புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
11 Posts - 4%
prajai
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
9 Posts - 4%
Jenila
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
3 Posts - 1%
jairam
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_m10நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 13, 2016 9:47 am

நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  WfIO34T8SRe6YMW5kHIb+jewelslong

தங்க நகைகளுக்கு கலால்வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக தங்க நகை வியாபாரிகள் போராடி வரும் நிலையில், தங்க நகை விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது.

தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கடை அடைப்பு செய்தன.

பின்னர், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், கடந்த 8-ம் தேதியில் இருந்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தங்க நகை வியாபாரிகளின் காலவரையற்ற போராட்டத்தால், தங்கத்தின் விலை பெருமளவில் சரிந்துள்ளது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை,  கிராமுக்கு ரூ.292-ம், பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. கடை அடைப்பு தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியை நோக்கிதான் செல்லும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை பெருமளவில் சரிந்திருந்தாலும் அது பொதுமக்களுக்கு எந்தவித பயனையும் தரவில்லை. காரணம், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் தங்க நகையை வாங்குவதற்கு மக்களால் முடியாமல் போய்விட்டது.

இந்த போராட்டம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், " இந்த கடை அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இதுவரை ரூ.3,150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ரூ.90 ஆயிரம் கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கு அனைத்து தங்க நகை வியாபாரிகளும் ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் போராட்டம் முடிந்ததும், இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்ய முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 13, 2016 9:54 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.292-ம், பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. கடை அடைப்பு தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியை நோக்கிதான் செல்லும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவங்க போராட்டத்தை இப்படித்தான் அரசு கண்டுக்காமல் விடனும், அப்போ தான் இவங்க வழிக்கு வருவாங்க....விலை ஏறும்போது சர்வதேசத்தில் ஏறுவதால் என்றெல்லாம் சொல்லுவாங்களே, இப்போ எப்படி இவங்க ஒரு நாட்டில் கடை அடித்ததால் மட்டும் விலை விழுகிறது?.............விழித்துக் கொள்ளுங்கள் மக்களே!

சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இப்படியும் சேர்த்து செய்யுங்கள், நகை வியாபாரிகள் 22 காரட் என்று போட்டு தந்தாலும் அது 20 அல்லது 18 தான் இருக்கும் அதனால் தான் அவங்க கடைதங்கத்தை வேற யாரும் எடுக்க மாட்டாங்க, அவங்க கடை லட்சணம் தெரிந்ததால் அவங்களே மீண்டும் நம்மிடம் வாங்கிக்கிறாங்க...மேலே சொன்னபடிக்கு செய்தால், அட்லீஸ்ட் எந்த கடைலாவது போட்டு மாற்றி வாங்கலாம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 4:40 pm

நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  103459460
-
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  CkZ4XwVFQku6ZNd10WkY+nav35g

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 13, 2016 6:17 pm

ayyasamy ram wrote:நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  103459460
-
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !  CkZ4XwVFQku6ZNd10WkY+nav35g

நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கும் ஒரு தொழிற்கூடத்தில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னது.

எவ்வளவு தங்க நகை செய்தாலும் , தங்கத்தில் "சேதாரம்" என்பதே கிடையாதாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 12:50 am

ராஜா wrote:
நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கும் ஒரு தொழிற்கூடத்தில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னது.

எவ்வளவு தங்க நகை செய்தாலும் , தங்கத்தில் "சேதாரம்" என்பதே கிடையாதாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1197524

நீங்கள் சொல்வது தான் வாஸ்த்தவமாய் இருக்கும் ராஜா, யோசித்த போது, ஒரு நகை கடைக்காரர் , ஒரு நகை செய்ய 10 பவுன் தருகிறார் என்று வைத்துக்கொண்டால், இவர்கள் சொல்லும் சேதாரம் போக தட்டான், 8 பவுனுக்கு அல்லது 9 பவுனுக்கு நகையைத்தந்தால் ஒத்துப்பாங்களா?...............சேதாரமாய் , அந்த liquid இல் இருக்கும் தங்கத்தையும் சேர்த்துத்தானே கேட்பார்கள்?............

அப்போ, அந்த தங்கமும் இவங்களுக்கு கிடைத்து விடுகிறது தானே?........அப்புறம் நம்மிடம் எப்படி சேதாரத்துக்கு பணம் வாங்கலாம்?..........அட அப்படியே வாங்கினாலும் அந்த தங்க துகள்களை நம்மிடம் தானே தரணும்?............சோகம்

ரொம்ப அநியாயம் செய்கிறார்கள் இந்த நகை கடைக்காரர்கள்..............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 3:23 pm

நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் தொடர் கடை யடைப்பு போராட்டத்தால் இதுவரை யில் ரூ.60 ஆயிரம் கோடி வர்த் தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற னர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க முடியாமலும், அவசரத் துக்கு நகைகளை விற்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கலால் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 2-ம் தேதி முதல் நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நாடுமுழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

ரூ.300 விலை உயர்வு

தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரி மூலம் உற்பத்தியாளர்கள் பவுனுக்கு ரூ.300 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. மேலும் மத்திய கலால் வரித்துறையினர் திடீரென ஆய்வு நடத்தும்போது நகைக்கடை உரிமையாளர்கள் உற்பத்தியான நகை, வாடிக்கையாளர்களின் நகை கள், பழைய நகைகள் ஆகிய வற்றை அடையாளம் காட்டுவதில் நடைமுறையில் சிக்கல் உள்ளது. இதனால் எங்களுக்கு அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப் படலாம்.

அடுத்த சில மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது தற்போதுள்ள வாட் வரி, சேவை வரி, மத்திய கலால் வரி ஆகியவை நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தற்போது திடீரென எங்களுக்கு கலால் வரி விதிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

கடந்த 16 நாளாக நடத்தப் பட்டு வரும் நகை கடை உரிமை யாளர்களின் போராட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை ரத்து செய்ய கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக நகை வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகள் வருமாறு:

பி.ரமேஷ் (தங்கமயில் நகைக்கடை துணை நிர்வாக இயக்குநர்)

கடந்த 1989-ம் ஆண்டில் தங்க கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும் கலால் வரியை போன்றதுதான். அதை எதிர்த்து போராடியதால் தங்க கட்டுப்பாடு சட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்கத்துக்கு கலால் வரியை கொண்டுவருவது அத்துறை அதிகாரிகளின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். மேலும், கலால் வரிக்கு ஏற்றார்போல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நகை தொழிலை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

சுதீர் கபூர் (பீமா நகைக்கடை நிர்வாக பங்குதாரர்)

மத்திய அரசு வருவாய் பெற விரும்பினால் ஏற்கெனவே, வசூலிக்கப்பட்டு வரும் இறக்குமதி வரியை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி கொள்ளலாம். ஆனால், கலால் வரி என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம். புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 3:25 pm

புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.

இதெல்லாம் சும்மா, நகை கடை உரிமையாளர்கள் தான் பாதிக்கப் படுவார்கள்.....இப்படியே இருக்கட்டும், ஒரு கடையும் திறக்க வேண்டாம்......வீடுகளில் இருக்கும் தங்கமே அங்குள்ள பெண்களுக்கு போரும்.அதை மட்டுமே வழி வழியாய் பயன் படுத்தலாம்.........பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு மஹா பெரிய தலைவலி குறையும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக