புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 11:57 am

First topic message reminder :

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 30, 2016 9:55 am

//மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?//

மரணத்தை ஏமாற்றலாம்  என்ற ஹாக்கிங்கின் கருத்து ஏற்கத்தக்கதே !

நம்முடைய வள்ளுவரும் மரணத்தை ஏமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் .

கூற்றம் குதித்தலும் கைகூடும் , நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் தவர்க்கு . ( தவம் - 269 )

பொருள் :
======
உள்ளத்தில் உறுதியாய் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு , அவரை வருத்த வரும் இறப்பும் எதிர்நிற்க மாட்டாமல் ஓடும் .

இக்குறளுக்கு சில உரையாசிரியர்கள் மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:27 am

மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.

இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:42 am

பிறக்க போறோம்ன்னு தெரியாது, பிறந்தப்புறம் எப்படி வாழப் போறோம்ன்னு தெரியாது, ஆனாலும் இப்ப வாழலயா? அது மாதிரி இறந்தப்புறம் ஒரு வாழ்க்கை இருந்தா அதையும் இதுமாதிரி வாழ்ந்துட்டு போறோம்!!!

அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:43 am

ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.

இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது

அண்ணே ஜன்னலோர சீட்டு எனக்கு புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:45 am

யினியவன் wrote:
ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.

இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது

அண்ணே ஜன்னலோர சீட்டு எனக்கு புன்னகை
உங்களுக்கு டிரைவர் சீட்டே கிடைக்கும் அண்ணே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 12:02 pm

அப்படீன்னா ராஜா இந்த விவாதம் வேண்டாத ஒன்று - நரகம் தான் எல்லோருக்கும் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 12:05 pm

யினியவன் wrote:அப்படீன்னா ராஜா இந்த விவாதம் வேண்டாத ஒன்று - நரகம் தான் எல்லோருக்கும் புன்னகை
எப்படியும் நீங்க ஆரம்பிச்ச இடத்திற்கு திரும்ப வரமாட்டிங்க என்ற நம்பிக்கை தான் அண்ணே புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 12:06 pm

சாமி wrote:
கார்த்திக் செயராம் wrote:மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்......அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.
[You must be registered and logged in to see this link.]

அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அந்த மதத்தில் மறுபிறவி என்ற உண்மைகள் கிடையாது. இப்படித்தான் ஒரு துறையில் சாதனை செய்பவர்கள் சாதனை போதை வந்தவுடன் ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அனைத்துமே தனக்குத் தெரிந்ததைப்போல கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அவர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்திருக்கலாம். அந்த இயற்பியல் முடிவுகளைக்கூட ஆய்ந்து பார்த்துத்தானே முடிவு அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆன்மிகத்தில் கருத்துச் சொல்லும் அவர் இதுவரை ஆன்மிகத்தில் என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறார்?

மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?

ஆராய்ச்சி செய்து சொன்னால் எதையும் ஒத்துக்கொள்ளலாம். மேதாவி என்ற நினைப்பில் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு அவரது அறியாமையை நினைத்து பரிதாபப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது.

ஈசன் அருள் அவரது அறியாமையைப் போக்கட்டும்!!

ரொம்ப சரியாக சொன்னீர்கள்   சாமி புன்னகை........................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த.......வி.பொ.பா.

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 12:06 pm

ayyasamy ram wrote:
மரணத்தை மிரட்டியவர்
அவர் சில வருடமே வாழ்வார் என டாக்டர் கூறிய நிலையில்
தற்போது 69 வயதைத் தாண்டி அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது
ஹாக்கிங்கின் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this image.]

எங்க அம்மாவுக்கு தலை இல் கான்சர் வந்த போது, புகழ் பெற்ற சர்ஜன் ராமமூர்த்தி அவர்கள் தான் ஆபரேஷன் செய்தார்..............'எங்களை பொறுத்த வரை இவங்க ஒரு 8 மாதம் வரை உயிர் வாழலாம் மத்தபடி பெருமாள் அனுகிரகம், இவங்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார்................அப்புறம் பாவம் அவர் போய்விட்டார்............ஆனால் எங்க அம்மா....................

அம்மா, கிட்ட தட்ட 16 வருஷங்கள் நல்லபடி இருந்தா ராம் அண்ணா புன்னகை ............அதனால மரணத்தை வென்றவர் என்று சொல்ல முடியுமா?.....அவா அவா நேரம் வந்தால் போகவேண்டியது தான்.............

'இன்றைக்கிருப்போர் நாளைக்கு இருப்பார்கள்' என்று என்ன நிச்சயம்? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 12:08 pm

இந்தப் பாடல் இங்கு போடலாம் என்று நினைக்கிறேன் புன்னகை..

இது தான் நம்மை பொறுத்த வரை சரி புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக