ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து

View previous topic View next topic Go down

‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து

Post by ayyasamy ram on Mon Feb 15, 2016 9:14 am



மும்பை,

மும்பை கிர்காவ் கடற்கரையில் ‘மேக் இன் இந்தியா’
வார விழா கலைநிகழ்ச்சி மேடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் மராட்டிய கவர்னர், முதல்–மந்திரி, அமிதாப் பச்சன்
உள்பட முக்கிய பிரமுகர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
-
‘மேக் இன் இந்தியா’

உலகளாவிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மராட்டிய அரசு
சார்பில் மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வார விழா 6 நாட்கள்
நடைபெறுகிறது. பாந்திரா –குர்லா காம்ப்ளக்ஸ், ஒர்லி, கிர்காவ்
கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் விழாவை நேற்று
முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
-
தொடக்க விழாவில் பின்லாந்து பிரதமர் ஜூகு சிபிலியா, சுவீடன் பிரதமர்
ஸ்டீபன் லோப்வன், லிதுவேனியா பிரதமர் அல்ஜிர் டாஸ் பட்கெவிசியஸ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 49 நாடுகளில் இருந்து தொழில்
நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
-
கலாசார நிகழ்ச்சி
-
2–வது நாள் நிகழ்ச்சியாக
நேற்று மாலை அங்கு மராத்திய கலாசார கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மராட்டிய கலாசார கலைநிகழ்ச்சியான ‘லாவனி‘ நடன நிகழ்ச்சி
நடந்து கொண்டிருந்த போது, மேடையில் வண்ண ஒளிக்கீற்றை பாய்ச்சும்
ஒரு விளக்கில் இருந்து புகை கிளம்பியது. அந்த விளக்கு மேடையின் கீழ்
பகுதியில் இருந்தது. இதனால் அதை யாரும் கவனிக்கவில்லை.
-
கடற்கரையோரம் என்பதால் காற்றின் வேகம் காரணமாக அடுத்த
சில நொடிகளில் மேடை முழுவதும் தீ மளமளவென பரவி மேலே
போடப்பட்டிருந்த பந்தலிலும் பற்றியது.
-
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது.
-
அங்கிருந்து அனைவரும் பத்திரமாக அகற்றப்பட்டனர்
-
தீ விபத்துக்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அமிதாப் பச்சனின்
கலை நிகழ்ச்சி அந்த மேடையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33064
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து

Post by krishnaamma on Mon Feb 15, 2016 9:56 am

நல்ல காலம் யாருக்கும் எதுவும் நேரவில்லை புன்னகை...கடவுளுக்கு நன்றி !............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து

Post by சிவனாசான் on Tue Feb 16, 2016 3:15 am

நல்லவர்களை எப்போதும் கடவுள் கைவிட மாட்டார். தக்க சமையத்தில் உயிர்காக்கும் கடவுளுக்கு நன்றி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum