புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_m10பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 15, 2016 9:07 pm

First topic message reminder :

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 12573154_1039336969441837_7322442017408506712_n

அன்பு மலர் நடனம்  நடனம்  நடனம் சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....

என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....

படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தமிழ் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....

பேரின்பத்தின் எல்லையில்.......

(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Empty

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 16, 2016 1:42 pm

வாழ்த்துகள் .

பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 16, 2016 2:12 pm

[quote="aathira"](என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

இது என்ன குழந்தைதனமாக  இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை  முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .

கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .

இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள்  கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .

நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 16, 2016 2:20 pm

M.Jagadeesan wrote:கலைஞரின் அரசியலை வெறுப்பவர்கள் கூட , அவர் தமிழை வெறுத்தது கிடையாது .
மேற்கோள் செய்த பதிவு: 1187989

முற்றிலும் உண்மை ,Jagadeesan !

1960/61 என்று நினைக்கிறேன் .
எங்கள் பேட்டையில் கலைஞரின் பேச்சு . இரவு  11-30 மணி இருக்கும் . வேலை முடிந்து வருகிறேன் .
அவர் பேச்சை கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .
பேச்சின் நடுவே ,
தமிழச்சியின் வீரத்தையும் முறத்தால் புலியை துரத்திய கவிதையை ,
12 /15 நிமிடங்கள் , கவிதை ரூபத்தில் கூறியது இன்றும் நினைவுக்கு வருகிறது .
கையில் ஒரு குறிப்பு கிடையாது , தங்கு தடையின்றி , அருவி போல்  ........
இதுவரை அது போன்று ஒன்றை கேட்டது இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 16, 2016 3:24 pm

வாழ்த்துக்கள் அக்கா , அந்த ஈகரை உறவுகளில் நானும் ஒருவன் புன்னகை

பள்ளியில் படிக்கும் போதே இவரின் கூட்டங்கள் என்றால் சென்று இவரின் பேச்சை கேட்பேன் , இவர் பேச்சை ஆரம்பிக்க எப்படியும் நள்ளிரவு 12 / 1 மணி ஆகிவிடும் இருந்தாலும் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டு அதில் உட்கார்ந்து  கண்விழித்து கேட்ட அனுபவங்கள் பல.  

அதன் பிறகு தமிழகத்திலும் உலக அரசியலிலும் இவர் விளையாடிய நாடகத்தின் விளைவு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது, அதற்காக உங்களை வாழ்த்தாமல் இருப்போமா புன்னகை

அநேகமாக ஈகரை உறவுகளில் தம்பிக்கு தான் முதலில் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையே தரும் புன்னகை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2016 3:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 16, 2016 3:57 pm

வாழ்த்துக்கள் அக்கா..

கலைஞரை ஒரு அரசியல் வாதியாக எனக்கு பிடிக்காது.(ஆனால்).
கலைஞரை அரசியல் சாணக்கியனாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை தமிழ் ஆசானாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு இலக்கிய வாதியாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு எழுத்தாளராக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு கதாசிரியராக எனக்கு பிடிக்கும்.

அதனால் கலைஞரை ஒரு கலைஞனாக எனக்கு பிடிக்கும்..

வாழ்த்துக்கள் அக்கா ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 16, 2016 4:27 pm

அரசியல் காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்தாலும்,
இது வரை திமுகவிற்கு தான் வாக்களித்திருக்கிறேன் புன்னகை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 16, 2016 5:53 pm

வாழ்த்துக்கள் அக்கா, உங்களது பணி மேலும் மேலும் தொடர வேண்டும். 
நீங்கள் கலைஞர் பற்றி கூறுகையில் பெயர் என்ன? என்று மீண்டும் கேட்டார் அல்லவா? 
அது தான் அவரின் சிறப்பு. சிறு விஷயமாக இருந்தாலும் தெளிவு படுத்திக் கொள்வார். 
அந்த அளவுக்கு ஈடுபாடு உண்டு.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 16, 2016 9:23 pm

உங்களது வாழ்நாள் கனவு நிஜமாகியிருக்கிறது அக்கா. வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 17, 2016 4:14 pm

P.S.T.Rajan wrote:அத்றகுத்தான் அவர் கலைஞர் @ அரசியலில் பெருங்கலைஞர் ஆதீரா ஆனந்தம் அடை செய்தார் நன்றி...
மேற்கோள் செய்த பதிவு: 1188003

மிக்க நன்றி ராஜன்.

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா  - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக