாளிக்கப்போகிறோமோ தெரியவில்லை.

ஆனா, பிரேம்ஜி பாணியில் சொல்லவேண்டுமென்றால்........... 'எவ்வளவோ பாத்துட்டோம்.... இத பாக்கமாட்டோமா....?' புன்னகை புன்னகை புன்னகை

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 05, 2016 12:55 am

krishnaamma wrote:.
"களவும் கற்று மற" என்பது போலத்தான் நிறைய இருக்கும் பாரதத்தில் புன்னகை ...........'ரிஷி முலம் நதி முலம் பார்க்கக்கூடாது' என்பார்களே அது இதுக்குத்தான்..............நமக்கு அந்த யுகத்தின் நீதிகள் நெறிகள் தெரியாது, மனம் பக்குவம் இருக்காது தானே?
சூப்பருங்க கிருஷ்ணாம்மா!
.
.
.
.
மஹாபாரதத்தின் விதிமீறல்கள் மனிதனை நெறிபடுத்த தான் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 05, 2016 12:59 am

T.N.Balasubramanian wrote:"மன்னனுக்கு வாரிசு இல்லை என்றால், யோகிகள் முலம் அதை பெறலாம் என்கிற முறை இருந்து வந்திருக்கு." ஆம் படித்துள்ளேன் .
வியாசரின் தந்தை ....அறிந்திருப்பீர் .

ஸ்ரீ வேணுகோபாலன் அவர்கள் கதைகள் நாவல்கள் அதிகம் படித்ததில்லை .
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்த ஓரிரு கதைகள் படித்தது உண்டு .
திருவரங்கன் உலா படித்தது இல்லை .
ஆனால் இந்த tips ஐ எல்லாம் நவீன கால யோகிகள் போர்வையில் உலா வரும்
சாமியார்கள் கடைபிடிக்கிறார்கள் .

ரமணியன்  
.
ஆமோதித்தல் ஆமோதித்தல் நம் (போலிச்)சாமியார்கள் அவர்களுக்கு சாதகமானதை மறக்காமல் கடைபிடிப்பார்கள். புன்னகை

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக