புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_m10கிருஷ்ணன் Vs கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 10:21 pm

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான கிருஷ்ணனுடன் சமமாக விளையாடிய இன்னொரு கிருஷ்ணன் இருந்தார் என்றால், அது ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறு யாருமல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!

சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.

சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.

டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.

விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 10:24 pm

சமூக சிலேடைகளில் பந்தாடி நமை வென்றவர் அவர்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 10:32 pm

வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 10:49 pm

T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 28, 2016 1:19 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது சோகம்
[You must be registered and logged in to see this link.]

நிஜம் க்ரிஷ்ணாம்மா .. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 6:32 am

நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது
இவர்தான்.

பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.

காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில்
தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.

 சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான்
ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 6:35 am


என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.

“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 7:13 am

ayyasamy ram wrote:
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.

“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-
[You must be registered and logged in to see this link.]

முதல் முறையாக கேட்கிறேன் . கலியுக கர்ணன்தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Jan 28, 2016 8:16 am

அருமை நகை யுள்ளம் கொடையுள்ளம்
வணங்க வேண்டியவை ....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக