ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 T.N.Balasubramanian

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

View previous topic View next topic Go down

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Feb 17, 2016 7:49 pm

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!



இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று,  500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில்,  காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 500 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது.



* இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது.

* 5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது  போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது.

* 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

* இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் மைக்ரோ எஸ்.டி. கார்டும் உள்ளது. இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம்.

* 3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும்.

* இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

* ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.



* நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது.

'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதனைத் தயாரிக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும்.


நன்றி விகடன்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 10:18 am; edited 1 time in total (Reason for editing : thalaippu maari vittadhu)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20634
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Feb 17, 2016 7:53 pm

500 ரூபாய்தானா ?

பேஷ் பேஷ் நன்றி நன்றி நன்றி அன்பார்ந்த இந்தியனே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20634
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by ayyasamy ram on Wed Feb 17, 2016 8:08 pm

இந்த போனின் விலை ரூ 251 மட்டுமே
-
அதிகார பூர்வ விற்பனை தளத்திலும் அப்படித்தான் போட்டுள்ளது...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by ராஜா on Wed Feb 17, 2016 8:11 pm

இன்று முழுவதும் எங்கள் நிறுவனத்தில் தலைப்பு செய்தி இது தான் புன்னகை

மற்ற நாட்டு சக பணியாளர்கள் எல்லாம் ஆச்சரியமாக கேட்டனர்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by krishnaamma on Wed Feb 17, 2016 10:38 pm

நிஜமாகவே ஆச்சர்யமாய் இருக்கு........இது அவங்க சொல்வது போல வேலை செய்யணும் ....வாழ்த்துகள் ! அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by விமந்தனி on Wed Feb 17, 2016 11:21 pm

மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by விமந்தனி on Wed Feb 17, 2016 11:24 pm



avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 7:53 am

சைனாக்காரன் இன்னும் ரெண்டே மாதத்தில் , 100 ரூபாய்க்கு , இதை நமக்கு தரப்போகிறான் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20634
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by ayyasamy ram on Thu Feb 18, 2016 8:07 am

சைனாக்காரன் விலை குறைத்து கொடுத்தாலும்
அது நீடித்து உழைக்காது..!
-
இந்திய தயாரிப்பான இதன் விலை ரூ 251 மட்டுமே...
தலைப்பை சரி செய்யலாம்
-
ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள், ஆட்சிக்கு வந்ததும்
விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என
அறிவித்து ஆதாயம் தேடலாம்..!!


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 10:15 am

@ayyasamy ram wrote:இந்த போனின் விலை ரூ 251 மட்டுமே
-
அதிகார பூர்வ விற்பனை தளத்திலும் அப்படித்தான் போட்டுள்ளது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1194162


ஆம் ஆனால் நேற்றைய தலைப்பு விகடனில் 500 ரூபாய்க்கு அசத்தல்.............

இன்று 251 என்று மாறியுள்ளது .

மாற்றி விடுவோம் a ram

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20634
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by ChitraGanesan on Thu Feb 18, 2016 10:25 am

எங்கு கிடைக்கும் விபரம் அல்லது வெப் முகவரி தரவும் நன்றி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by krishnaamma on Thu Feb 18, 2016 11:19 am

@ChitraGanesan wrote:எங்கு கிடைக்கும் விபரம் அல்லது வெப் முகவரி தரவும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1194347



இந்த விவரம் போறுமா பாருங்கோ புன்னகை. மேலேயே விமந்தனி போட்டிருக்காங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by krishnaamma on Thu Feb 18, 2016 11:21 am

@T.N.Balasubramanian wrote:சைனாக்காரன் இன்னும் ரெண்டே மாதத்தில் , 100 ரூபாய்க்கு , இதை நமக்கு தரப்போகிறான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194323

சொல்லரத்துக்கு இல்லை ..........செய்தாலும் செய்வார்கள் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by ayyasamy ram on Thu Feb 18, 2016 1:43 pm

ரூ. 251க்கு அறிவிக்கப்பட்ட மலிவு விலை ஆண்ட்ராய்ட்
ஸ்மார்ட் போனை புக் செய்ய அதிக அளவில் மக்கள்
இணையதளத்தை மொய்த்ததால் அந்த இணையதளத்தின்
சர்வர் கிராஷ் ஆகி விட்டது..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by krishnaamma on Thu Feb 18, 2016 2:55 pm

@ayyasamy ram wrote:ரூ. 251க்கு அறிவிக்கப்பட்ட மலிவு விலை ஆண்ட்ராய்ட்
ஸ்மார்ட் போனை புக் செய்ய அதிக அளவில் மக்கள்
இணையதளத்தை மொய்த்ததால் அந்த இணையதளத்தின்
சர்வர் கிராஷ் ஆகி விட்டது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1194376

சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum