புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

First topic message reminder :

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

அன்புடன்
பானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:30 pm

T.N.Balasubramanian wrote:ஒரு நாள் வித்தியாசமா அல்லது ஒரு நாளைக்கு மேலா ?

எனக்கு கணினியும் தெரியாது tally யும் தெரியாது .
எனது உறவினர் tally இல் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு கேட்டு சொல்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190858

எப்படியாகிலும் ஒன்னு தானே ஐயா :)25 ல போட்ட பில்லை 28க்கு மாத்தனும் .பில் நம்பரும் line ways வரணும். கேட்டுச் சொல்லுங்க ஐயா .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:31 pm

P.S.T.Rajan wrote:அவ்வளவு நல்ல உள்ளம் உங்க ஆபீஸ் மேடத்துக்கு தான் மட்டு மே வாழனும் என்ற மனசு ஒருபோதும்...............
மேற்கோள் செய்த பதிவு: 1190693

சிலர் நமக்கு தெரிந்தது மத்தவங்களுக்கும் சொல்லித் தருவாங்க . சிலர் இப்படியும் இருக்காங்க .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:34 pm

T.N.Balasubramanian wrote:
நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

நான் கேட்டா,
இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு ,
சொல்லமாட்டாங்க.

அப்போ நீங்களே கேட்கவேண்டியது தானே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190860

அதான் நான் கேட்டா இந்த பசங்க கேட்டு தான் கேட்கிறேன்னு தெரியும் . எப்படி சொல்வாங்க .சொல்ல மாட்டங்க .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 2:35 pm

விமந்தனி wrote:நீங்களே சொல்லுங்க கிருஷ்ணாம்மா. இந்த டாலி-ல என்னென்ன item இருக்கும்? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1190867

அது ஒரு விதமான அக்கௌன்த்ஸ் என்று மட்டும் தெரியும் விமந்தனி, மத்தபடி எதுவும் தெரியாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:36 pm

விமந்தனி wrote:Tally -யா?

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 North-indian-Rajasthani-thali TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 South
.
ஹோட்டல்களில் North Indian Thali - South Indian Thali கேள்விபட்டிருக்கிறேன். இதென்ன புதுசா... கம்ப்யுட்டர் டாலியா...? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190861

நீங்க சொல்வது தாளி நான் சொல்வது tally சரியாக்கா... ஏன் ஓடுறிங்க. ஓடாம பதில் சொல்லுங்க .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 2:37 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

நான் கேட்டா,
இவுங்க கேட்டு தான்  நான் கேட்கிறேனு ,
சொல்லமாட்டாங்க.

அப்போ நீங்களே கேட்கவேண்டியது தானே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190860

அதான் நான் கேட்டா இந்த பசங்க கேட்டு தான் கேட்கிறேன்னு தெரியும் . எப்படி சொல்வாங்க .சொல்ல மாட்டங்க .
ஆங்....! இப்படி விளக்கமா இல்ல நீங்க சொல்லியிருக்கணும்? ஐயாக்கு புரியல பாருங்க.

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonTALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:38 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:Tally -யா?

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 North-indian-Rajasthani-thali TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 South
.
ஹோட்டல்களில் North Indian Thali - South Indian Thali கேள்விபட்டிருக்கிறேன். இதென்ன புதுசா... கம்ப்யுட்டர் டாலியா...? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190861

அச்சச்சோ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
நீங்க செஞ்சத்து தான் சரி....பானு வருவதற்குள் ஓடிடலாம்.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190863

அடடா ....காலைல ஜாக்கிங் போகலயாமா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:39 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:நீங்களே சொல்லுங்க கிருஷ்ணாம்மா. இந்த டாலி-ல என்னென்ன item இருக்கும்? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1190867

அது ஒரு விதமான அக்கௌன்த்ஸ் என்று மட்டும் தெரியும் விமந்தனி, மத்தபடி எதுவும் தெரியாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190874
அக்கா கிண்டலா கேக்குறாங்க . நீங்க சீரியசா பதில் சொல்லுறிங்களேமா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 2:43 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:Tally -யா?

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 North-indian-Rajasthani-thali TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 3 South
.
ஹோட்டல்களில் North Indian Thali - South Indian Thali கேள்விபட்டிருக்கிறேன். இதென்ன புதுசா... கம்ப்யுட்டர் டாலியா...? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190861

அச்சச்சோ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
நீங்க செஞ்சத்து தான் சரி....பானு வருவதற்குள் ஓடிடலாம்.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190863

அடடா ....காலைல ஜாக்கிங் போகலயாமா.

இங்கே கார் எடுத்துக்கொண்டு போய் ஓரிடத்தில் நிறுத்திட்டு தான் வாக்கிங் போகணும் பானு புன்னகை...............மேலும் 4 நாளை ரொம்ப குளிர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 2:44 pm

பில்லு இருக்கும் - அதான் பிரச்சினையே - தாலி கட்டற மண்டபத்துல அழைக்காம போயி தாலி சாப்பிட்டா தான் பில்லு இல்ல.

Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக