புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_m10எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2016 3:47 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,

அனைத்தும் samsung கைப்பேசி மூலம் எடுக்கப்பட்டவை புன்னகை செயலியில் கொஞ்சம் படங்கள் பகிர்ந்துள்ளேன். மீதி இங்கு புன்னகை


High Resolution படங்கள் பார்க்கவேண்டுமென்றால் இந்த சுட்டிகளை உலவியில் Copy & Paste செய்து பாருங்கள்.
High Resolution Image Links:



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2016 6:43 pm

K.Senthil kumar wrote:அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1184931 நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2016 6:43 pm

T.N.Balasubramanian wrote:ராஜாவின் வீட்டில்
ரோஜாக்கள் கூட்டம் ... என்றோ நாமறிவோம் .
தோட்டத்திலும்
ரோஜாக்கள் கூட்டம் ... இன்று .நாமறிந்தோம் .

ஆசை மிகு கொண்டு
பாசத்துடன் படம் பிடித்து
நேசத்துடன் பதிவிட்டு ,
மாசற்று மனதில் இடம் பிடித்தீர் .

பதிவு பத்தில் ,
மது அருந்தும் தேனீ
படம் பிடித்தது கைபேசியில் ஆனாலும்  
இடம் பிடித்தது உள்ளத்தில் , உண்மையில் .

அருமை ராஜா , யாவும் ரசிக்கும் படியாக இருந்தது .
பகிர்வுக்கு நன்றி . இதோ எந்தன்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1184932

நன்றி ஐயா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 04, 2016 3:37 pm

சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 04, 2016 3:41 pm

ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...

ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...

ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்ணி  அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:46 pm

அருமையான தோட்டம் + அட்டகாசமான அளவில் ரோஜாக்கள்................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 04, 2016 3:48 pm

krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்நி அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவுமா செய்யறார்?

இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுகுள்ளயே sweat கொட்டுதாம் இதுல sweet செஞ்சுட்டாலும் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 4:17 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்நி அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவுமா செய்யறார்?

இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுகுள்ளயே sweat கொட்டுதாம் இதுல sweet செஞ்சுட்டாலும் புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1185138


மத்ததை பத்தி எனக்கு தெரியாது ஆனால் தானே செய்த ஸ்வீட் படங்களை இங்கு பகிர்ந்து இருக்காரே !.நீங்க பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 04, 2016 4:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...

ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185129

ஆமாண்ணா பொது அறிவுக்கு தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 6:49 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...
ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
நல்ல தானெண்ணே போயிட்டு இருந்தது , இப்படி பொதுவில் போஸ்டர் அடிச்சு ஒட்டி , இப்ப பாருங்க பானுவுக்கு என்னைய வச்சு பொது அறிவை வளர்த்துக்கனுமாம் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா பொது அறிவுக்கு தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு ஜாலி
இதெல்லாம் நல்ல விபரமா கேளுங்க..... கோபம்



Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக